Thuraiyur ADMK

Thuraiyur ADMK AIADMK
THURAIYUR
EPS4CM

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர் அண்ணன் Edappadi K. Palaniswami அவர்களின் ஆணைக்கிணங்க, All India Anna ...
13/04/2026

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர் அண்ணன் Edappadi K. Palaniswami அவர்களின் ஆணைக்கிணங்க, All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துறையூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அக்கா Thuraiyur Saroja Elangovan Admk அவர்களின் நாளைய (14/04/2026) சூறாவளி தேர்தல் பரப்புரை சுற்றுப்பயண பிரச்சாரத்தில் ஒரு பகுதியாக காலை 8.00 மணி முதல் மாலை 4.30 வரை துறையூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரை முசிறி மேற்கொண்டு இதற்கு உட்பட்ட பகுதிகளிலும் மேற்கொள்ள உள்ள விவரம்.

ஒற்றை விரலால் ஓங்கி எடுப்போம் இரட்டை இலைக்கு

வாக்களிப்பீர் : இரட்டை இலை
தேர்தல் நாள்: 23/04/2026

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) AIADMK's IT M Paranjothi MA BL முத்து குமார் துறையூர் Sasi Dharan



🌱🖤🤍❤️

08/04/2026
08/04/2026
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் Edappadi K. Palaniswami அவர்களின் ஆணைக்கிணங்க All India Anna Dravida Munnetra Ka...
08/04/2026

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் Edappadi K. Palaniswami அவர்களின் ஆணைக்கிணங்க All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துறையூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அக்கா Thuraiyur Saroja Elangovan Admk அவர்கள் உப்பிலியாபுரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (09/04/2026) சூறாவளி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயண விவரம்.

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
M Paranjothi MA BL AIADMK's IT Wing Sasi Dharan


✌️🌱🏴🏳️🚩


08/04/2026

14 Days To Go..
✌️

Address

Turaiyur
621010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thuraiyur ADMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share