Aiadmk vedaranyam official

Aiadmk vedaranyam official அதிமுக வேதாரணியம் சட்டமன்றத் தொகுதி அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கு

My Hero..,The man of simplicity..,O.S Manian
28/07/2024

My Hero..,
The man of simplicity..,
O.S Manian

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவையொட்டி அம்மா அவர்களுக்கு வேதாரண்யம் கடற்கரையில் முன்னாள் அமைச்சர் வேதார...
04/12/2023

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவையொட்டி அம்மா அவர்களுக்கு வேதாரண்யம் கடற்கரையில் முன்னாள் அமைச்சர் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஒ. எஸ். மணியன் அவர்கள் தலைமையில் திதி வழிபாடு செய்யப்பட்டது.

*இதயதெய்வம் *புரட்சித்தலைவி  அம்மா* *அவர்களின் 7 ஆண்டு  நினைவு நாளை முன்னிட்டு**நாளை 04.12.2023 திங்கட்கிழமை  காலை 9 மணி...
03/12/2023

*இதயதெய்வம் *புரட்சித்தலைவி அம்மா* *அவர்களின் 7 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு*

*நாளை 04.12.2023 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வேதாரண்யம், சன்னதி கடற்கரையில்*

*கழக அமைப்பு செயலாளர் நாகை மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு ஓ.எஸ்.மணியன் அவர்கள் திதி கொடுத்து வழிபாடு செய்ய உள்ளார்கள்*.
*மாவட்ட ,ஒன்றிய ,நகர, கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்*

*இவன்*

*ஆர். கிரிதரன் B.A B.L*
*ஒன்றிய கழக செயலாளர் கிழக்கு*

*T.v சுப்பையன் B.A* B.L ‌
*ஒன்றிய கழக செயலாளர் மேற்கு*

*M நமசிவாயம் B.A B.L நகரக் கழகச் செயலாளர்*

*தகவல் தொழில்நுட்ப பிரிவு வேதாரண்யம்*

Current status
02/12/2023

Current status

மருதூர் வடக்கு ஊராட்சி மஞ்சகண்ணி பகுதியைச் சார்ந்த திரு செல்வராஜ் என்பவரின் மகன் விஜயன் நாமக்கல் C.M.S இரண்டாம் ஆண்டு பய...
23/11/2023

மருதூர் வடக்கு ஊராட்சி மஞ்சகண்ணி பகுதியைச் சார்ந்த திரு செல்வராஜ் என்பவரின் மகன் விஜயன் நாமக்கல் C.M.S இரண்டாம் ஆண்டு பயின்று வந்த நிலையில் 18/11/2023 அன்று மர்மமான முறையில் இறந்து விட்டார் அவர்கள் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி என்ன நடந்தது என்று விசாரித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடத்திலும் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர் திரு தங்கமணி அவர்களிடத்திலும் எடுத்துக் கூறி மிகவும் ஏழ்மையான குடும்பம் விஜயன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர் ஆகையால் விசாரணையை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் அந்த ஏழை குடும்பத்திற்கு நீதி வேண்டும் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மாண்புமிகு நமது முன்னாள் அமைச்சர் மனிதநேய காவலர் மாவட்டக் கழகச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் ஆறுதலாய் எங்கள் மருதூர் வடக்கு மக்களோடு இருந்தார் என்றும் மக்களுக்காக மக்களோடு மக்களாக அண்ணன் அவர்கள்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
22/05/2022

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்
03/05/2022

இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

வெற்றி போதை தலைக்கேறிய நிலையில், அதிமுகவின் தலைமை பற்றியும், அதன் தோல்வியை பற்றி பேசி பேசி  சிற்றின்பம் அடையும் பெரியசாம...
25/02/2022

வெற்றி போதை தலைக்கேறிய நிலையில், அதிமுகவின் தலைமை பற்றியும், அதன் தோல்வியை பற்றி பேசி பேசி சிற்றின்பம் அடையும் பெரியசாமிகளே..

உங்களுக்கு இதெல்லாம் நினைவிருக்கிறதா?

2011ல் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தேமுதிகவிடம் பறிகொடுத்த கட்சி திமுக.

அப்போதைய திமுக தலைமை திரு.கருணாநிதி.

2011 உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சியிலும் தோல்வியடைந்த கட்சி திமுக.

அப்போதைய திமுக தலைமை திரு.கருணாநிதி.

2014 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியாத கட்சி திமுக.

அப்போதைய திமுக தலைமை திரு.கருணாநிதி.

2016 சட்டமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக 2வது முறையும் அதிமுகவிடம் தோற்றது திமுக.

அப்போதைய திமுக தலைமை திரு.கருணாநிதி.

கடைசியாக திரு.கருணாநிதி மறையும் வரை அவர் வகித்த சட்டமன்ற உறுப்பினர் பதவி அதிமுக தயவில் சட்டசபை மசோதா மூலம் காப்பாற்றி கொடுக்கப்பட்டது.

தற்போதைய திரு.ஸ்டாலின் தலைமையிலான திமுகக்கூட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட்டை பறிகொடுத்த கட்சிதான் என்பதை மறக்கவேண்டாம்..

தோல்விகள்தான் தலைமைப்பண்பு இல்லாமைக்கு தகுதியென்றால் அதிகமுறை திமுகவிற்கு தோல்வியை பெற்றுக்கொடுத்த கருணாநிதிதான் அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பார்.

#எம்ஜிஆர்_Vs_கருணாநிதி

மூன்று சட்டசபை பொதுத்தேர்தலில் அவருடன் மோதி மூன்றிலுமே திரு.கருணாநிதி தோற்றுப்போனார்.

#அம்மா_Vs_கருணாநிதி

7 சட்டசபை பொதுத்தேர்தலில் மோதி 4 தேர்தலில் திரு.கருணாநிதி தோற்றுப்போனார்.

அதேபோல் 2006 -2010 வரையிவான அனைத்து தேர்தலிலும் அதிமுகவிற்கு தொடர் தோல்விதான். அதில் தலைக்கனம் ஏறிய மு.க.அழகிரி...

"அடுத்த தேர்தலில் அதிமுக என்ற கட்சியே இருக்காது" என்று கொக்கரித்தார்..

நடந்தது என்ன? அடுத்த ஆண்டே அதிமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்து படுதோல்வியை சந்தித்தது திமுக.

அதிக காலம் ஆண்ட அதிமுகவை பார்த்து, அதிக தோல்விகளை சந்தித்த திமுக பெரியசாமிகள் 'அதிமுக இனி திமுகவுடன் ஐக்கியமாகி விடும்' என்று சொல்வதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை..

ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறலாம்...!ஆனால் விஸ்வாசம் அது என்றும் மாறாது...!
23/02/2022

ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறலாம்...!
ஆனால் விஸ்வாசம் அது என்றும் மாறாது...!

22/02/2022

இரவு பகல் பாராமல் உழைக்கும்...(உழைத்த) உண்மையான
கழக தொண்டனுக்கு
தான் தெரியும்
இந்த தோல்வி யின்
வலியும் வேதனையும்... உண்மை தொன்டர்கள் என்றும் சோர்ந்து போக மாட்டோம் 😥

18/02/2022

விடிந்ததும் வைப்போம் விடியா அரசுக்கு விரல் நுனியில் முற்றுப் புள்ளி

✌️🇾🇪
18/02/2022

✌️🇾🇪

Address

Vedaranyam
Vedaranyam
614810

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aiadmk vedaranyam official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share