Mayor - Avadi Municipal Corporation

Mayor - Avadi Municipal Corporation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mayor - Avadi Municipal Corporation, Government Organization, 391 New Military Road, Tiruvallur.

25/11/2025
*இன்று 18.08.2025 காலை 10.30 மணி அளவில்*கடந்த 15.08.2025 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறந்த...
18/08/2025

*இன்று 18.08.2025 காலை 10.30 மணி அளவில்*

கடந்த 15.08.2025 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறந்த மாநகராட்சிக்கான விருது,
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணண் திரு.மு.க.ஸ்டாலின்* அவர்களால் ஆவடி மாநகராட்சிக்கு வழங்கப்பட்டதை முன்னிட்டு

*மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர், அண்ணன் திரு ஆவடி சா.மு.நாசர் M.L.A அவர்கள்,* ஆவடி மாநகராட்சியின் *மேயர் திரு கு உதயகுமார்*, மாநகராட்சி ஆணையர் திருமதி சரண்யா IAS மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்..,*

*ஆவடி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு..**நிகழ்வாண்டில் தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக ஆவடி மாநகராட்சி தேர்வு ...
15/08/2025

*ஆவடி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு..*

*நிகழ்வாண்டில் தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக ஆவடி மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை நாளை (ஆக.15) சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமிருந்து வணக்கத்திற்குரிய மேயர் கு.உதயகுமார் பெறுகிறார்.*

09/08/2025
09/08/2025
09/08/2025
16/06/2025

Address

391 New Military Road
Tiruvallur
600054

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mayor - Avadi Municipal Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share