27/02/2025
*தளபதி* விலையில்லா விருந்தகம் - திருவள்ளூர் மாவட்டம்
கழகத் தலைவர் *தளபதி* அவர்களின் சொல்லுகினாங்க.,
*பொதுச்செயலாளர்* அவர்களின் அலோசனைப்படி,
திருவள்ளூர் வடக்கு *மாவட்ட கழக செயலாளர்* *திரு.S.விஜயகுமார் Bsc,BL* அவர்களின் தலைமையில்
இன்று (27/02/25) விருந்தகத்தில்
காலை உணவு வழங்கப்பட்டது.
#தமிழகவெற்றிக்கழகம்