SFI Kallakurichi

SFI Kallakurichi படிப்போம்! போராடுவோம்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில்..!மாவீரர்கள் பகத்தின் ராஜகுரு சுகதேவ் இணைதினத்தை கொட்டி இந்தியா மாணவர் சங்கம...
28/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில்..!

மாவீரர்கள் பகத்தின் ராஜகுரு சுகதேவ் இணைதினத்தை கொட்டி இந்தியா மாணவர் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட குழு சார்பில் ரத்ததான முகாம் மாவட்ட தலைவர்
ஜெ.டார்வின் தலைமையில் நடைபெற்றது.

28/03/2026
🚩✨
02/03/2026

🚩✨

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தின் 56 வது அமைப்பு தினத்தை கொடியேற்று நிகழ்வு நடைபெற...
31/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தின் 56 வது அமைப்பு தினத்தை கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் 56 வது அமைப்பு தினத்தை கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது...
31/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் 56 வது அமைப்பு தினத்தை கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தின் 56 வது அமைப்பு தினத்தை கொடியேற்றத்துடன் கேக் வெட்டி...
31/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தின் 56 வது அமைப்பு தினத்தை
கொடியேற்றத்துடன் கேக் வெட்டி வரலாறு எடுத்துரைக்கப்பட்டது...!

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திய மாணவர் சங்கத்தின் சங்கராபுரம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி கிளை மாநாடு நடைபெற்றது கிளை தல...
24/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம்
இந்திய மாணவர் சங்கத்தின்
சங்கராபுரம் அரசினர் பாலிடெக்னிக்
கல்லூரி கிளை மாநாடு நடைபெற்றது
கிளை தலைவராக தோழர் #தினேஷ் கிளை செயலாளராக தோழர் #பரசுராமன் ஆகிய தோழர்கள் தேர்வு செய்யப்பட்டனர்..!


sfi

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு.‌! இந்திய மாணவர் சங்கம்  ரிஷிவந்தியம் அரசு கல்லூரி கிளை சார்பில் ஆசியர்களுக்கு புத்தகம் வழங்...
05/09/2025

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு.‌!

இந்திய மாணவர் சங்கம் ரிஷிவந்தியம் அரசு கல்லூரி கிளை சார்பில் ஆசியர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிகழ்வில் மாவட்ட துணைத் செயலாளர் சஞ்சய் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் அரவிந்த் தோழர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்திய மாணவர் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு

மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்னாள் துணை வேந்தரும் தமிழகத்தின் மிக முக்கியமான கல்வியாளரும் சமூக செயற்பாட்டாளருமா...
01/08/2025

மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்னாள் துணை வேந்தரும் தமிழகத்தின் மிக முக்கியமான கல்வியாளரும் சமூக செயற்பாட்டாளருமான முனைவர் தோழர் வசந்தி தேவி அவர்களுக்கு செவ்வணக்கம்.

27/07/2025 அன்று நடைபெற்ற இந்திய மாணவர் சங்கம் 16வது கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட...
30/07/2025

27/07/2025 அன்று நடைபெற்ற இந்திய மாணவர் சங்கம் 16வது கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள்.

Address

Ulundurpettai

Website

Alerts

Be the first to know and let us send you an email when SFI Kallakurichi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share