அசோக்குமார் பாரதி

அசோக்குமார் பாரதி சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொரு இளைய தலைமுறையும் இணையவும்...

Permanently closed.
08/07/2016
03/12/2015

தமிழக மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடுவோம் டிஒய்எப்ஐ மாநிலக்குழு வேண்டுகோள்
மானுடம் காக்க மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வோம் பொருளாக, உணவாக, நிதியாக

03/12/2015

சென்னையில் இருக்கும் கோவில்ப்பட்டி,
சாத்தூர், விருதுநகர் நண்பர்கள்
ஊருக்கு வர விரும்பிணால்...
நாளை ஒருநாள் இலவசமாக அண்ணாமலை டிரான்ஸ்போர்ட் சார்பாக இலவச பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
Pls Share
அணுகவும் #ஜெகண் 9842151207

03/12/2015

நண்பர்கள் கவனத்திற்கு:: சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்திட நமது நண்பர்கள் பலர் பழனி நகரினுள் மக்களிடம் பொருட்கள் பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்ப பணிகளை இன்று காலை முதல் துவங்கியுள்ளனர். பழனி பகுதியில் இருக்கும் நண்பர்கள் இயன்ற உதவிகளை வழங்கிட வேண்டுகிறேன்... மேலும் இவர்களுக்கு துணையாக களப்பணியாற்ற விரும்பும் தோழர்களும் உடன் இணையலாம்.. தொடர்புக்கு :
விடுதலை கதிர் : +91 99 40 945082
கார்த்திக் ஜீவானந்தம் : +91 86 75 764884
தமிழ் வசந்தன்: 9095252926

03/12/2015

தோழர்களே சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு DYFI சார்பாக உதவிகள் செய்து வருகிறோம். தாங்களும் உதவி செய்ய முன் வந்தால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் 9566466634.

03/12/2015

புயல் மழை தமிழ்நாட்டில் ..

Address

Vadamadurai. Dindigul
Vadamadurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when அசோக்குமார் பாரதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share