Uthukottai

Uthukottai uthukottai

அயோத்தி ராமர்ஊத்துக்கோட்டை மக்கள்
22/01/2024

அயோத்தி ராமர்
ஊத்துக்கோட்டை மக்கள்

02/12/2023

🕉️சாமியே சரணம் ஐயப்பா🚩

🌸 இன்று
சனிக்கிழமை கார்த்திகை 16 (02/12/23) குரு பூஜை மற்றும் மணிகண்டன் பூஜை

📿ஐயப்ப பக்தர் P.மணிகண்டன் வேல்முருகன் சப்ளையர்ஸ் (வாட்டர்) அவர்களுடைய இல்லத்தில் (97518 69662)

✍️ திருவள்ளூர் ரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி எதிரில் ஊத்துக்கோட்டை

👨‍👨‍👦‍👦👨‍👨‍👧‍👦அனைத்து ஐயப்ப சாமி பக்தர்களும் இரவு 6:30 மணிக்கு வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

📜குறிப்பு:

🌸தகவல் தெரிந்த சுவாமிகள் மற்ற சுவாமிகளையும் அழைத்து வரவும்

⛳குரு பூஜை மற்றும் மணிகண்டன் பூஜைக்கு செல்லக்கூடிய கூகுள் மேப்பில் லொகேஷன்

https://maps.app.goo.gl/Yb8HWv9yk3f34ndeA

🙏நன்றி🚩
🪔🪔🪔🕉️🪔🪔🪔

24/11/2023

🕉️ சாமியே சரணம்!
📿ஐயப்பா சரணம்!!

🙏கார்த்திகை 8
வெள்ளிக்கிழமை
சிவன் கோயில் ஊத்துக்கோட்டையில்
மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள்

📿தினமும் காலை ஊத்துக்கோட்டை சிவன் கோயிலில் குருசாமி மற்றும் ஐயர் மூலம் மாலை போடப்படுகிறது

*🌸குறிப்பு🌸*
மாலை போட வரும்
ஐயப்ப பக்தர்கள் மாலை
பாக்கு வெத்தலை பழம் தேங்காய் கற்பூரம் பூ எடுத்து வரவும் ,

*🕉️நன்றி🚩*

24/11/2023

🕉️ சாமியே சரணம்!
📿ஐயப்பா சரணம்!!

🙏கார்த்திகை 8
வெள்ளிக்கிழமை
ஊத்துக்கோட்டை சிவன் கோயிலில்
ஐயப்பன் சாமி அபிஷேகம்
கோபி
ரெட்டி தெரு
ஊத்துக்கோட்டை

*🌸குறிப்பு🌸*

📿தினமும் காலை ஊத்துக்கோட்டை சிவன் கோயிலில் ஐய்யப அபிஷேகம் உள்ளது

📿அணைவரும் கலந்து கொள்ளவும்

🙏அபிஷேகம் உபயத்தை செய்ய விரும்புவர்கள் ராஜேஷ் 9500079449 அவர்களை தொடர்பு கொள்ளவும்

*🕉️நன்றி🚩*

 #ஊத்துக்கோட்டை ஜாத்திரை 2023
12/08/2023

#ஊத்துக்கோட்டை ஜாத்திரை 2023

 #ஊத்துக்கோட்டை ஜாத்திரை
12/08/2023

#ஊத்துக்கோட்டை ஜாத்திரை

03/04/2021

#நம்ம_ஊரு_திருவிழா #ஊத்துக்கோட்டை
#ஜாத்திரை_2021

ஜாத்திரை நிகழ்வின் வீடியோ பக்தர்களுக்காக உங்கள் பார்வையில் சமர்ப்பணம் என்றும் இறைபணியில் #நரேஷ்_சுப்பிரமணி

 #நம்ம_ஊரு_திருவிழா  #ஊத்துக்கோட்டை  #ஜாத்திரை_2021 ஜாத்திரையில் இறுதி நாள் அன்று நடைபெற்ற காட்சி பதிவுகளின் புகைப்படங்க...
03/04/2021

#நம்ம_ஊரு_திருவிழா #ஊத்துக்கோட்டை
#ஜாத்திரை_2021

ஜாத்திரையில் இறுதி நாள் அன்று நடைபெற்ற காட்சி பதிவுகளின் புகைப்படங்கள் மற்றும் அதன் காரணங்கள்

 #நம்ம_ஊரு_திருவிழா #ஊத்துக்கோட்டை  #ஜாத்திரை_2021ஜாத்திரை குறித்து பல புகைப்பட காட்சிகள் அதன் காரணங்கள் கீழே கூறப்பட்டு...
03/04/2021

#நம்ம_ஊரு_திருவிழா
#ஊத்துக்கோட்டை
#ஜாத்திரை_2021

ஜாத்திரை குறித்து பல புகைப்பட காட்சிகள் அதன் காரணங்கள் கீழே கூறப்பட்டுள்ளன

 #ஊத்துக்கோட்டை  #ஜாத்திரை_2021ஊர் எல்லைகளுக்கு உட்பட்டு காலங்காலமாக செல்லும் பாதைகளில் ஊர்வலமாக மக்களின் படைகளை ஏற்றுக்...
03/04/2021

#ஊத்துக்கோட்டை
#ஜாத்திரை_2021
ஊர் எல்லைகளுக்கு உட்பட்டு காலங்காலமாக செல்லும் பாதைகளில் ஊர்வலமாக மக்களின் படைகளை ஏற்றுக் கொண்டு ஆடுகளை சமர்ப்பணம் செய்து கொண்டு செல்லும் காட்சிகள் சில கிராம தெருக்களில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கைகள் எடுக்கப்பட்ட காட்சிகள்

Address

Tiruvallur
602026

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uthukottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Uthukottai:

Share