Theyyar

Theyyar Theyyar village 604406 Theyyar is a village in Thellar (block)604406 ,Vandavasi Taluk,Thiruvannamalai district.

வணக்கம் நண்பர்களே ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் 21ஆம் ஆண்டு  அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய கூழ்வார்த்தல் திருவிழா ஆ...
15/07/2018

வணக்கம் நண்பர்களே
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்
21ஆம் ஆண்டு அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய கூழ்வார்த்தல் திருவிழா ஆடி மாதம் 19, 20 நாட்களில் (August 4,5th) நடைபெற உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அம்மன் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

#தெய்யார் #ஆடித்திருவிழா #செல்லியம்மன்கூழ்

Festival alert notice
21st festival going to held on August 4th & 5th (sat,sunday)
Note this date friends
All are warm welcome to celebrate this festive season..

வணக்கம் நண்பர்களே,22 ஆம் ஆண்டு ஸ்ரீ பாலமுருகன் பங்குனி உத்திரத்திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக ஸ்ரீ பாலமுருகன் அருள் ப...
05/04/2017

வணக்கம் நண்பர்களே,
22 ஆம் ஆண்டு ஸ்ரீ பாலமுருகன் பங்குனி உத்திரத்திருவிழா அழைப்பிதழ்
அனைவரும் வருக ஸ்ரீ பாலமுருகன் அருள் பெறுக.

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு...For family card holders
16/11/2016

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு...

For family card holders

19/12/2015

தெய்யார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 16/12/2015 அன்று பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது,
அப்போது மாணவர்கள் எம்எல்ஏ வே.குணசீலனிடம் வந்தவாசியில் இருந்து திண்டிவனத்துக்கு தெய்யார் வழியாக பேருந்து இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதார் அட்டை இதுவரை பதிவு செய்யாதவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் (16th,17th Dec) ஆகிய 2 தினங்களில் தெள்ளார் R.I  அலுவலகம...
15/12/2014

ஆதார் அட்டை இதுவரை பதிவு செய்யாதவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் (16th,17th Dec) ஆகிய 2 தினங்களில் தெள்ளார் R.I அலுவலகம் சென்று பதிவு செய்துகொள்ளவும்.

17/10/2014

Theyyar updates
தெய்யார்
அரசு உயர்நிலைப்பள்ளியை
அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு
3 பாடப்பிரிவுகள் சோ்க்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Ours High School has upgraded into Higher Secondary School

07/10/2012

hai theyyar guys!!!!!......

Address

Theyyar Tamilnadu
Vandavasi
604406

Telephone

Phone

Website

Alerts

Be the first to know and let us send you an email when Theyyar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share