GHSS THAGATTUR

GHSS THAGATTUR Government Higher Secondary School,
Thagattur, Vedharanyam(Tk), Nagapattinam(Dt)

11/09/2019
08/08/2017

நீதிபதி : பேங்க்ல பணத்தைக் கொள்ளையடிச்ச சரி...போகும் போது பேங்க் மேனேஜர் வழுக்கை மண்டையில ரெண்டு கொட்டு கொட்டிட்டு போயிருக்கியே ஏன்?திருடன் : பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது எசமான். 😂 😂 😂 😂

GOOD NIGHT TO ALLHAPPY SUNDAY -GHSS THAGATTUR
05/08/2017

GOOD NIGHT TO ALL

HAPPY SUNDAY
-GHSS THAGATTUR

68-வது குடியரசு தினவிழா அழைப்பு...மாணவ செல்வங்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்புற நடத்திடுமாறு ...
25/01/2017

68-வது குடியரசு தினவிழா அழைப்பு...

மாணவ செல்வங்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்புற நடத்திடுமாறு கேட்டு கொள்கிரோம்...
:- தலைமை ஆசிரியர்
அ. மே. நி. பள்ளி.
தகட்டூர்.

28/10/2016

அனைவருக்கும் நம் பள்ளி சார்பாக.

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

Happy and Safe Deepavali

-தலைமை ஆசிரியர் மற்றும்
ஆசிரிய பெருமக்கள்.
அரசினர் மேல்நிலை பள்ளி,
தாகட்டூர்.614714

தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்ததில் பேருந்தை நிறுத்தி மாணவ மாணவியர்களை ஏற்றும் பணியில் பெற்றோர் ஆசியர் கழ...
30/06/2016

தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்ததில் பேருந்தை நிறுத்தி மாணவ மாணவியர்களை ஏற்றும் பணியில் பெற்றோர் ஆசியர் கழக தலைவர் R.S. பூமிநாதன்,இணை செயலாளர் V.வைத்திலிங்கம்.

14/04/2016

மாணவச் செல்வங்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வாழ்வில் வளம் பெற வேண்டுகிறோம். "தமிழை வளர்த்து தலைநிமிர்ந்து நிற்ப்போம்"

01/01/2016

Happy New Year Student's and Friends :)

10/11/2015

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
Wish You Happy And Safe Deepavali.

03/10/2015

மாலை வணக்கம் நண்பர்ளே..

Address

Thagattur
Vedaraniam
614714

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+918015251602

Alerts

Be the first to know and let us send you an email when GHSS THAGATTUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to GHSS THAGATTUR:

Share