Aiadmk Vaitheeswarankoil

Aiadmk Vaitheeswarankoil இரு தெய்வங்கள் எம்ஜிஆர்-அம்மா ஆகியோரின் ஆசியுடன் Edappadi K.

Palaniswami அவர்கள் தலைமையில் திமுகவின் திருட்டு வேலைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மக்கள் பணியாக செயல்படும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூர் கழகம் வாழ்க கழகம் வாழ்க தமிழகம்.

22/04/2026
சீர்காழி சட்டமன்ற தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் அக்கா  ்தி அவர்களுக்கு இரண்டாம் இடமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்...
22/04/2026

சீர்காழி சட்டமன்ற தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் அக்கா ்தி அவர்களுக்கு இரண்டாம் இடமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

தமிழ்நாடு மீளட்டும்
எடப்பாடியார் ஆளட்டும்

வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு 🌱✌️

22/04/2026

“புரட்சித் தமிழர்” வருங்கால முதலமைச்சர் ஐயா #எடப்பாடியார் ஆட்சி அமைந்த உடன் முதல் கையெழுத்தாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கருணை தொகையாக ரூபாய் 10,000 வழங்கப்படும் மற்றும் மாத மாதம் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 2000 வழங்கப்படும் என்று வாக்களித்துள்ளார்

சீர்காழி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அக்கா ம. சக்தி அவர்களுக்கு வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு 🌱🇾🇪✌️

Sakthi Shakthi
AIADMK's IT Wing

23/03/2026

📌 பாமகவிற்கு 18 இடங்கள் ஒதுக்கீடு - இபிஎஸ்

📌 அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு - இபிஎஸ்

📌 பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு - இபிஎஸ்

📌 அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி உடன்பாடு கையெழுத்து

📌 பிற கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு விரைவில் அறிவிப்பு - இபிஎஸ்

24/12/2025

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் அன்று ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் தொகுப்போடு 5000 ரூபாய் திமுக அரசு வழங்க வேண்டும்.

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.

Address

Vaitheeswarankoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aiadmk Vaitheeswarankoil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share