Pullichapallam

Pullichapallam Pullichapallam Pullichapallam is a very beautiful village... around with Lands.. colleges...Schools.. Temples....And Companies.....

தீவனூர் பொய்யாமொழி விநாயகர் உற்சவம் 2026🙏🙏
09/03/2026

தீவனூர் பொய்யாமொழி விநாயகர் உற்சவம் 2026🙏🙏

17/02/2026

🙏🙏

மஹா சிவராத்திரி 2026🙏🙏
17/02/2026

மஹா சிவராத்திரி 2026🙏🙏

அனைவரும் வருக ஈசன் அருள் பெருக 🙏🙏
12/02/2026

அனைவரும் வருக ஈசன் அருள் பெருக 🙏🙏

தைப்பூசம் 2026
01/02/2026

தைப்பூசம் 2026

29/01/2026

அன்பிற்கினிய உறவுகளே! வணக்கம்! நமது புளிச்சபள்ளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ சுந்தர ஜோதீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமிக்கு தைப்பூசத் திருவிழா 01/02/2026, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30மணி ஆலயத்திலிருந்து காவடி புறப்பாடு, 10மணி குளக்கரையில் இருந்து காவடி எடுத்தல், மதியம் 2மணி மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு மேல் தீபாராதனையும் உடன் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி திருவீதி உலா உற்சவம் நடைபெறவுள்ளது அனைவரும் கலந்து கொண்டு முருகன் அருள் பெற வேண்டி அன்புடன் அழைக்கின்றோம்..

'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா'

அரோகரா வின் பொருள் என்ன?

அரோஹரா' அல்லது 'அரோகரா' என்பது 'அர ஹரோ ஹரா' என்ற சொற்களின் சுறுக்கம்.

ரோகம் -என்றால் நோய்
அரோகம் -என்றால் நோயில்லாமல்
அரன் - என்றால் காப்பவன்
ஹர - என்றால் நீக்குபவன்

இதற்கான பொருள்,
இறைவனே, நோய் நொடிகளை நீக்கி துன்பங்களில் இருந்து காத்து நற்கதி அருள்வாயாக என்பதாகும்.

'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்றுச் சொல்வது 'வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி, நற்கதியை அருள்வாயாக'என்று *உரிமையோடு முறையிடுவதாகும் ..

29/12/2025

அன்பிற்கினிய உறவுகளே! வணக்கம்!

நமது புளிச்சபள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு
ஸ்ரீ ஸ்ரீதேவி பூதேவி சமேத
அழகிய வரதராஜப்பெருமாள் ஆலய வைகுண்ட ஏகாதசி திருவிழா உற்சவம்.

வரும் (30/12/2025) செவ்வாய்க்கிழமை அன்று காலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள்
சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பெருமாள் எழுந்தருளி கருட வாகன சேவையில் திருவீதி உலா உற்சவம் நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ அழகிய வரதராஜப்பெருமாள் அருள் பெற வேண்டி அன்புடன் அழைக்கின்றோம்.

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா...!

கோவிந்த நாம ஸங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்த்.......

அன்னாபிஷேகம் 2025🙏🙏
05/11/2025

அன்னாபிஷேகம் 2025🙏🙏

27/08/2025
இரவு சக்தி கரகம் சுவாமிகளுடன் திருவீதி வுலா🙏🙏
27/08/2025

இரவு சக்தி கரகம் சுவாமிகளுடன் திருவீதி வுலா🙏🙏

Address

Pullichapallam
Vanur
605109

Alerts

Be the first to know and let us send you an email when Pullichapallam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pullichapallam:

Share