R5 - Presentation

R5 - Presentation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from R5 - Presentation, Political organisation, Uthamapalayam.

 #வேண்டாம்_SDPI
01/04/2024

#வேண்டாம்_SDPI

தடை செய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்பினர் தமிழகத்தில் தடையின்றி செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர் என இந்து முன்ன...
31/03/2024

தடை செய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்பினர் தமிழகத்தில் தடையின்றி செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர் என இந்து முன்னணி பேரியக்கம் பலமுறை அறிவுறுத்தியும் நாட்டின் பாதுகாப்பில் கோட்டை விடும் திமுக அரசு.

தடை செய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத இயக்கமான #பாப்புலர்_ப்ரண்ட்_ஆப்_இந்தியா வின் அப்துல் காதர், அன்ஷாத் பக்ரூதின், ஃபெரோஸ் ஆகியோரை மத்திய அரசின் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த குற்றவாளிகளை எப்போதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அதிகாரிகள் தான் கைது செய்து வருகின்றனர். அதனால் தமிழக காவல்துறைக்கு திமுக அரசு பயங்கரவாத, பிரிவினைவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க கூடது என, மறைமுக உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதோ என பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர்...
#பாசிசதிமுக

தமிழை அழித்த தி.மு.க.,
28/03/2024

தமிழை அழித்த தி.மு.க.,

27/03/2024

இராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியின் சொத்து மதிப்பு 102.54 கோடி. சென்ற தேர்தலை விட 3 மடங்கு அதிகம். தேர்தல் ஆணையம் உற்று நோக்க வேண்டும். ST Courier மூலம் போதை பொருள் சேர்த்த துட்டு.. தேர்தல் ஆணையம் உற்று நோக்க வேண்டும்.

இராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியின் சொத்து மதிப்பு 102.54 கோடி. சென்ற தேர்தலை விட 3 மடங்கு அதிகம். தேர்தல...
27/03/2024

இராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியின் சொத்து மதிப்பு 102.54 கோடி. சென்ற தேர்தலை விட 3 மடங்கு அதிகம். தேர்தல் ஆணையம் உற்று நோக்க வேண்டும். ST Courier மூலம் போதை பொருள் சேர்த்த துட்டு.. தேர்தல் ஆணையம் உற்று நோக்க வேண்டும். தமிழக மக்களே உஷார். திமுக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள். 👇

பெங்களூரில் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி ஒரு மாதத்துக்கும் மேலாக சென்னை திருவல்லிக்கேணியில் பகுதியில் ...
23/03/2024

பெங்களூரில் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி ஒரு மாதத்துக்கும் மேலாக சென்னை திருவல்லிக்கேணியில் பகுதியில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது..

தொடர்ந்து தமிழகத்தில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பயங்கரவாதிகளே இல்லை என்று மூடி மறைப்பது ஏன்? இதிலும் ஓட்டு வங்கி அரசியலா.?

பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் பயங்கரவாதத்தை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்துமுன்னணி வலியுறுத்துகிறது...

#இந்துமுன்னணி

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி, கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கார் குண்டுவெடிப்பு நிகழ்த்தி, பலியான குற்ற...
22/03/2024

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி, கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கார் குண்டுவெடிப்பு நிகழ்த்தி, பலியான குற்றவாளி ஜமேஷா முபீனின் வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ நடத்திய சோதனையில் அவனது நெருங்கிய கூட்டாளியான பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த சையது அப்துர் ரஹ்மான் உமரி (அரபிக் கல்லூரி முன்னாள் பேராசிரியர்), கோவை குனியமுத்தூரை சேர்ந்த இர்ஷாத், கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது ஹுசைன், சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஜமீல் பாஷா உமரி ஆகியோர் அரபிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள். இவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஹார்ட் டிஸ்க், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அவர்களது வங்கி பணப்பரிவர்த்தனைகள் பரிசோதிக்கப்பட்டன.

என் ஐ ஏ விசாரணையின் மூலம் நால்வரும் இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்த்தது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு அரபிக் கல்லூரியில் பயங்கரவாதம் குறித்த பயிற்சியும் அளித்துள்ளனர். இவர்களது வங்கி கணக்கு விபரங்களை அமலாக்கத்துறை ஆய்வு செய்ததில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அமலாக்கத்துறை இன்னும் இதில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது...

#இந்துமுன்னணி

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோவிலின் ஆழித் திருத்தேர், பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த ...
21/03/2024

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோவிலின் ஆழித் திருத்தேர், பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த நிலையில் அதனை ஓட வைக்க, இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்கள் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் செய்து திருத்தேர் ஓடினால் ஊருக்கு ஏற்படும் நன்மையினை விளக்கி, வெற்றிலை, பாக்கு வைத்து மக்களை விஷேசத்திற்கு அழைப்பது போல அழைத்து, மக்கள் சக்தியின் மூலம் சாதி பேதமின்றி மக்களெல்லாம் ஒன்று சேர்ந்து வடம் பிடித்து இழுத்தே திருத்தேரினை வலம் வரச்செய்தது இந்துமுன்னணி என்பதில் பெருமிதம் கொள்வோம்...!!

#திருவாரூர் #ஆழித்திருத்தேர் #இந்துமுன்னணி

தேர்தல் கமிஷனே பாரபட்சம் வேண்டாம்..!!திராவிட கட்சிகளின் அடையாளமாக கருதப்படும் ஈவேரா சிலைகளை மூடுவதற்கு தேர்தல் கமிஷன் அத...
21/03/2024

தேர்தல் கமிஷனே பாரபட்சம் வேண்டாம்..!!

திராவிட கட்சிகளின் அடையாளமாக கருதப்படும் ஈவேரா சிலைகளை மூடுவதற்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத அரசியலில் ஈடுபடாத தேர்தலில் போட்டியிடாத இந்துமுன்னணி இயக்கத்தின் கொடிகளை அகற்ற கட்டாயப்படுத்துவது தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் பாரபட்சத்தை காட்டுகிறது...

#இந்துமுன்னணி

வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாக அசாமில் நுழைந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய தலைவன் ஹரிஸ் பருக்கீ உட்பட இரண்டு பயங்கரவாதி...
21/03/2024

வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாக அசாமில் நுழைந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய தலைவன் ஹரிஸ் பருக்கீ உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்...

விசாரணையில் அவர்கள் இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டிய இருப்பது தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் தொடர்ந்து இது போன்ற பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தி தலைமறைவாக உள்ள பயங்கரவாதிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சட்ட ஊடுருவல்கள் மூலம் பயங்கரவாத செயல்கள் நடைபெறுவதால் தான் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இது புரியாமல் ஓட்டு வங்கிக்காக குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருவது சாபக்கேடு...!!

#இந்துமுன்னணி

பயங்கரவாதத்தை எல்லா வகையிலும் முடக்க வேண்டும்!!PFI போன்ற பயங்கரவாத அமைப்புகள் படுகொலைகள், குண்டு வைத்தல் போன்ற செயல்களை ...
16/03/2024

பயங்கரவாதத்தை எல்லா வகையிலும் முடக்க வேண்டும்!!

PFI போன்ற பயங்கரவாத அமைப்புகள் படுகொலைகள், குண்டு வைத்தல் போன்ற செயல்களை செய்து வந்தது. அது இப்போது தடை செய்யப்பட்ட போதும் வேறு தளங்களில் இயங்கி வருகிறது. அதை கண்டறிந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...

#இந்துமுன்னணியின்_கோரிக்கைகள் #இந்துமுன்னணி

Picture Of
01/08/2020

Picture Of

Address

Uthamapalayam
625533

Website

Alerts

Be the first to know and let us send you an email when R5 - Presentation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share