22/06/2026
Caption:
கண்ணீர் அஞ்சலி 💐🕯️
நம் தமிழர் கட்சியின் உறுதியான உழைப்பாளரும், அனைவராலும் அன்புடன் மதிக்கப்பட்டவருமான திரு.ரா.கனி (நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை பொறுப்பாளர்) அவர்களின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சி தோழர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கண்ணீர் வணக்கம்
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி தொகுதி. 🙏
#கண்ணீர்அஞ்சலி #ராசு #நாம்தமிழர்கட்சி