23/11/2025
அனைவருக்கும் கல்வி,
படித்து முடித்து இளைஞர்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பான வேலை கேட்டு தொடர்ந்து போராடிவரும்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI)
இன்று தெள்ளார் கிளையில் ஒன்றிய செயலாளர் மோனிஷ் உறுப்பினர் பதிவு துவக்கினார்..
ஒன்றிய பொருளாளர் அஜித் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரபு உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்புடன்.
500 பதிவை கடந்து ஆயிரம் பதிவை எதிர்நோக்கி....
நிச்சயமாக இலக்கை அடைவோம்....