28/10/2023
*திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய கழக மற்றும் பேரூர் கழகம் சார்பாக திருலோகியில் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் தஞ்சை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு அண்ணன் ஆர் கே பாரதிமோகன் Ex.MPஅவர்களின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு தலைமை கொறடா திருச்சி R.மனோகரன் அவர்கள் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்கள், இதில் அம்மா பேரவை இணைச் செயலாளர் AVK அசோக்குமார் அவர்களும் மற்றும் கழக உடன்பிறப்புகளும் நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்*