District Collector Tiruvannamalai

District Collector Tiruvannamalai Official page of District Collector & District Magistrate, Tiruvannamalai District

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்...
03/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்தும், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.06.2026) மாவட்ட ஆட்சியர் அல...
03/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.06.2026) மாவட்ட ஆட்சியர் அல...
02/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகள் திறப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.06.2026) மாவட்ட ஆட்சியர் அல...
02/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.06.2026) மாவட்ட ஆட்சியர் அல...
02/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கு நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (01.06.2026) மாவட்ட ஆட்சியர் அல...
02/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (01.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் ஒழிப்பு, கள்ளச்சாராயம், போலி மது விற்பனை தடை செய்தல், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் அரசுத்துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது.

01/06/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி...
01/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

Address

District Collector's Office
Tiruvannamalai
606604

Alerts

Be the first to know and let us send you an email when District Collector Tiruvannamalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share