Harish Kumar

Harish Kumar மாநில உறுப்பினர் - தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர் நல வாரியம் | என்றும் தலைவர் தளபதி வழியில்.

இன்று (11-10-2023) மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட...
11/10/2023

இன்று (11-10-2023) மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதல்படி மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அக்கா கயல்விழி செல்வராஜ் அவர்கள் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினர் செயலர் ஐயா உயர்திரு. க.சு.கந்தசாமி IAS ஆகியோர் ஆலோசனைப்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடையே கலந்துரையாடினோம். ‌இவ்வுரையாடலில் நல வாரியத்தில் உறுப்பினர் ஆக பதிவு செய்தால் வாரியம் சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றி விவரித்து உறுப்பினர் படிவம் வழங்கினேன். இந்நிகழ்வில் மாநில துணை தலைவர் அக்கா கனிமொழி பத்மநாபன் , மாநில உறுப்பினர் அண்ணன் G.K.ராஜன், மாவட்ட தாட்கோ மேலாளர் தனலட்சுமி அவர்கள், மருத்துவமனை உயர் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்...

அன்புடன்:-
திருவள்ளூர் தி.அரிஷ் குமார்,
மாநில உறுப்பினர் - தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர் நல வாரியம்.

இன்று (11-10-2023) சென்னை முகாம் அலுவலகத்தில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் அண்ணன் சி...
11/10/2023

இன்று (11-10-2023) சென்னை முகாம் அலுவலகத்தில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் அண்ணன் சி.வி.கணேசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது. தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் மாநில துணை தலைவர் அக்கா கனிமொழி பத்மநாபன் உடன் இருந்தனர்...

அன்புடன்:-
திருவள்ளூர் தி.அரிஷ் குமார்,
மாநில உறுப்பினர் - தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர் நல வாரியம்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவேரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்க...
10/10/2023

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவேரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனைமுகவர், ஆவின்பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது...

07/10/2023

ஆதரவு தாருங்கள் மக்களே !!!

#தமிழ்நாடு_தூய்மை_பணியாளர்_நல_வாரியம்

இன்று (02-10-2023) திருவள்ளூர் மாவட்டம் மேல்நலத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் C.S.I தூய மாற்கு  ஆலயம் மற்றும் C.S.I மணவ...
02/10/2023

இன்று (02-10-2023) திருவள்ளூர் மாவட்டம் மேல்நலத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் C.S.I தூய மாற்கு ஆலயம் மற்றும் C.S.I மணவாளநகர் குருசேகரம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்ட சிறப்பித்தபோது...

அன்புடன்:-
திருவள்ளூர் தி.அரிஷ் குமார்,
மாநில உறுப்பினர் - தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர் நல வாரியம்.

கண் பார்வை அற்றவன், குருடன் அல்ல; தன் குற்றங்களை உணராதவனே குருடன்.எவர் ஒருவர் தன் கடமைகளை சரிவர செய்கிறாரோ, அவருக்கு உரி...
02/10/2023

கண் பார்வை அற்றவன், குருடன் அல்ல; தன் குற்றங்களை உணராதவனே குருடன்.
எவர் ஒருவர் தன் கடமைகளை சரிவர செய்கிறாரோ, அவருக்கு உரிமைகள் தானாகவே வந்தடையும். - அண்ணல் காந்தியடிகள்.

காந்தி இல்லையேல்
இனிய சுதந்திரம் நமக்கில்லை !
ஓங்குக அவரது புகழ் !

இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !

அன்புடன்:-
திருவள்ளூர் தி.அரிஷ் குமார்,
மாநில உறுப்பினர் - தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர் நல வாரியம்.

தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம்…🖤❤️
01/10/2023

தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம்…
🖤❤️

தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம்…
01/10/2023

தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம்…

Address

Tiruvallur
602001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Harish Kumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share