Anr4Tvr

Anr4Tvr திருவாரூர் தொகுதியின் அனைத்து மக்கள?

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
13/04/2021

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

                மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றிய நல்லாட்சி தந்த அரசே தொடருட்டும்! உங்களின் ஓட்டு இரட்டை இலைக்கே! இதை ஷ...
04/04/2021


மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றிய நல்லாட்சி தந்த அரசே தொடருட்டும்! உங்களின் ஓட்டு இரட்டை இலைக்கே! இதை ஷேர் செய்து ஆதரவு தாருங்கள்!

                வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி நடைபோட வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள...
04/04/2021


வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி நடைபோட வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்! இதை ஷேர் செய்து ஆதரவு தாருங்கள்!

    அன்பான வாக்காள பெருமக்களே, எதிர் வரும் 6-4-2021 அன்று நடைபெறும் திருவாரூர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும்போது இரட்...
04/04/2021

அன்பான வாக்காள பெருமக்களே, எதிர் வரும் 6-4-2021 அன்று நடைபெறும் திருவாரூர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும்போது இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து அம்மாவின் ஆட்சியை தொடர்வோம்! வெற்றி நடை போடுவோம்!! இதை ஷேர் செய்து ஆதரவு தாருங்கள்!!

                ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சின்னம்! உங்களின் ஓட்டு இரட்டை இலைக்கே! இதை ஷேர் செய்து ஆதர...
04/04/2021


ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சின்னம்! உங்களின் ஓட்டு இரட்டை இலைக்கே! இதை ஷேர் செய்து ஆதரவு தாருங்கள்!

                தாய்மார்களின் ஓட்டு இரட்டை இலைக்கே! குடும்பங்களின் நம்பிக்கை இரட்டை இலைச் சின்னமே!! இதை ஷேர் செய்து ஆதரவ...
03/04/2021


தாய்மார்களின் ஓட்டு இரட்டை இலைக்கே! குடும்பங்களின் நம்பிக்கை இரட்டை இலைச் சின்னமே!! இதை ஷேர் செய்து ஆதரவு தாருங்கள்!

                உங்கள் ஓட்டு மக்கள் தலைவர் எடப்பாடியார் அவர்களின்  #திருவாரூர் தொகுதியின் வேட்பாளர்  ANR.பன்னீர் செல்வம்...
03/04/2021


உங்கள் ஓட்டு மக்கள் தலைவர் எடப்பாடியார் அவர்களின் #திருவாரூர் தொகுதியின் வேட்பாளர் ANR.பன்னீர் செல்வம் அவர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்! இதை ஷேர் செய்து ஆதரவு தாருங்கள்!

                 #திருவாரூர் தொகுதியின் உங்கள் வீட்டுப் பிள்ளை நம்ம அண்ணன் ANR.பன்னீர் செல்வம் அவர்களுக்கு இரட்டை இலைச் ...
03/04/2021


#திருவாரூர் தொகுதியின் உங்கள் வீட்டுப் பிள்ளை நம்ம அண்ணன் ANR.பன்னீர் செல்வம் அவர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்! இதை ஷேர் செய்து ஆதரவு தாருங்கள்!

                 #திருவாரூர் தொகுதியில் வாக்குன்னு வந்துட்டா அது நம்ம அண்ணன் ANR.பன்னீர் செல்வம் அவர்களுக்குத்தான்!! உங்...
02/04/2021


#திருவாரூர் தொகுதியில் வாக்குன்னு வந்துட்டா அது நம்ம அண்ணன் ANR.பன்னீர் செல்வம் அவர்களுக்குத்தான்!! உங்கள் சின்னம் இரட்டை இலைச் சின்னம்!! இதை ஷேர் செய்து ஆதரவு தாருங்கள்! நன்றி!!

                வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3-ல் உங்களின் வாக்கை பதிவு செய்யுங்கள்!! உங்கள் சின்னம் இரட்டை இலைச் சின்...
02/04/2021


வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3-ல் உங்களின் வாக்கை பதிவு செய்யுங்கள்!! உங்கள் சின்னம் இரட்டை இலைச் சின்னம்!! இதை ஷேர் செய்து உங்களின் ஆதரவை தாருங்கள்! நன்றி!!

                அரசு குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 வேண்டுமா? ரூ.1500 வேண்டுமா? நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் அம்மாவி...
02/04/2021


அரசு குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 வேண்டுமா? ரூ.1500 வேண்டுமா? நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் அம்மாவின் ஆசி பெற்ற இரட்டை இலைக்கே! இதை ஷேர் செய்து உங்களின் ஆதரவை தாருங்கள்! நன்றி!

Address

Tiruvarur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anr4Tvr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share