Ellapatti

Ellapatti My Home Town is Ellapatti which is a small village 5 kms
from Chinnamanur.My village is a very beautiful place to
live

05/07/2022
03/05/2022
02/06/2016

சால மலையின் வரலாறு:-

இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது.இந்த மலையை சுற்றியுள்ள கிரமாங்கள் புலிகுத்தி,அய்யம்பட்டி,மார்க்கையன்கோட்டை ,எல்லப்பட்டி,கோம்பை,சிந்தலச்சேரி,உ.அம்மாபட்டி,பல்லவராயன்பட்டி,பன்னைபுரம் உள்ளிட்ட என்னற்ற கிரமங்கள் அமைந்துள்ளன.

இந்த மலையின் உச்சியில் இருக்கும் கடவுளின் பெயர் சஞ்சிவிராய பெருமாள்.

சிறப்பு:-

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனி கிழைமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தபடுகிறது. விழாவை காண இந்த மலையை சுற்றியுள்ள அனைத்து கிராம மக்கள் அருள் பெற்று செல்கின்றனர்.அதுமட்டுமன்றி எல்லா சனி கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தபடுகிறது.

இந்த மலையில் சிறப்பு என்னவென்றால் மலையின் மேல் உள்ள ஒரு நீர் ஊற்றானது வற்றாத தன்மையுடையது.மற்றும் அள்ளி பருகுவதற்கும் இனிமையான சுவையுடையது.

இதுமட்டுமன்றி இங்கிருந்து சுருளி மலை கைலாச நாதர் கோவிலுக்கு குகை வழியாக பாதை உள்ளதாக இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.

இந்த மலையின் சரியான உயரம் என்னவென்று இதுவரை கண்டறியபடவில்லை. ஒவ்வொரு இடத்திலிருந்தும் வெவ்வேறு உயரம் உள்ளதாக இப்பகுதி வாழ் கிராம மக்களால் கூறப்படுகிறது.

இந்த மலையின் உச்சியிலிருந்து தேனி மாவட்ட இயற்கையின் அழகை முழுவதும் கண்டு ரசிக்கலாம்.

15/04/2016

வெயிலுக்கு இதமான புகைப்படம்....

மாப்பிள்ளை சிங்கம் திரைப்படத்தில் பாடல் காட்சி எடுத்த ஆறு...

இடம்: எல்லப்பட்டி - உ.அம்மாபட்டி

23/04/2015
22/05/2014
11/04/2014
05/04/2014

My Home Town is Ellapatti which is a small village 5 kms
from Chinnamanur.My village is a very beautiful place to
live

05/04/2014

Please Note Our Village, Official Website & Share to Our Ellapatti Guys If u can
https://www.facebook.com/ellapattivillage

My Home Town is Ellapatti which is a small village 5 kms
from Chinnamanur.My village is a very beautiful place to
live

04/04/2014

Humanity Hospital

Ellapatti View , Green & Grace
03/04/2014

Ellapatti View , Green & Grace

Address

Anai Road , Markayankottai (PO)
Uthamapalayam
625533

Alerts

Be the first to know and let us send you an email when Ellapatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share