SDPI வடகரை, தென்காசி மாவட்டம்

  • Home
  • India
  • Vadakarai
  • SDPI வடகரை, தென்காசி மாவட்டம்

SDPI வடகரை, தென்காசி மாவட்டம் ஒடுக்கப்பட்டோரின் அரசியல் எழுச்சி...

19/04/2026
19/04/2026
பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை என்ற கொள்கை முழக்கத்தோடு இந்தியா தேசம் முழுவதும் பயணித்துக் கொண்டிருக்கும் ...
16/04/2026

பசியிலிருந்து விடுதலை
பயத்திலிருந்து விடுதலை

என்ற கொள்கை முழக்கத்தோடு
இந்தியா தேசம் முழுவதும் பயணித்துக் கொண்டிருக்கும் மாபெரும் மக்கள் பேர் இயக்கம் எஸ் டி பி ஐ கட்சியின் செயல்களால் ஈர்க்கப்பட்டு வடகரை அருகில் உள்ள மேக்கரை கிராமத்தில் உள்ள இளைஞர்கள் எஸ் டி பி ஐ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்

இந்நிகழ்வில் நகரத் தலைவர் முகமது இஸ்மாயில் மற்றும் நகரச் செயலாளர் முகமது யாசின் நகர செயற்குழு உறுப்பினர் காஜா ஷரீஃப் மற்றும் எஸ் டி பி ஐ கட்சியின் வேளாண் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம் மேற்கு கிளை செயல் வீரர் சையது அம்பியா மற்றும் மேக்கரை இரண்டாவது வார்டு செயலாளர் பாதுஷா அவர்கள் உடன் இருந்தார்கள்

15/04/2026
11/04/2026
10/04/2026

Address

THAIKKA Street
Vadakarai
627812

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI வடகரை, தென்காசி மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI வடகரை, தென்காசி மாவட்டம்:

Share