TN Kalam

TN Kalam சமூக பிரச்சனைகள்
� அரசியல் விமர்சனங்கள்
� மக்களின் உண்மை குரல்

11/06/2026

அணில் 🐿️ குட்டிங்கள் ! TVK bro ,?

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு வருடமாக ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து வருவாய் கோ...
11/06/2026

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு வருடமாக ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தின் முன்பாக குடும்பதுடன் தர்ணா போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜாதி சான்றிதழ் கேட்டு ஒரு வருடமாக அலைக்கழிக்கும் அதிகாரிகள் ; இந்திய ராணுவத்திற்கு தேர்வான நிலையில் ஜாதி சான்றிதழ் இல்லாததால் பணியில் சேர முடியாத நிலை இருந்து வருவதாக வேதனை தெரிவிக்கும் இளைஞர்..

அதிகாரிகள் கேட்ட அத்தனை விதமான ஆவணங்களை அளித்த போதிலும் ஜாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் நடந்து வருவதாக தர்ணாவில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர் குற்றச்சாட்டு..!

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..






08/06/2026

ஆற்றில் சுத்திகரிப்பு செய்யாத சாய கழிவுகளை கலப்பவர் அரசு கடுமையான தண்டன உறுதிப்படுத்து!

தீய சக்தி...கோர சக்தி...பாரசக்தி...அதெல்லாம் இருக்கட்டும்... 😏முதல்ல மின்சார சக்தி எங்கப்பா? ⚡💡 #மின்சாரசக்திஎங்கப்பா   ...
07/06/2026

தீய சக்தி...
கோர சக்தி...
பாரசக்தி...

அதெல்லாம் இருக்கட்டும்... 😏

முதல்ல மின்சார சக்தி எங்கப்பா? ⚡💡

#மின்சாரசக்திஎங்கப்பா




06/06/2026

ஒரு மணி நேரத்தில் 436 திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்த பலே முதல்வர்!

05/06/2026

மின்துறை தலைமை அலுவலகத்தில் Hard Disk-கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, திரு.சவுக்கு சங்கர் பல்வேறு தகவல்களைக் கூறி அரசு நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்

04/06/2026

வார்டு கவுன்சிலருக்கு பதில் சொல்லாமல்
அவமரியாதை செய்து
கிளம்பிபோகும் காட்சி


மகாராஷ்டிராவில் 56 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆன...
03/06/2026

மகாராஷ்டிராவில் 56 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில், 'அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி' என்று கூறிவிட்டு வெறும் ரூ. 50,000 மட்டுமே தள்ளுபடி செய்து ஏமாற்றியுள்ளது விஜய் அரசு..!

31/05/2026

விவசாயத்தை விட விளையாட்டு ரொம்ப கஷ்டமா என்ன லாஜிக்

Address

East Street
Tiruvannamalai
606601

Website

Alerts

Be the first to know and let us send you an email when TN Kalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category