08/04/2026
*அவசர செய்தி!*
தோழர்களுக்கு வணக்கம்!
நாளை(09/04/2026) #மாலை_5 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் #ஜி_ஆர்_வசந்தவேல் அவர்களை ஆதரித்து #உளுந்தூர்பேட்டையில் உலகத் தமிழர்களின் உரிமைப் போராளி தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்.
கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் சனநாயக சக்திகளும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்!
-சேந்தநாடு அறிவுக்கரசு
மாவட்டச் செயலாளர்