07/05/2020
Thank you USC for the kind remembrance
Wishing a happy to our partners at Vaniyambadi Muslim Educational Society (VMES)! We applaud their charitable act of opening their women's campus to treat patients. VMES donated 100 beds, cots, and medical equipment worth over $10,000 to local government authorities. Since 2009 the U.S. Consulate General Chennai has partnered with VMES to provide English-language training to talented youth in Tamil Nadu. Relo India English Access Microscholarship Program - Headquarters Islamiah College (Autonomous) Vaniyambadi Muslim Educational society
சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் ஆங்கில மொழிக் கல்வி ஊக்கநிதி பயிற்சித் திட்டத்தின் கூட்டாளியான வாணியம்பாடி இஸ்லாமிய கல்வி நிலையத்துக்கு (VMES) ரமலான் வாழ்த்துகள். கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் VMES தனது மகளிர் கல்லூரி வளாகத்தை பயன்படுத்தி வருகிறது. மேலும், பத்தாயிரம் டாலருக்கு மேலான மதிப்புடைய 100 படுக்கைகள், கட்டில்கள் மற்றும் மருத்துவ சாதனங்களை உரிய அரசு அதிகாரிகளிடம் நன்கொடையாக வழங்கியிருக்கிறது. பாராட்டுகள். சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகம் VMES கல்வி நிலையத்துடன் இணைந்து 2009-ம் ஆண்டு முதல் திறமையான இளையோர்களுக்கு ஆங்கில மொழிக் கல்விப் பயிற்சியை அளித்து வருகிறது.