Perunthalaivar makkal katchi - PTMK

Perunthalaivar makkal katchi - PTMK PERUNTHALAVAR MAKKAL KATCHI - Political Party

30/09/2023

மாவீரன் வெங்கடேச பண்ணையார் 20 ம் ஆண்டு வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்துக்கு  பெருந்தலைவர் மக...
27/09/2023

மாவீரன் வெங்கடேச பண்ணையார் 20 ம் ஆண்டு வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்துக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேரில் சென்று வெங்கடேச பண்ணையார் நினைவிடத்தில் சுபாஷ் பண்ணையார் மற்றும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. விஷ்ணு பிரசாத் ஆகியோருடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.தலைவருடன் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார்,மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர். சிவகுமார், மாநில தொண்டரணி தலைவர் டி .எஸ்.வெங்கடேச ராஜா, சென்னை மேற்கு மாவட்டத்தலைவர் எம்.வைகுண்டராஜா,தூத்துக்குடி மாவட்ட தலைவர் எம்.எஸ்.டி.ரவிசேகர்,மாவட்ட செயலாளர் எஸ்.பி.மாரியப்பன்,பொருளாளர் மில்லை எஸ்.தேவராஜ்,அவைத்தலைவர் பொன் ரத்தினம்,தூத்துக்குடி சக்கமாள்புரம் ராஜ் நாடார்,நெல்லை ராஜ் தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் மதுரை பன்னீர்செல்வம்,மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் மா.சமுத்திரக்கனி,சுரண்டை நகரத்தலைவர் மாடசாமி மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாநகர,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் வேப்பலோடை பகுதி நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் அம்மன்புரம் சென்று மரியாதை செய்தனர்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119 வது  பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள...
27/09/2023

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,மாநில மகளிரணி தலைவர் நளினி மகேந்திரன்,செயலாளர் ஆரோக்கியராணி,சென்னை மேற்கு மாவட்டத்தலைவர் எம்.வைகுண்டராஜா, தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே.செந்தில்குமார்,மாவட்ட அமைப்பாளர் தாம்பரம் அமல்ராஜ், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தலைவர் புரசை சி.நாகராஜ், தென் சென்னை மேற்கு மாவட்டத்தலைவர் ஆர்.பாலமுருகன்,வர்த்தகரணி செயலாளர் அந்தோணி பீட்டர்,காஞ்சி மாவட்ட பொருளாளர் ஏ.முருகேச பாண்டி,குன்றத்தூர் ஒன்றியத்தலைவர் ஏ.சி.தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் அம்மன் புரத்திலுள்ள வெங்கடேச பண்ணையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது ..!
26/09/2023

தூத்துக்குடி மாவட்டம் அம்மன் புரத்திலுள்ள வெங்கடேச பண்ணையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது ..!

தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி அங்கம் வகிக்கும்..!                            ...
26/09/2023

தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி அங்கம் வகிக்கும்..!

#

30/03/2021
26/03/2021

அதிமுக கூட்டணியின் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கூட்டணி கட்சியான தமிழ்மாநில காங்கி...
15/03/2021

அதிமுக கூட்டணியின் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கூட்டணி கட்சியான தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்களை அவர்களது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்கள்.
வாசன் அவர்கள், வேட்பாளர் என் ஆர்.தனபாலன் அவர்கள் பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நானும் த.மா.கா.வும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம் என்று உறுதியளித்தார்கள் !

Address

Vadapalani

Website

Alerts

Be the first to know and let us send you an email when Perunthalaivar makkal katchi - PTMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share