தூத்துக்குடி மாநகர திமுக

  • Home
  • India
  • Tuticorin
  • தூத்துக்குடி மாநகர திமுக

தூத்துக்குடி மாநகர திமுக தூத்துக்குடி மாநகர திராவிட முன்னேற்ற கழகம்.. வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்..!

M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Akka Geetha Jeevan Ex Minister DMK Anitha R Radhakrishnan MLA J Karunanithi ML...
30/05/2026

M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Akka Geetha Jeevan Ex Minister DMK Anitha R Radhakrishnan MLA J Karunanithi MLA ஜெகன் பெரியசாமி G. V. Markandayan Mla Thoothukudi District DMK Youth Wing 🏴🚩🙏

...

30/05/2026
28/05/2026

அன்பு உடன்பிறப்புகளே,

udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.

இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை udanpirapinkural.in இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.

கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.... 🏴🚩🙏

28/05/2026

அனைவருக்கும் இனிய பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...!

#பக்ரீத்

26/05/2026
26/05/2026

இன்று எனது தந்தையார் தலைவர் கலைஞர் அவர்களால் முரட்டு பக்தர் என்று அழைக்கப்பட்ட N.பெரியசாமி அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய போது...!

தூத்துக்குடி மாவட்டதின் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க செயலாளராக  பணியாற்றியமுத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் முரட...
26/05/2026

தூத்துக்குடி மாவட்டதின் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க செயலாளராக பணியாற்றிய
முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் முரட்டு பக்தன்
அண்ணன் N.பெரியசாமி அவர்களின் 9வது ஆண்டு நினைவு தினம் இன்று!

அவர்களின் புகழை போற்றி வணங்குவோம் 🏴🚩🙏 M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Akka Geetha Jeevan Ex Minister DMK Anitha R Radhakrishnan MLA G. V. Markandayan Mla J Karunanithi MLA ஜெகன் பெரியசாமி DMK - Dravida Munnetra Kazhagam திமுக மகளிர் அணி Thoothukudi District DMK தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக 🏴🚩🙏

26/05/2026

தூத்துக்குடி மாவட்டம் - வேடநத்தம் பள்ளிச் சிறுமி கொலை வழக்கில் அதிவிரைவாக நீதி கிடைக்கச் செய்தது திமுக அரசு தான்!

தூத்துக்குடி மாவட்டம் - வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த மார்ச் மாதம் காட்டுப்பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் உரிய குற்றவாளியை விரைவில் கைது செய்ய அன்றைய முதலமைச்சர் - திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நிலையில், காவல்துறையினரும் தீர விசாரித்து குற்றவாளியை அடையாளம் கண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

குற்றம் நடைபெற்ற 20 தினங்களிலேயே குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக குற்றம் நடைபெற்ற 77வது நாளான இன்று போக்சோ நீதிமன்றத்தில் அந்த பாலியல் கொடுங்குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பாகியிருக்கிறது. இவ்வாறு குற்றப்பத்திரிகையும் விரைந்து தாக்கல் செய்யப்பட்டு, சிறுமி கொலை வழக்கில் உரிய நீதியும் வழங்கப்பட்டதற்கு எங்கள் தலைவர் தளபதியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திமுக அரசு தான் காரணம்.

ஆனால் தற்போதைய தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாட்களில் தமிழ்நாட்டில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் அரங்கேறி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதுடன், பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் .நேற்று தூத்துக்குடி நகரத்திலும் இளம்பெண் ஒருவர் மூன்று நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன் என்று வாய் கிழியப் பேசி பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்? அரசியல் சாசனத்திற்கு புறம்பாக குழந்தைகள் மூலம் வாக்கு சேகரித்த விஜய் அந்த குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க என்ன செய்யப் போகிறார்?

M. K. Stalin | Udhayanidhi Stalin | Kanimozhi Karunanidhi | DMK - Dravida Munnetra Kazhagam

Address

Thoothukkudi
Tuticorin
628001

Alerts

Be the first to know and let us send you an email when தூத்துக்குடி மாநகர திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share