Tiruvannamalai people's Page TN 25

Tiruvannamalai people's Page TN 25 திருவண்ணாமலை

🇮🇳  #பொதுமக்களுக்கு தகவல் — BHARAT TAXI 🚖🚖 “நம்ம பயணம்… நம்ம பாரத்!” 🇮🇳Bharat Taxi — இந்திய மக்களுக்காக உருவாகும் நம்பகம...
08/09/2026

🇮🇳 #பொதுமக்களுக்கு தகவல் — BHARAT TAXI 🚖

🚖 “நம்ம பயணம்… நம்ம பாரத்!” 🇮🇳
Bharat Taxi — இந்திய மக்களுக்காக

உருவாகும் நம்பகமான, பாதுகாப்பான மற்றும் மலிவு விலை டாக்ஸி சேவை.

✅ பாதுகாப்பான பயணம்
✅ நியாயமான & வெளிப்படையான கட்டணம்
✅ ஓட்டுநர்களுக்கு சிறந்த வருமான வாய்ப்பு
✅ எளிதான முன்பதிவு
✅ இந்தியா முழுவதும் சேவை வழங்கும் நோக்கம்

🇮🇳 இந்தியாவின் சொந்த டாக்ஸி சேவை — BHARAT TAXI

📢 பொதுமக்களே, Bharat Taxi பற்றி உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தினரிடம் பகிருங்கள்!

🚖 Bharat Taxi — நம் பயணம், நம் தேர்வு, நம் இந்தியா! 🇮🇳

தி.மலை கோயிலுக்கு அசாம் யானை..திருவண்ணாமலை உள்ளிட்ட 4 கோயில்களுக்கு அசாமிலிருந்து யானைகள் கொண்டு வருவது பற்றி ஒருவாரத்தி...
08/09/2026

தி.மலை கோயிலுக்கு அசாம் யானை..
திருவண்ணாமலை உள்ளிட்ட 4 கோயில்களுக்கு அசாமிலிருந்து யானைகள் கொண்டு வருவது பற்றி ஒருவாரத்தில் முடிவெடுக்க ஆணை தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கோயில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி வழக்கு; வழக்கின் விசாரணையை செப். 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

இது எந்த ஊர் தெரிந்தால் சொல்லுங்கள்
06/09/2026

இது எந்த ஊர் தெரிந்தால் சொல்லுங்கள்

05/09/2026

17 #வது சட்டமன்றத் முதல் கூட்டதொடர் ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை சட்டமன்றத் உறுப்பினர் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி சார்ந்து எத்தனை கேள்வி மற்றும் கோரிக்கை, பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளார்.???

தி. மு. க கட்சி கொரடா வேளையும் சரியா செய்வது இல்லை திருவண்ணாமலை சட்டமன்றத் உறுப்பினர் பணிகளையும் சரியாக செய்வதில்லை.

05/09/2026

|| வனநிலத்தை பயன்படுத்தி வரும் மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1 கோடி லஞ்சம் வசூலித்ததாக புகார் - வனத்துறையினர் 6 பேர் சஸ்பென்ட்

திருவண்ணாமலை - மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி லஞ்சம்
05/09/2026

திருவண்ணாமலை - மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி லஞ்சம்

Aadhar seva : A dedicated Permanent New “Aadhar Seva Kendra” Start functioning from 03-09-2026 onwards at Near Tiruvanna...
05/09/2026

Aadhar seva :

A dedicated Permanent New “Aadhar Seva Kendra” Start functioning from 03-09-2026 onwards at Near Tiruvannamalai Collectorate Building…

📍Vengikkal

03/09/2026
🇳🇵  #நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திலும் தாக்குப்பிடித்த கட்டிடம்…🌧️ அதே நேரத்தில், நமது திருவண்ணாமலை பகுதியில் ஒ...
02/09/2026

🇳🇵 #நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திலும் தாக்குப்பிடித்த கட்டிடம்…

🌧️ அதே நேரத்தில், நமது திருவண்ணாமலை பகுதியில் ஒரு மழைக்கே சேதமடைந்த பாலம்!
ஒரு கட்டிடம் பல ஆண்டுகள் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தரமான கட்டுமானம் அவசியம்.

அதேபோல், மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்படும் சாலைகள், பாலங்கள் போன்ற பொதுச் சொத்துகளிலும் தரம் மிக முக்கியம்.

❌ தரமற்ற பணிகள்
❌ அலட்சியமான கண்காணிப்பு
❌ முறைகேடுகள் இருந்தால், அதன் பாதிப்பு இறுதியில் பொதுமக்களுக்குத்தான்!

✅ மக்களின் பணம் → மக்களுக்கான தரமான வளர்ச்சி
✅ தரமான கட்டுமானம்
✅ வெளிப்படையான நிர்வாகம்
✅ பொறுப்புடன் செயல்படும் அதிகாரிகள்
“வளர்ச்சி என்பது கட்டிடங்களை கட்டுவது மட்டும் அல்ல…
அது பல ஆண்டுகள் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தரமாக கட்டுவதே!”
🙏 தரம் வேண்டும்… பொறுப்பும் வேண்டும்!
#திருவண்ணாமலை #தமிழ்நாடு #மக்கள்_நலன் #தரமான_வளர்ச்சி #பொதுப்பணம் #பொறுப்பான_நிர்வாகம்

🚨 Vi & BSNL Set to Expand Network Sharing Nationwide! 📡🇮🇳Vodafone Idea (Vi) and BSNL are reportedly in talks to expand t...
26/08/2026

🚨 Vi & BSNL Set to Expand Network Sharing Nationwide! 📡🇮🇳

Vodafone Idea (Vi) and BSNL are reportedly in talks to expand their network-sharing arrangement across all telecom circles in India.

📶 The proposed pact could include intra-circle and inter-circle roaming, allowing customers of both operators to access each other’s networks.

🏗️ Tower and optical-fibre infrastructure sharing is also being explored.

📍 Vi and BSNL already have a network-sharing arrangement in Delhi and Mumbai.

Address

Tiruvannamalai

Alerts

Be the first to know and let us send you an email when Tiruvannamalai people's Page TN 25 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tiruvannamalai people's Page TN 25:

Shortcuts

Share

Category