மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பாஜக

  • Home
  • India
  • Udumalpet
  • மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பாஜக

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சமூக ஊடக பிரிவின் அதிகாரப்பூர்வ பக்கம்

பா.ஜ.க. திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் நமது மாநில தலைவர் திரு. Nainar Nagenthran அவர்களின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பய...
06/11/2025

பா.ஜ.க. திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் நமது மாநில தலைவர் திரு. Nainar Nagenthran அவர்களின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்..

🗓️: இன்று, 06.11.2025 வியாழக்கிழமை
🕔: நேரம்: மாலை 5:00 மணி
📍 : UKP காம்பிளக்ஸ் பின்புறம்,
உடுமலையில் நடைபெறுகிறது.

#தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்

உடுமலைக்குவருகை தரும்...மக்கள் நாயகன்நமது மாநில தலைவர்திரு.நயினார் நாகேந்திரன் Nainar Nagenthran அவர்களைவருக! வருக!! என ...
06/11/2025

உடுமலைக்கு
வருகை தரும்...
மக்கள் நாயகன்
நமது மாநில தலைவர்
திரு.நயினார் நாகேந்திரன் Nainar Nagenthran அவர்களை
வருக! வருக!! என வரவேற்கின்றோம்...

அனைவரும் ஒன்று கூடி விடியா திமுக ஆட்சியை விரட்டுவோம்..

#தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்

நேற்று பா.ஜ.க. திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் முனைவர்.  #மோகனப்பிரியா சரவணன் Dr.Mohanapriya Saravanan அவர்கள் தலைமையி...
16/10/2025

நேற்று பா.ஜ.க. திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் முனைவர். #மோகனப்பிரியா சரவணன் Dr.Mohanapriya Saravanan அவர்கள் தலைமையில் தாராபுரத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி & பிரிவு தலைவர்கள், மண்டல் தலைவர்கள், மண்டல் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது...!

BJP Tiruppur South

05/04/2025
இப்போ தெரியுதா சட்டமன்றத்துல இத்தன நாள் இல்லாத தீர்மானம் இன்னைக்கு கொண்டு வர காரணம் என்னனு...கச்சத்தீவு பிரச்சனை முடிய ப...
04/04/2025

இப்போ தெரியுதா சட்டமன்றத்துல இத்தன நாள் இல்லாத தீர்மானம் இன்னைக்கு கொண்டு வர காரணம் என்னனு...

கச்சத்தீவு பிரச்சனை முடிய போகுது அடுத்து நாங்க தான் கச்ச தீவ மீட்டோம்ன்னு ஸ்டிக்கர் ஒட்ட தயாராகிட்டு இருக்காங்க...

இந்த சிகப்பு விளக்கு ஊடகங்கள் சொல்லுவாங்க கச்சத்தீவை மீட்டார் கலைஞர் மகன்னு ஒரு மாசத்துக்கு போட்டுட்டே இருப்பாங்க...

நீங்க என்ன தமிழ்நாட்டுக்கு செஞ்சீங்க அத சொல்லுங்க மொதல்ல

கேவலமான ஆட்சிக்கு நான்கு ஆண்டுகளே சாட்சி....

மண்டல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் கிளை தலைவர்கள்,BLA -2 ஆய்வு மேற்கொள்வது தொடர்பாகவும், கையெழுத்து பெறுவது மற்று...
23/03/2025

மண்டல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் கிளை தலைவர்கள்,BLA -2 ஆய்வு மேற்கொள்வது தொடர்பாகவும், கையெழுத்து பெறுவது மற்றும் பூரண மண்டல் ஆக மாற்றுவது குறித்தும் மண்டல் நிகழ்ச்சிகள் குறித்தும், ஒன்றிய மகளிர்அணி நியமித்தல் குறித்தும் ஆலோசனை கூட்டம் உடுமலை தெற்கு ஒன்றிய தலைவர் திரு. #கெளதம் ஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது..... ✨✅

இந்நிகழ்வில்
*திரு. #வடுகநாதன் ஜி* மற்றும் *திரு. #சுப்பிரமணியன் ஜி* மற்றும் *திரு. #மாரியப்பன் ஜி* மற்றும் *திருமதி. #பரிமளா அக்கா* அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மண்டல் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி....

பா.ஜ.க. திருப்பூர் தெற்கு மாவட்டம்
Gowtham Ravi

நந்தகுமார் பாஜக

கம்பத்தில் பியூஸ் போனாலே மாற்றுவதற்கு கம்பத்திற்கு ₹100 குடுத்தா தான் வராங்க.
20/03/2025

கம்பத்தில் பியூஸ் போனாலே மாற்றுவதற்கு கம்பத்திற்கு ₹100 குடுத்தா தான் வராங்க.

திருப்பூர் தெற்கு மாவட்ட மண்டல் தலைவர்களின் கூட்டமானது நேற்று மாவட்ட தலைவர் முனைவர் திருமதி  #மோகனப்பிரியா_சரவணன் Dr.Moh...
16/03/2025

திருப்பூர் தெற்கு மாவட்ட மண்டல் தலைவர்களின் கூட்டமானது நேற்று மாவட்ட தலைவர் முனைவர் திருமதி #மோகனப்பிரியா_சரவணன் Dr.Mohanapriya Saravanan அவர்கள் தலைமையில் நடைபெற்றது...

இதில் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் திரு #கேசவ_விநாயகம் அவர்களும்,மாநில பொதுச் செயலாளர் திரு AP #முருகானந்தம் Muruganandam A P அவர்களும் , கோவை பெருங்கோட்டை அமைப்பு செயலாளர் திரு #பாலகுமார் அவர்களும் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதில் உடுமலை மேற்கு ஒன்றிய சார்பாக ஒன்றிய தலைவர் #அனிதா_சண்முகவேல் Anitha Shanmugavel அவர்கள் கலந்து கொண்டார்கள்

Address

Udumalpet
642128

Alerts

Be the first to know and let us send you an email when மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பாஜக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பாஜக:

Share