ஜெயம் அறக்கட்டளை, உடுமலைப்பேட்டை - Jayamtrust, udumalpet

  • Home
  • India
  • Udumalpet
  • ஜெயம் அறக்கட்டளை, உடுமலைப்பேட்டை - Jayamtrust, udumalpet

ஜெயம் அறக்கட்டளை, உடுமலைப்பேட்டை - Jayamtrust, udumalpet Don't search your ways, just create your ways to success......

10/02/2022
*பசியில்லா_உடுமலை* #இன்று_872 வது_நாள் *நமது  #ஜெயம்_அறக்கட்டளை உடுமலைப்பேட்டையின் சார்பில்  #அட்சயபாத்திரம் திட்டத்திற்...
30/01/2022

*பசியில்லா_உடுமலை*
#இன்று_872 வது_நாள்

*நமது #ஜெயம்_அறக்கட்டளை உடுமலைப்பேட்டையின் சார்பில் #அட்சயபாத்திரம் திட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நமது அறக்கட்டளையின் சார்பிலும் சாலையோர ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுன் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளகிறோம்.

*இன்றைய உணவிற்காக (30/1/2022) #நிறுவனர் அவர்களின் சார்பில் இன்று அட்சய_பாத்திரம் திட்டத்திற்காக ்காளி_சாதம் சாலையோர ஆதரவற்றவர்களுக்கு மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது*

நமது அட்சய பாத்திரம் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயம் தேவைகளும் அதிகரித்து வருகிறது

நமக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நமது அறக்கட்டளையின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் அவர்க்கு நமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்

* #தங்களால்_இயன்ற_உதவிகளை_செய்து_நமது_அட்சய_பாத்திரம்_திட்டம்_சிறப்பாக_செயல்பட_ஆதரவு ிக்குமாறு_அன்புடன்_கேட்டுக்கொள்கிறோம் மாதாமாதம் சிறுதொகை வழங்கிட முன்வாருங்கள்*

தங்கள் வாழ்வின் சந்தோசமான தருணங்களை எங்களோடு கொண்டாடுங்கள்...

ரூ. 200 முதல் நன்கொடையாகவும் அரிசி மளிகை என பொருட்களாகவும் வழங்கலாம்.

#சேவையில்_பங்குபெற_தொடர்புக்கு #ஜெயம்_அறக்கட்டளை #உடுமலைப்பேட்டை_8344335717*

உணவு அளிக்க மற்றும் வீணாவதைத் தடுக்க அழைக்கவும்

ஜெயம் அறக்கட்டளை உடுமலைப்பேட்டை
8344335717
8098985770
9994176781

வங்கி கணக்கு
Bank of india
Name : Jayam Trust
Ac no. 824410210000003
Ifsc code. BKID0008244
Branch : udumalpet

பகிருங்கள் எங்களுக்கு உதவியாக இருக்கும்

https://www.facebook.com/100035132208925/posts/668386011009133/

Address

Udumalai
Udumalpet

Telephone

83443357171

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஜெயம் அறக்கட்டளை, உடுமலைப்பேட்டை - Jayamtrust, udumalpet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஜெயம் அறக்கட்டளை, உடுமலைப்பேட்டை - Jayamtrust, udumalpet:

Share

Category