வேங்கிக்கால் திமுக - திருவண்ணாமலை

  • Home
  • India
  • Tiruvannamalai
  • வேங்கிக்கால் திமுக - திருவண்ணாமலை

வேங்கிக்கால் திமுக - திருவண்ணாமலை திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணி - வேங்கிக்கால், திருவண்ணாமலை

தமிழ்நாடு பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் என் வழிகாட்டி மாண்புமிகு ஐயா   .v.velu அவர்கள்திருவண்ணாமலை மாநகர...
18/08/2025

தமிழ்நாடு பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் என் வழிகாட்டி மாண்புமிகு ஐயா .v.velu அவர்கள்

திருவண்ணாமலை மாநகர திமுக சார்பில் *முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்* அவர்களின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் (ம) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.

அனைவரும் வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் என் வழிகாட்டி மாண்புமிகு ஐயா *எ.வ.வேலு* அவர்கள் வழிகாட்டுதலின்படி.,க...
07/08/2025

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் என் வழிகாட்டி மாண்புமிகு ஐயா *எ.வ.வேலு* அவர்கள் வழிகாட்டுதலின்படி.,

கழக மருத்துவரணி துணைத் தலைவர் போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இளைஞர்களின் இதயவேந்தர் பாசமிகு அண்ணன் டாக்டர் *எ.வ.வே.கம்பன்MD* அவர்கள் தலைமையில்,

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் திருவண்ணாமலை,கீழ்பென்னாத்தூர்,செங்கம்,கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிகளில் பொறியாளர் அணிக்கு நகரம்,ஒன்றியம்,பேரூர் அமைப்பாளர்,துணை அமைப்பாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.

உடன் கழக முன்னோடிகள்…

ஊர் எல்லாம் கோவில்கோவில் எல்லாம் சாமிஆயினும்,அடுப்படியில் கிடந்தோரின் கண்ணீர் துடைத்துஅறிவமுதம் ஊட்டி - அரியணை ஏற்றிஅகமக...
07/08/2025

ஊர் எல்லாம் கோவில்
கோவில் எல்லாம் சாமி

ஆயினும்,

அடுப்படியில் கிடந்தோரின்
கண்ணீர் துடைத்து

அறிவமுதம் ஊட்டி - அரியணை ஏற்றி
அகமகிழ்ந்தது

நீவிர்தானே தலைவா!

உமக்கு எம் புகழ்வணக்கம்!

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் என் வழிகாட்டி மாண்புமிகு ஐயா *எ_வ_வேலு* அவர்கள் இராணிபேட்டை மாவட்டத்...
03/08/2025

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் என் வழிகாட்டி மாண்புமிகு ஐயா *எ_வ_வேலு* அவர்கள்

இராணிபேட்டை மாவட்டத்தில் நடைபெறும் வடக்கு மண்டல *ஓரணியில்_தமிழ்நாடு* ஆய்வுக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினார்.

உடன் கழக மருத்துவரணி துணைத் தலைவர் போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இளைஞர்களின் இதயவேந்தர் பாசமிகு அண்ணன் டாக்டர் *எ_வ_வே_கம்பன்MD* அவர்கள் உள்ளிட்ட கழக முன்னோடிகள்…

தமிழக பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு ஐயா  ேலு அவர்களின் வழிகாட்டுதலின்படி.,“ மாநில தடகள சங்க ”...
04/07/2025

தமிழக பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு ஐயா ேலு அவர்களின் வழிகாட்டுதலின்படி.,

“ மாநில தடகள சங்க ” துணைத் தலைவர் அன்பு அண்ணன் மருத்துவர். ே_கம்பன் M.D., அவர்கள்.,

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டு முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சி வகுப்புகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்..!

உடன் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர் உடனிருந்தனர்..!

M. K. Stalin | Chief Minister of Tamil Nadu
Udhayanidhi Stalin | E.V. Velu
Kamban Velu | DMK - Dravida Munnetra Kazhagam

ஜூன் – 03 செம்மொழி நாள்! வள்ளுவன் குரலைக் கேட்டதில்லை.. பகுத்தறிவுப் பகலவனைப் பார்த்ததில்லை..அண்ணா காலத்தில் வாழ்ந்ததில்...
03/06/2025

ஜூன் – 03
செம்மொழி நாள்!

வள்ளுவன் குரலைக் கேட்டதில்லை..
பகுத்தறிவுப் பகலவனைப் பார்த்ததில்லை..
அண்ணா காலத்தில் வாழ்ந்ததில்லை..

மூவரையும் உன்னில்தான் உணர்ந்தோம்!

புவியிருக்கும் வரை
உம் புகழ் நிலைத்திருக்கும்!

ஓங்குக கலைஞர் புகழ்!

ேலு ே_கம்பன் #திமுக #திருவண்ணாமலை #கலைஞர்102

 ேலு  #திமுக  #திருவண்ணாமலை
27/05/2025

ேலு #திமுக #திருவண்ணாமலை

27/05/2025

Address

Tiruvannamalai
606602

Website

Alerts

Be the first to know and let us send you an email when வேங்கிக்கால் திமுக - திருவண்ணாமலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share