Government Tiruvannamalai Medical College Hospital

Government Tiruvannamalai Medical College Hospital From 1-4-2012 transferred to DME side and Christined as Government Tiruvannamalai Medical college Hospital.

Home Made Treatment
30/11/2015

Home Made Treatment

30/11/2015
First keyhole cardiac surgery done at Chennai GHRajiv Gandhi Government General Hospital (GH) has joined the league of h...
26/11/2015

First keyhole cardiac surgery done at Chennai GH

Rajiv Gandhi Government General Hospital (GH) has joined the league of hospitals performing minimally-invasive cardiothoracic surgeries in the city. Surgeons at the hospital performed a minimally-invasive surgery on a 17-year-old girl for an atrial septal defect last month.
Doctors said this was the first minimally-invasive surgery performed at GH. It was performed in place of the regular sternotomy in which the sternum – chest bone is cut open. The hospital got special instruments for the surgery.
“In sternotomy and open heart surgery, the patient cannot lift weights or climb stairs for six months. It is painful, requires blood transfusion and leaves a scar,” said K.S. Ganesan, professor of cardiothoracic surgery, GH.
For M. Valarmathi, a resident of Alevalam, Tiruvarur district, the procedure not only corrected her congenital ailment but also left her almost scar-less. Her family was unaware of the condition until she started to complain of giddiness. The girl, who discontinued her studies after class XI, was referred to GH.
She had problems of weight loss and weighed only 35 kg. After examining her, doctors planned the procedure and a seven-member team performed the surgery on October 22.
“We made a four-centimetre incision. The hole in her heart measured five cm. We collapsed the function of the right lung and stopped the heart for 20 minutes. The patient was on the heart-lung machine and we corrected the defect by closing it using a patch in a three-and-a-half-hour long surgery,” Dr. Ganesan told reporters on Wednesday.
The procedure was cosmetically superior as it left no scar, said Raja Venkatesh, head, department of cardiothoracic surgery. It minimised the duration of hospital stay as well as chances of infections.
“Open heart surgery would have required at least four to five units of blood for transfusion but as we did a small incision, there was no need for blood transfusion. The surgery costs around Rs. 5 lakh in private hospitals,” Dr. Ganesan added.
Minimally-invasive surgeries can be performed for mitral valve replacement, aortic valve replacement and coronary artery bypass graft, he added.
Valarmathi, who lost her father when she was about two years old, is supported by her uncle. “I want to continue my studies and will join class XII,” she said.
Anand Prathap, resident medical officer, said the surgery was covered under the Chief Minister’s comprehensive health insurance scheme.
Robotic device
The department has requested the government to purchase a Rs. 20-crore robotic device to perform cardiothoracic surgeries. “We are also likely to get left ventricular assistive devices and an Extracorporeal Membrane Oxygenation machine used for those with massive infarction and acute respiratory distress syndrome,” Dr. Ganesan said.

Rare Heart Surgery at RGGGH Saves 30-yr-oldCHENNAI: Gopi, a 30-year-old painter from Singaperumal Koil in Kancheepuram s...
26/11/2015

Rare Heart Surgery at RGGGH Saves 30-yr-old
CHENNAI: Gopi, a 30-year-old painter from Singaperumal Koil in Kancheepuram suffered breathlessness, chest pain and palpitation while at work. Diagnosed with calcified mitral valve stenosis, he was the first patient at the Rajiv Gandhi Government General Hospital (RGGGH) to undergo a video-assisted trans-oesophageal echocardiography and minimal invasive surgery, where the mitral valve that lies between the left atrium and left ventricle in his heart was replaced.
Thanks to the Chief Minister’s Comprehensive Health Insurance Scheme, doctors were able to procure equipment required for the surgery at a cost of `35 lakh and perform the complex surgery that would have otherwise cost `7 lakh, for free.
Doctors said that instead of cutting the sternum or the central chest bone, they made a four centimetre incision in his right chest below the ni**le. After arresting the heart, the right lung was collapsed to leave the right chest cavity entirely free to perform the surgery.
The mitral valve was removed and an artificial valve costing about `29,000 was implanted using a video thoracoscopy. “The video assistance, inserted through the bronchus, magnifies the heart four times and is useful in accurately suturing the valve in the heart,” said Dr K S Ganesan, chief cardiothoracic surgeon, RGGGH.
Further, the whole procedure was monitored through the transoesophageal echocardiography, which is inserted through the food pipe, helping the anaesthetist monitor the suturing and check the accuracy.
“Usually for such heart surgeries, the sternum is cut to about 10-15 centimetres. In this case, keeping in mind that he is a painter, who is engaged in a lot of physical activity, the small incision was made, the ribs were lifted a bit and the surgery was performed,” doctors explained.
Dr Raja Venkatesh, HOD, Cardiothoracic Surgery explained that such mitral valve calcification or deposit of calcium occurred, if rheumatic fever at a young age was left untreated. “The fever affects the joints for some time and goes away, but it’ll continue to harm the heart. The only symptom is joint pain, but people ignore it. Two other patients have also undergone this procedure in our hospital and we do about 600 valve replacements here in a year,” he explained.
Gopi said he was suffering breathlessness during work and approached doctors. “Today, I feel much better. I can lead a normal life like others,” he said.

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா ?அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக..உங்களின் விலைமதிப்பற்ற இர...
21/09/2015

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா ?
அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக..

உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்.

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:
சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.

இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:

மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.
உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
படித்தவுடன் உங்களின் நண்பர்களுக்கு கண்டிப்பாக பகிருங்கள். விழிப்புணர்வுடன் பகிர்ந்தால் குறைந்தபட்சம் ஒரு உயிரையாவது காப்பாற்ற முடியும்.

Hello friends... Here i enclosed two interesting ECG's for your views..... let's think............... and feed.............
08/07/2015

Hello friends... Here i enclosed two interesting ECG's for your views..... let's think............... and feed.................

சிஎம்சி உருவானது?தொடர்ந்து படியுங்கள்...திண்டிவனம் என்றும் போல காரிருளில்மூழ்கியிருந்தது. அது இரவு நேரம்.மின்சாரம் இல்லா...
04/07/2015

சிஎம்சி உருவானது?
தொடர்ந்து படியுங்கள்...
திண்டிவனம் என்றும் போல காரிருளில்
மூழ்கியிருந்தது. அது இரவு நேரம்.
மின்சாரம் இல்லாத காலம். வருடம் 1870 !
அந்த மிஷன் பங்களாவில் சிம்னி விளக்கு
வெளிச்சத்தில் ஒரு இளம் அழகிய அமெரிக்க
நங்கை ஆங்கில நாவல் படித்துக்
கொண்டிருந்தாள் .
அவளின் பெயர் ஐடா ஸோஃபியா ஸ்கடர் ( Ida
Sophia Scudder ) . வயது 20.
அமெரிக்காவில் இறைத் தூதர்
( missionary ) பயிற்சியும் பெற்றவள் .
ஆனால் அதில் ஆர்வம் இல்லாதவள் .
இந்தியாவில் நிலவிய வறுமை,
பஞ்சம்,வியாதி அவளை விரக்திக்குள்ளா
க்கியது .
அவளுடைய தந்தை ஒரு மருத்துவ இறைத்
தூதர் ( Medical Missionary ) பெயர்
மறைத்திரு டாக்டர் ஜான் ஸ்கடர் .
திண்டிவனம் பகுதியில் ஏசுவின்
இறைப்பணியுடன் மருத்துவப்
பாணியிலும் ஈடுபட்டிருந்தார்.
தாய்க்கு உடல் நலம் குன்றிய காரணத்தினால்
ஐடா ஸ்கடர் அப்போது திண்டிவனம்
வந்திருந்தாள் . தந்தையின் மருத்துவப் பணியின்போது
உதவி வந்த தாய்க்கு உடல் நலம் குன்றிய
காரணத்தால் இவள் உதவ வேண்டிய நிர்ப்பந்தம்
உண்டானது. பாமர மக்கள் இவளையும் ஒரு
மருத்துவராக எண்ணினர்.
இறைத் தூதர் பணியில் அவளுக்கு
நாட்டமில்லாமல் போனதற்கு இந்தியாவின்
பின்தங்கிய நிலை ஒரு காரணம்.
அவளுடைய குடும்ப உறுப்பினர்
அனைவருமே இறைப் பணியாளர்கள் என்பது
இன்னொரு காரணம். அவருடைய ஏழு
சகோதரர் அனைவருமே இறைப்
பணியாளர்கள்தான்! அதோடு அவளின் இளமை.
பிடித்த ஒருவரை திருமணம் புரிந்து
அமெரிக்காவில் சொகுசாக வாழ
வேண்டும் என்ற கனவு!
ஆனால் அன்றைய இருண்ட இரவு அவளுடைய
உள்ளத்தில் ஒரு உள்ளொளியை
உண்டுபண்ணியதை இறைவனின் செயல்
என்றுதான் கூறவேண்டும்!
நாவலில் மூழ்கியிருந்தவளின் கவனத்தை
கதவை வெளியில் யாரோ தட்டும் சத்தம்
கலைத்தது. நள்ளிரவை நெருங்கும் நேரம்.
பெற்றோர் அயர்ந்து தூங்கிக்
கொண்டிருந்தனர். எழுந்து சென்று
கதவைத் திறந்தாள்.
லாந்தர் ஒளியில் ஒரு இஸ்லாமியர்
தலையில் சமய குல்லா அணிந்தவாறு
நிற்பது கண்டாள் . அவரைப் பார்த்து அவள்
திரு திருவென விழித்தாள். வந்தவர்
பதற்றத்துடன் காணப்பட்டார்.
” மிஸ்ஸியம்மா . நீங்கள்தான் என் மகளைக்
காப்பாற்றணும்! ” அவர் மன்றாடினார்.
” உங்கள் மகளுக்கு என்ன? ” எனும் அர்த்தம்பட
தமிழில் கேட்டாள் அந்த அமெரிக்க மங்கை.
” தலைப் பிரசவம்! வலியால்
துடிக்கிறாள்! உடனே வாருங்கள் அம்மா ”
அவர் கெஞ்சுகிறார்.
” ஐ. ஆம் சாரி. நான் டாக்டர் இல்லே.
பிரசவம் பாக்க எனக்கு தெரியலே . ”
+ அப்படி சொல்லாதீங்க மிஸ்ஸியம்மா.
ஏதாவது செய்யுங்கள். ‘ அவரின் நிலை
அப்படி.
” இருங்கள். அப்பாவை எழுப்புறேன். அவர்
உடன் வருவார். ” என்றவாறு மாடி
அறைக்குச் செல்ல திரும்பினாள்.
” வேண்டாம் மிஸ்ஸி. அவரை
எழுப்பவேண்டாம். ” அவர் உரக்க கூறி
தடுத்தார்.
” ஏன் வேண்டாம்? உங்களுடைய மகள் ? ”
” வேண்டாம் அம்மா வேண்டாம்! ஒரு முஸ்லீம்
பெண்ணுக்கு ஆண் பிரசவம் பார்க்க எங்களின்
வேதத்தில் இடம் இல்லை. அதைவிட அவள்
செத்தாலும் பரவாயில்லை. நான்
வருகிறேன் தாயே! ” கைகள் கூப்பி
விடை பெற்று இருளில்
மறைந்துபோனார்.
அவள் செய்வதறியாது வியந்து நின்றாள்.
கதவைத் தாழிட்டுவிட்டு நாவலைக்
கையில் எடுத்தாள். விட்ட இடத்தில் தொடர
முயன்றாள். ஆனால் முடியவில்லை.
மனதில் ஒரு நெருடல்.
அதிக நேரம் ஆகவில்லை.
மீண்டும் கதவு தட்டப்பட்டது.
ஒருவேளை அவர்தான் மனம் மாறி மீண்டும்
வந்துள்ளாரோ என்ற எண்ணத்தில் கதவைத்
திறந்து பார்த்தாள்
அது வேறொருவர். நடுத்தர வயதுடையவர்.
நெற்றியில் பட்டை தீட்டியிருந்தது. அவ்ர்
ஒரு இந்து. வணக்கம் கூறிவிட்டு அவர்
சொன்னது அவளை வியப்பில் ஆழ்த்தியது.
” மிஸ்ஸியம்மா . என் மனைவி பிரசவ
வலியால் துடிக்கிறாள். உடன் என்னோடு
வாருங்கள் அம்மா . அந்த இரு உயிரையும்
காப்பாற்றுங்கள் தாயே! ” அவரும்
கெஞ்சினார்.
மீண்டும் அதே பதிலைத்தான் அவள்
கூறினாள். தந்தையை அழைக்கவா என்று
கேட்டாள்.
” வேண்டாம் தாயே! எங்கள் ஹிந்து
சாஸ்த்திரத்தில் அதற்கு இடமில்லை . என்
மனைவி செத்தாலும் சாகலாமே ஒரு ஆண்
அவளுக்கு பிரசவம் பார்க்க முடியாது
தாயே. ” அவரும் ஏமாற்றத்துடன்
திரும்பினார்.
அவர் சென்றபின்பு அவள் அமைதி இழந்து
போனாள். நாவலை மூடிவிட்டு படுக்கச்
சென்றாள். உறக்கம் வரவில்லை. அப்போது
மீண்டும் கதவு தட்டப்படும் சதம் கேட்டு
குதித்தெழுந்தாள்.
கதவைத் திறந்து பார்த்தபோது
வேறொரு நபர்! அவரும் ஒரு இந்துதான்.
” மனைவிக்கு பிரசவ வலியா? ” இவளே
கேட்டாள்.
” ஆமாம் தாயே . அது எப்படி உங்களுக்குத்
தெரிந்தது? உடனே வந்து என் மனைவியைக்
காப்பாற்றுங்கள் மிஸ்ஸி. ” அவரின் கெஞ்சல்
” அப்பாவை எழுப்பவா? ” என்ன பதில் வரும்
என்று தெரிந்துதான் கேட்டாள்.
” அப்பாவா? வேண்டாம் தாயே. அது எங்கள்
சம்பிரதாயத்தில் இல்லை தாயே. நீங்கள்தான்
வரணும். ” அவர் உறுதியாகக் கூறினார்.
” இல்லை. நான் டாக்டர் இல்லையே? அப்பாதான்
வர முடியும் ” அவள் உண்மையைக்
கூறினாள்.
” அதை விட என் மனைவி சாகலாம். ”
என்றவாறே வந்த வழியே திரும்பினார்.
அதன்பின்பு அவளின் தூக்கம்
பறந்தோடியது. இது இந்திய நாடு.
இங்குள்ள கலாச்சாரமே வேறு. பெண்கள்தான்
பிரசவம் பார்க்கவேண்டும் என்பதில்
நம்பிக்கைக்கொண்ட மக்கள் வாழும் நாடு.
இதற்கு என்னதான் தீர்வு ? பெண் டாக்டர்களே
இந்தியாவில் இல்லாத காலமாயிற்றே ?
தீவிரமாக யோசித்தாள் ஐடா என்ற அந்த
இருபது வயதுடைய அமெரிக்க இள நங்கை!
மறு நாள் மாலையில் பங்களா தோட்டத்தில்
ஐடா அமர்ந்து நாவல் படித்துக்
கொண்டிருந்த போது வீதியில் ஒன்றன்
பின் ஒன்றாக மூன்று சவ ஊர்வலங்கள் சென்று
கொண்டிருப்பதைப் பார்த்தாள் . அந்த
மூவரும் பிரசவ சிக்கலில் இரவில்
இறந்துபோன பதின்ம வயது பெண்மணிகள்
என்பதைத் தெரிந்து கொண்டபின் மனம்
வெதும்பினாள்.
இரவில் தோன்றிய உள்ளொளி அப்போது
முழு வடிவம் பெற்றது!
அப்போதே தனது கனவான அமெரிக்காவின்
சொகுசு வாழ்க்கையை தியாகம்
செய்து விட்டாள் ஐடா!
இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை
பெண் மருத்துவர்கள் என்பதை அன்றே உணர்ந்து
கொண்டாள்.அவர்களுக்காக தன்னையே
அப்போது அர்ப்பணம் செய்து கொண்டாள்.
அதை கடவுளின் அழைப்பாகவும் நம்பினாள்.
அவள் திருமணம் பற்றிய எண்ணத்தையும் அன்றே
கைவிட்டாள். அதன்பின் நடந்தவை வரலாறு.
1899 ஆம் வருடம் நியூ யார்க் நகரில்
கார்நெல் பல்கலைக்கழகமருத்துவக்
கல்லூரியில் ( Cornell Universty Medical
College ) சேர்ந்தாள். அதிலும் ஒரு
சிறப்பு . பெண்கள் மருத்துவம் பயில
அனுமதிக்கப்பட்ட முதல் வகுப்பு அது!
1899 ஆம் ஆண்டில் அவர் தேர்ச்சியுற்று
மருத்துவரானார் .
உடன் தமிழ் நாடு திரும்பி மருத்துவப்
பணியை பிணியாளிகளுக்கு,
குறிப்பாக பெண்களுக்கு செய்யவேண்டும்
என்ற ஆர்வம் கொண்டார்.பலரிடம் தனது
திட்டத்தைக் கூறினார்.
மான்ஹாட்டான் நகரைச் சேர்ந்த வங்கியாளர்
ஷெள் ( Schell ) என்பவர் தமிழ் நாட்டு
பெண்களின் நலனுக்காக 10,000 அமெரிக்க
டாலர்களை அவரின் மனைவியின்
நினைவாக ஐடாவிடம் வழங்கினார்.
( அப்போது அதன் மதிப்பு மிகவும்
அதிகமாகும் )
அவர் தமிழ் நாடு திரும்பியபோது
அவரின் தந்தை வேலூரில் மருத்துவப்
பணியில் ஈடு பட்டிருந்தார். அவர்
குடியிருந்த மிஷன் பங்களாவில் இரண்டு
வருடங்கள் டாக்டர் ஐடாவும் 2000
நோயாளிகளுக்கு சிகிச்சை
அளித்தார் ..
1900 ஆம் ஆண்டில் அவரின் தந்தை மரணமுற்றார்
மருத்துவப் பணியின் முழுப்
பொறுப்பையும் ஐடா ஏற்றுக்கொண்டார்.
அமெரிக்காவிலிருந்து கொண்டு
வந்திருந்த நன்கொடையைப் பயன்படுத்தி
1902 ஆம் வருடம் ஒரு சிறு
மருத்துவமனையை வேலூரில் அமைத்து
அதற்கு ஷெல் மருத்துவமனை ( Schell
Hospital ) என்று பெயரிட்டார் .
சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக
தரப்பட்டன.( தற்போது இது Mary Tabler
Schell Eye Hospital ) என்று கண்
மருத்துவமனையாக பெரிய அளவில்
இயங்கி வருகின்றது )
சுற்று வட்டார மக்கள் அதிக அளவில் அங்கு
வந்து பயன் பெற்றனர். வருடத்தில் 40,000
நோயாளிகளுக்கு சிகிச்சை
அளித்தார் .
அப்போது தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட
ப்ளேக் ( plague ) , காலரா , தொழுநோய்
ஆகியவற்றிலிருந்து மக்களைக்
காப்பாற்றப் போராடினார்.
தமிழ் நாட்டு பெண்களின் நல்வாழ்வுக்காக
தான் ஒருவர் மட்டும் முயற்சியை
மேற்கொள்வது இயலாத காரியம் என்பதை
அவர் உணர்ந்தார்.
பெண்களுக்கான தாதியர் பயிற்சிப் பள்ளி
நிறுவ எண்ணினார். அப்போது
ஆசியாவிலேயே இது கேள்விப் படாத
ஒன்றாகும். சென்னைப் பல்கலைக்கழக
சம்மதத்துடன் இந்தியாவிலேயே முதல்
தாதியர் பயிற்சிப் பள்ளியை
நிறுவினார்.
1909 ஆண்டில் அவர் ஆரம்பித்த வீதியோர
கிளினிக் ( roadside clinic ) திட்டம்
கிராம மக்களிடையே பெரும்
வரவேற்பைப் பெற்றது. அவர கிராமம்
கிராமமாகச் சென்று மரத்தடியிலும்,
குளத்தங்கரையிலும் அமர்ந்து ஏழை
எளியோருக்கு மருத்துவச் சேவை
புரிந்தார்.
ஆனால் அவருக்கு அப்போதும் திருப்தி
உண்டாகவில்லை. தானும் தன்னால்
உருவாக்கப்பட்ட தாதியராலும்
பெண்களுக்குத் தேவையான மருத்துவ
சேவையை வழங்குவது இயலாத காரியம்
என்பதை உணர்ந்தார்.
பெண் மருத்துவர்களை உருவாக்குவதே
அதற்கு ஒரே வழி என்பதை உணர்ந்தார். இந்த
விபரீத எண்ணத்தைக் கேட்டவர்கள் இது நடக்கவே
நடக்காது , அவரிடம் மூன்று மாணவிகள்
வந்தாலே பெரிய ஆச்சரியம் என்று கேலி
பேசினர். அப்போதிருந்த சமுதாய
அமைப்பு அப்படி! பெண் கல்வியே இல்லாத
காலம் அது! அந்த நிலையில் பெண்கள்
மருத்துவம் பயில்வதா ?
அரசு அனுமதியுடன் சென்னைப்
பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 1918 ஆம் வருடம்
பெண் மருத்துவர்களுக்கான கல்லூரி
நிறுவப்பட்டது. அதில் சேர 151 பெண்கள்
மனு செய்திருந்தனர். அவர்களில் 17 பெண்கள்
தேர்வு செய்யப்பட்டு வகுப்பில்
சேர்க்கப்பட்டனர். இதுவே கிறிஸ்துவ
மருத்துவக் கல்லூரியின் ஆர்ம்பம்.
1928 ஆம் வருடத்தில் வேலூர் டவுனுக்குள்
பெரிய மருத்துவமனை உருவாக்கப்பட்டத
ு. அதுதான் இன்றைய சி.எம்.சி.
மருத்துவமனை.
1928 ஆம் வருடத்தில் பாகாயத்தில் மலைகள்
சூழ்ந்த அழகிய பள்ளத்தாக்கில் பரவலான
நிலப்பரப்பில் மருத்துவக் கல்லூரியின்
வளாகம் அமைக்கப்பட்டது.
அப்போது நாட்டின் தந்தை மகாத்மா
காந்தி அவர்களும் கல்லூரியையும்
மருத்துவமனையையும் விஜயம் செய்து
சிறப்பித்தார்!
இன்று கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி
இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக்
கல்லூரியாக விளங்குவதை நாடறியும்!
ஒரு தனிப்பட்ட பெண்மணி இவ்வளவு பெரிய
சாதனைப் புரிய நிறைய
பொருளாதாரம் தேவை. இவரின்
மருத்துவப் பணியை இறைப்பணியாகவே
ஏற்று 40 கிறிஸ்துவ சபைகள் ஓரளவு
உதவின. ஆனால் அது போதாததால்
நன்கொடைகள் திரட்டும் நோக்கில் 1941 ஆம்
வருடம் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார்.
தேவையான நிதி திரட்ட அவர்
அமெரிக்காவின் அனைத்து
பகுதிகளுக்கும் ( மாநிலங்களுக்கும் )
பிரயாணம் செய்தார்.அங்குள்ள
திருச்சபைகள் அவரின் நற்பணிக்கு ஆதரவு
நல்கியதோடு ஆண்டுதோறும் பொருள்
உதவிகள் செய்யவும் ஆர்வம்
காட்டின.பொதுமக்களும் அவருடைய
புனிதப் பணியைப் பாராட்டி உதவினர்.
2 மில்லியன் அமெரிக்கப் பெண்மணிகளிடம்
ஆளுக்கு ஒரு டாலர் என்று 2 மில்லியன்
அமெரிக்க டாலர்கள் திரட்டினார்!
அதுபோன்று பல மில்லியன் டாலர்களுடன்
வேலூர் திரும்பி,
மருத்துவமனையையும் மருத்துவக்
கல்லூரியையும் நவீனப் படுத்தினார்.
1945 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில்
ஆண்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
( அதனால்தான் நானும் அதில் சேர்ந்து
பயில முடிந்தது )
இன்று அனைத்து வசதிகளுடனும் , நவீன
சிறப்புப் பிரிவுகளுடனும் , 2000
படுக்கைகள் கொண்டு, ஆசியாவின் மிகப்
பெரிய மருத்துவமனையாகவும் , உலகின்
மிகப் பெரிய மிஷன் மருத்துவமனையாக
விளங்குகிறது!
ஐடாவின் பெயர் உலகெங்கும் பரவியது.
1952 ஆம் வருடம் உலகின் சிறந்த 5
டாக்டர்களில் ஒருவராக டாக்டர் ஐடா
ஸோஃபியா ஸ்கடர் தேர்ந்தெடுக்கப்
பட்டார் .
டாக்டர் ஐடா ஸ்கடர் வேலூர் நகர
மக்களாலும், வட ஆற்காடு மக்களாலும்
பெரிதும் போற்றப்பட்டார். அவரை
பாசத்துடன் ஐடா அத்தை ( aunt Ida ) என்றே
அழைத்தனர். இந்திய நாட்டின் பெண்களின்
நல்வாழ்வுக்காக தமது வாழ் நாளை
அர்ப்பணித்த தியாகச் செம்மல் அவர்.
தாதியர் கல்வியையும், பெண்களுக்கான
மருத்துவக் கல்வியையும் இந்தியாவில்
அறிமுகப் படுத்திய முன்னோடி அவர்.
அவர் தமது முதிர் வயதில் கொடைக்கானல்
மிஷன் பங்களாவில் ஓய்வு பெற்றார். தமது
85 வது வயதில் ஒரு நாள் வழக்கம்போல்
தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த
ஒரு தபாலில் ” டாக்டர் ஐடா , இந்தியா. ”
என்று மட்டும் முகவரி எழுதப்பட்டிருந்
தது. நாடு தழுவிய நிலையில் அவர்
அறியப்பட்டிருந்தார்.
இந்தியப் பெண்களுக்காக அவர் செய்த
மாபெரும் தியாகத்தையும்
சேவையையும் பாராட்டும் வகையில்
அவருடைய் நூற்றாண்டு தினமான ஆகஸ்ட் 12,
2000 நாளன்று அவரின் படமும் சி.எம்.சி.
மருத்துவக் கல்லூரியும்,
மருத்துவமனையும் பொறிக்கப்பட்ட
சிறப்பு தபால் தலை வெளியிட்டு
பெருமை சேர்த்தது இந்திய அரசு!

* வாழைப்­பழம் - இதில் நார் சத்தும் உட­லுக்குத் தேவை­யான பொட்­டா­சி­ய­சத்தும் அதி­கப்­ப­டி­யாக காணப்­ப­டு­கி­றது. வாழைப்­...
04/07/2015

* வாழைப்­பழம் - இதில் நார் சத்தும் உட­லுக்குத் தேவை­யான பொட்­டா­சி­ய­சத்தும் அதி­கப்­ப­டி­யாக காணப்­ப­டு­கி­றது. வாழைப்­பழம் எலும்பு, சிறு­நீ­ரகம், இதயம் போன்­ற­வற்றை பாது­காக்க உத­வு­கி­றது.

* பால் - குழந்தைகளுக்கு தேவை­யான சுண்­ணாம்பு சத்து, புரதச் சத்து மற்றும் வைட்­டமின் போன்ற சத்­துக்கள் அடங்­கி­யுள்­ளது. தினமும் இரண்டு அல்­லது மூன்று டம்ளர் பால் கண்­டிப்­பாக அருந்த வேண்டும்

* முட்டை - இதில் அதி­கப்­ப­டி­யான புரதச் சத்து, தாதுச்­சத்து மற்றும் வைட்­டமின் போன்ற சத்­துக்கள் அடங்­கி­யுள்­ளன. ஒரு முட்­டையை சாப்­பி­டு­வதால் குழந்­தை­க­ளுக்கு எளி­தாக பல சத்­துக்கள் கிடைத்து விடு­கின்­றன.

* உலர் திராட்சை - இதனை சாப்­பி­டு­வதால் குழந்­தை­க­ளுக்கு இரும்பு சத்து மற்றும் நார் சத்து எளி­தாக கிடைக்­கி­றது. சாப்­பி­டு­வ­தற்கு இனிப்­பா­கவும் சத்­தா­ன­தா­கவும் உள்­ளதால் குழந்­தை­களும் விரும்­புவர்.

தயவுசெய்து முழுவதும் படிக்கவும்.....அம்மா...நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பிய...
04/07/2015

தயவுசெய்து முழுவதும் படிக்கவும்.....

அம்மா...

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.
என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.

கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.
என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன். இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன்.

அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது.

அதற்கு பதில் பேசும் விதமாக நிறைய முறை கை கால்களை அசைத்திருக்கிறேன்.

கூடவே அவ்வப்பொழுது இன்னொரு குரலும் கேட்கும். ஆனால் அது கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறது.

எத்தனை விதமான சப்தங்கள் கேட்டாலும் எப்போதும் மாறாதிருப்பது அந்த இதயத்துடிப்பின் சப்தம் தான்.

அதுயாரிடம் இருந்து வருகிறது என்பதை நிச்சயம் ஒருநாள் பார்த்து விட வேண்டும்.

என்னவோ தெரியவில்லை... இரண்டு மூன்று நாட்களாக இங்கிருந்து வெளியே சென்று விட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. கை கால்களை உதைத்து எவ்வளவோ முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.

இறுதியாக ஒரு நாள் நான் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி எங்கோ நகரத் தொடங்கியது.
நான் தலை கீழாக மாறிவிட்டேன்.

அந்த இதயத்துடிப்பின் சத்தம் மெல்ல மெல்லக் குறைகிறது.

இந்த உலகத்தை விட்டு வேறெங்கோ செல்கிறேனோ என்று பயமாக இருக்கிறது.

எனக்கு மென்மையாகக் கேட்ட அந்தக் குரல் இப்போது வலியில் கதறுகிறது. ஏனோ எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எல்லாம் என்னால் வந்தது. நான் தான் கை கால்களை உதைத்து ஏதோ செய்துவிட்டேன்.

திடீரென நான் இருந்த தண்ணீர் தொட்டியில் ஓட்டை விழுந்து விட்டது. சோதனைக்கு மேல் சோதனை. தண்ணீரோடு அடித்துக்கொண்டு எங்கோ செல்கிறேன்.
இடையில் எங்கோ சிக்கிக்கொள்கிறேன். யாரோ என் தலையைப் பிடித்து இழுக்கிறார்கள்.

அதே நேரத்தில் அந்தக் குரலும் உயிர் போவதுபோல் கதறுகிறது. எனக்கும் வலிக்கிறது. ஒரு வழியாக வெளியே வந்து விட்டேன். எனக்கும் அந்த உலகத்துக்கும் இருந்த கடைசித் தொடர்பான அந்தக் கயிறையும் வெட்டி விட்டார்கள்.

இவ்வளவு நாளும் நான் கேட்டு வந்த இதயத்துடிப்பும் முற்றிலும் நின்றுவிட்டது. கதறிய அந்த குரலும் கேட்கவில்லை. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முதன் முறையாக வாய்விட்டு அழுகிறேன்.

ஆனால் என்னைச் சுற்றி எல்லோரும் சிரிக்கிறார்கள்.

தண்ணீரில் குளிக்க வைக்கிறார்கள். ஆனாலும் அழுகிறேன். ஏதோ துணியில் சுற்றி எல்லோருக்கும் என்னைக் காட்டுகிறார்கள்.

என் இடுப்புக்கு கீழ் எதையோ பார்த்துச் சிரிக்கிறார்கள். எனக்குக் கோபமாய் வருகிறது. ஆனாலும் அழுகிறேன். அவர்கள் மட்டும் என்னைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஈ... என்று இளிக்கிறார்கள்.

அந்த இதயத்துடிப்பும் மென்மையான பேச்சும் எனக்குக் கேட்கவில்லை.

அதனால் இந்த உலகம் எனக்கு பிடிக்கவில்லை.

என்னைக் கொண்டு சென்று யார் பக்கத்திலோ படுக்க வைத்தார்கள். நான் அழுவதை நிறுத்தி விட்டேன். காரணம் அந்த இதயத்துடிப்பு இப்போது கேட்க ஆரம்பித்துவிட்டது. கைகளால் என்னைத் தடவினார்கள். ஆம் என் உலகத்தில் இருந்தபோது உணர்ந்த அதே தொடுதல்.

அவர் மாதிரியே இருக்கான் இல்ல... என்று பேசிய போது அந்த குரலின் அதே மென்மையை உணர்ந்தேன்.
அது யாரென்று பார்த்து விடவேண்டும் என்று துடிக்கிறேன். ஆனால் கை கால்களை மட்டுமே அசைக்க முடிகிறது. திரும்ப முடியவில்லை.
எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போது இரண்டு கைகள் என்னைத் தூக்குகிறது.
தன் முகத்துக்கு நேராய்க் கொண்டு போய் வைக்கிறது,.

மரணம் வரை சென்று வந்த துயரத்திற்கு நடுவே மகிழ்ச்சி நிறைந்த புன்னகை அந்த முகத்தில்.
அந்த முகத்தைப் பார்த்த போது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை, பரவசத்தை விவரிக்க எந்த மொழியிலும் வார்த்தைகளில்லை.

அது என் தாய் என்பதை உணர்ந்து கொண்டேன்.

ஆனாலும் ஏனோ அழுது கொண்டே இருக்கிறேன்.
நான் அழுத போதும் அம்மா மட்டும் சிரித்துக் கொண்டே இருக்கிறாள். எனக்குக் கோபமாய் வந்தது. அப்போது எனக்குத் தெரிய வில்லை...

என் மொத்த வாழ் நாளில் நான் அழுவதைப் பார்த்து என் அம்மா சிரிக்கும் ஒரே ஒரு நாள் அது தான் என்று....

அம்மா....

thanks! -Ashok Kumar.

உடலில் ஹீமோகுளோபின் – (Hemoglobin) குறைவதால் ஏற்படும் விளைவுகள் என்ன அதை சரி செய்வது எப்படி.?உடலில் அதிகமான அசதி. எந்த ச...
04/07/2015

உடலில் ஹீமோகுளோபின் – (Hemoglobin) குறைவதால் ஏற்படும் விளைவுகள் என்ன அதை சரி செய்வது எப்படி.?

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்..!

எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம்..!

இந்த நிலைக்கு..

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்க முடிவதில்லை. உடல் களைப்பு அடைகிறது.

பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது.

உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 – 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 – 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும்.

8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ஸைடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு.!

கிஸ்மிஸ்(Dry Grapes) பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இந்த ஹீமோகுளாபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும்.

உல‌ர் அன்னாசி பழமு‌ம் இர‌த்த உ‌ற்ப‌த்‌தியு‌ம்!உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிபழம் ஒரு சிறந...
03/07/2015

உல‌ர் அன்னாசி பழமு‌ம் இர‌த்த உ‌ற்ப‌த்‌தியு‌ம்!

உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிபழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது.

முதலில் நன்கு பழுத்த அன்னாசி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை செதுக்கி எடுத்துவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தூசி படாமல் அதனை வெயிலில் நன்கு காயவைத்து உலார்ந்த நிலையில் உள்ள அன்னாசி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடிவைத்து கொள்ள வேண்டும்.

தினம்தோறும் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு டம்ளர் பாலில் பத்து துண்டு அன்னாசி வற்றலை போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு ஊறிய வற்றலை எடுத்து முதலில் சாப்பிட்டு விட்டு அதன்பிறகு பாலையும் குடித்து விடவேண்டும்.

இவ்வாறாக இர‌ண்டு மாத காலத்திற்கு தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல முறையில் இரத்தம் உற்பத்தியாகும். மேலும் உடல் சக்தி பெறும். பித்த மயக்கம் சம்பந்தபட்ட அனைத்தும் முற்றிலுமாக நீங்கும்

பொதுவாகவே அன்னாசிபழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நாவறட்சி நீங்கி தாகம் தணியும் சுறுசுறுப்பு உண்டாகும். குறிப்பாக மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை அனைத்தும் அன்னாசிபழத்திற்கு உள்ளது.

ந‌ன்‌றி: பசுமை இ‌ந்‌தியா!

உடல் நலக் குறிப்புகள்.........ரத்த அழுத்த்தம் உள்ளவர்கள் மட்டுமல்லாது, உடல் சோர்வு, தலைவலி, தலைச் சுற்றல் ஆகியவை உள்ளவர்...
03/07/2015

உடல் நலக் குறிப்புகள்.........

ரத்த அழுத்த்தம் உள்ளவர்கள் மட்டுமல்லாது, உடல் சோர்வு, தலைவலி, தலைச் சுற்றல் ஆகியவை உள்ளவர்கள் ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி ஜீரகத்தைப் போட்டு அதனை கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி சாப்பிடவேண்டும். இதனை தினம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.

வாய் துர் நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் இந்த எளிய வழியை பின்பற்றி அந்தத் தொல்லையிலிருந்து விடுபடலாம். எலுமிச்சை சாற்றில் சுடுநீரைக் கலந்து உப்புப் போட்டு குடித்தால் போதும்.

தினசரி உணவுப் பழக்கத்தில் பூண்டு, வெங்காயம், மிளகு, இஞ்சி, பெருங்காயம், ஜீரகம் ஆகியவற்றைச் சேர்த்து வந்தால் ஜீரணப்பிரச்சனை, வாயுத்தொல்லை வராது.

Address

Tiruvannamalai

Alerts

Be the first to know and let us send you an email when Government Tiruvannamalai Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share