நெல்லை தெற்கு மாவட்ட சிறுத்தைகள்

நெல்லை தெற்கு மாவட்ட சிறுத்தைகள் Political vck

 #சம்பவம்இருக்குநாளைக்கு
13/10/2025

#சம்பவம்இருக்குநாளைக்கு

13/10/2025

நாளை 14.10.2025, மதியம் 1 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் …

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி/
சமத்துவ வழக்கறிஞர் சங்கம்/ தலைவர்,
முனைவர்,வழக்கறிஞர் தொல்காப்பியன் #திருமாவளவன் அவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்த முயற்சி செய்த
ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.க,சங்பரிவார கும்பலின் சதி திட்டத்தை கண்டித்து சமத்துவ வழக்கறிஞர் சங்கம் தலைமையில் இடதுசாரி,முற்போக்கு,
ஜனநாயக வழக்கறிஞர்கள் சார்பில் மாபெரும் கண்டண ஆர்பாட்டம்..,

நாள்;14.10.2025
நேரம்: நண்பகல்;1.00 மணியளவில்
இடம்; சென்னை உயர்நீதிமன்ற ஆவின் பாலக வாயில்!

சங்கிகளின் சதியை முறியடிக்க சங்கமிப்போம்!

பதிவு
விசிக துணைப் பொதுச் செயலாளர்
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
அண்ணன் Vck Rajinikanth அவர்கள்

Thol.Thirumavalavan
Velicham TV - வெளிச்சம் டிவி

13/10/2025

அண்ணன் சிறுத்தை
கனிக்கு சங்கிகள் தொலைபேசி மூலமாக #மிரட்டல்

சனாதன சங்கிகளே சிறுத்தைகளை ஒருபோதும் அச்சப்படுத்த முடியாது

அடங்க மறுப்போம்
அத்து மீறுவோம்
திமிரி எழுவோம்
திருப்பி அடிப்போம்!

13/10/2025

விசிக-வுக்கு எதிராக சாதி உணர்வோட அத்தனை வழக்கறிஞர்கள் ஒன்னு சேர்ந்திங்க..

நரிகளுக்கு மத்தியில் கெத்தா ஒரே ஒரு சிறுத்தை.🔥



கர்நாடக மாநிலம்  #பெங்களூரில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நிகழ்வில் தலைவர்  #எழுச்சித்தமிழர் அவர்களும் கர்...
14/04/2025

கர்நாடக மாநிலம் #பெங்களூரில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நிகழ்வில் தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்களும் கர்நாடகா துணை #முதல்வர் அவர்களும் கலந்து கொண்டனர்.

 #வீரவணக்கம் #புரட்சியாளர்_அம்பேத்கர் சமத்துவம்சுதந்திரம்சகோதரத்துவம்மதச்சார்பின்மைஇந்தியாவின்அரசியலமைப்பாகமாற்றியஎமது த...
14/04/2025

#வீரவணக்கம்
#புரட்சியாளர்_அம்பேத்கர்

சமத்துவம்
சுதந்திரம்
சகோதரத்துவம்
மதச்சார்பின்மை
இந்தியாவின்
அரசியலமைப்பாக
மாற்றிய
எமது தந்தையே
உமது பிறந்த நாளில்
உங்களை வணங்குகிறோம்!

“இந்துவாக பிறந்தேன்
ஆனால்,
ஒரு போதும் இந்துவாக
சாகமாட்டேன்”
என முழங்கிய
எமது தந்தையே
உமது பிறந்த நாளில்
சனாதனத்தை
அழித்தொழிக்க
உறுதி ஏற்கிறோம்!

சனாதனத்தை தாங்கிப்பிடிக்கும்
இந்துத்துவம்
எனும்
நச்சு பாசிசத்தை
அழித்தொழிக்கும்
எங்கள்
அருமருந்து
அம்பேத்கரை
வணங்குகிறோம்!

அம்பேத்கர் வழியில்
சனாதனத்தை
அழித்தொழிக்க
களமாடும்
எமது போராளித்தலைவன்
எழுச்சித்தமிழர்
தலைமையில்
சமரசமற்று
களமாட
சிறுத்தைகள்
நாங்கள்
உறுதி ஏற்கிறோம்!
#வன்னி
#விடுதலைச்சிறுத்தைகள்
#தமிழ்நாடு

Vanni Arasu

இராதாபுரம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது....!💙❤️💙❤️💙Sunder G ஈழவளவன் விசிக Mano...
14/04/2025

இராதாபுரம்
புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது....!

💙❤️💙❤️💙

Sunder G
ஈழவளவன் விசிக
Manoj Surenther

களக்காடு வடிவாள்புரம்புரட்சியாளர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது....!💙❤️💙❤️💙Sunder G Manoj ...
14/04/2025

களக்காடு
வடிவாள்புரம்

புரட்சியாளர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது....!

💙❤️💙❤️💙

Sunder G
Manoj Surenther
ஈழவளவன் விசிக

களக்காடு புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது....!💙❤️💙❤️💙சுந்தர். Gநெல்லை குமரி மண்டல ...
14/04/2025

களக்காடு

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது....!

💙❤️💙❤️💙
சுந்தர். G
நெல்லை குமரி மண்டல செயலாளர்

Sunder G
ஈழவளவன் விசிக
Manoj Surenther

Address

Vadakkuvalliyur

Alerts

Be the first to know and let us send you an email when நெல்லை தெற்கு மாவட்ட சிறுத்தைகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share