22/07/2020
BJP-யில் இருந்து மீண்டும் DMK-வில் இணைந்தார் #வேதாரண்யம் S.K.வேதரத்தினம்
DMK-வில் இருக்கும் போது முறையே
1996, 2001, 2006 - களில் MLA-வாக இருந்தவர்
2011-ல் தொகுதியை DMK கூட்டணி கட்சியான PMK-வுக்கு கொடுத்ததால் சுயேட்சையாக நின்று 42871 வாக்குகளை பெற்று 2-ஆம் இடத்தை பெற்றார் அப்போது PMK பெற்றது 22925 வாக்குகள் தான்..
2016-ல் BJP சார்பாக நின்று 37086 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றார் அப்போது மோடி ஐயா தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வந்த ஒரே தொகுதியும் இந்த வேதாரண்யம் தொகுதி தான்..
அமைச்சர் O.S.மணியன் ஐயாவும் இதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான்..