26/04/2022
❣️ *SFI*❣️
*🚩திருவாரூர்🚩*
குடவாசல் எம்.ஜி.ஆர் அரசு கல்லூரி *முதலாவது கிளை மாநாடு* மாணவர்களின் எண்ணிக்கையேற்ப்ப புதிய கட்டிடம் வசதி கோரி மற்றும் பேராசிரியர்கள் கேட்டும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத்திட்டங்களை உருவாக்கிட போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாநாடு மாவட்ட துணைத் தலைவர் தோழர் இரா.சூர்யா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டினை துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் இரா. ஹரிசுர்ஜித் அவர்கள் உரையாற்றினார்.
மாநாட்டினை வாழ்த்தி மாநில மாணவிகள் உபகுழு தோழர் ரெ.கார்த்திகா தேவி மாவட்ட தலைவர் பா.ஆனந்த்,மாவட்ட துணை செயலாளர் பா.சுகதேவ்
நிறைவுரையாக மாநில துணை செயலாளர் ஆறு. பிரகாஷ் இந்த மாநாட்டில் 22 பேர் கொண்ட கல்லூரி கிளை உருவாக்கப்பட்டது. தலைவராக முல்லைவேந்தன் செயலாளராக முஜீப் தேர்வு செய்யபட்டனர்.