PRO Thiruvallur

PRO Thiruvallur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PRO Thiruvallur, Government Organization, Tiruvallur.

28/05/2024

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.05.2024) உணவு பாதுகாப்பு துறை சார்பில் குட்கா மற்றும் பான் மசாலா பயன்பாட்டை தடுத்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

28/05/2024
 #திருவள்ளூர்மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று (30.10.2023) மாவட்ட ஆட்சித் தலைவர் Collector Tiruvallur டாக்...
30/10/2023

#திருவள்ளூர்மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று (30.10.2023) மாவட்ட ஆட்சித் தலைவர் Collector Tiruvallur டாக்டர்.த.பிரபுசங்கர் Prabhushankar T Gunalan இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்வுகள்...

Chief Minister of Tamil Nadu | | DIPR TN | | | |

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu அவர்களின் ஆணைக்கிணங்க  #திருவள்ளூர்மாவட்டம்  #பூண்டி சத்தி...
21/10/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu அவர்களின் ஆணைக்கிணங்க #திருவள்ளூர்மாவட்டம் #பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பகுதியில் இன்று (21.10.2023) வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் வரத்து, நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்தும் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் Collector Tiruvallur டாக்டர்.த.பிரபுசங்கர் Prabhushankar T Gunalan இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு கலந்தாலோசனை மேற்கொண்டார்.

CMOTamilNadu | | Ranipet R.Gandhi | | DIPR TN | | | |

 #திருவள்ளூர்மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக 20.10.2023 அன்று மாவட்ட ஆட...
21/10/2023

#திருவள்ளூர்மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக 20.10.2023 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் Collector Tiruvallur டாக்டர்.த.பிரபுசங்கர் Prabhushankar T Gunalan இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்ட நிகழ்வுகள்...

Chief Minister of Tamil Nadu | CMOTamilNadu | | Ranipet R.Gandhi | | DIPR TN | | | |

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu அவர்களின் ஆணைக்கிணங்க,  #திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டப ...
21/10/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu அவர்களின் ஆணைக்கிணங்க, #திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டப கூட்டரங்கத்தில் 20.10.2023 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் முழுமையாக கிடைத்திடும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து "உரிமைகள் திட்டத்தை" விளக்கும் வகையிலும் நடைபெற்ற விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் Collector Tiruvallur டாக்டர்.த.பிரபுசங்கர் Prabhushankar T Gunalan இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

CMOTamilNadu | | Ranipet R.Gandhi | | DIPR TN | | | |

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தியத...
21/10/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தியதற்கிணங்க, நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில், #திருவள்ளூர்மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சி மற்றும் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து அப்பகுதிகளுக்கு 18.10.2023 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் Collector Tiruvallur டாக்டர்.த.பிரபுசங்கர் Prabhushankar T Gunalan இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களோடு கலந்துரையாடி, அக்கோரிக்கைகள் (ம) பிரச்சனைகளை சரிசெய்தார்.
CMOTamilNadu | | Ranipet R.Gandhi | | DIPR TN | | | |

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu அவர்களின் ஆணைக்கிணங்க,  #திருவள்ளூர்மாவட்டம்  ஆட்சியர் அலு...
21/10/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu அவர்களின் ஆணைக்கிணங்க, #திருவள்ளூர்மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 20.10.2023 அன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு குறித்து நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் Collector Tiruvallur டாக்டர்.த.பிரபுசங்கர் Prabhushankar T Gunalan இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்
CMOTamilNadu | | Ranipet R.Gandhi | | DIPR TN | | | |

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu அவர்களின் ஆணைக்கிணங்க,  #திருவள்ளூர்மாவட்டம் ஆட்சித் தலைவர...
09/10/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu அவர்களின் ஆணைக்கிணங்க, #திருவள்ளூர்மாவட்டம் ஆட்சித் தலைவர் Collector Tiruvallur டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் Alby John இ.ஆ.ப. அவர்கள் உடல் உறுப்பு தானம் செய்த #ஊத்துக்கோட்டை வட்டம், திருக்கண்டலம் கிராமத்தைச் சேர்ந்த திரு.உமாச்சந்திரன் என்பவரின் உடலுக்கு இன்று (08.10.2023) தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

CMOTamilNadu | | Ranipet R.Gandhi | | DIPR TN | | | |

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu அவர்களின் ஆணைக்கிணங்க,  #முத்தமிழறிஞர்  #டாக்டர் #கலைஞர் அ...
08/10/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu அவர்களின் ஆணைக்கிணங்க, #முத்தமிழறிஞர் #டாக்டர் #கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு #திருவள்ளூர்மாவட்டம்-ல் உள்ள மாணாக்கர்கள் உயர்கல்வி பயில வழிவகை செய்திடவும், கல்வி கடன் பெரும் வாய்ப்புகளை எளிதாக்குவதற்கும், அதிகரிக்கும் வகையிலும் இன்று (07.10.2023) மாவட்ட நிர்வாகம் மற்றும் #மாவட்டமுன்னோடிவங்கிகள் சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற மாபெரும் சிறப்பு #கடன்முகாமில் 256 மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ரூ26.26 கோடி மதிப்பீட்டில் கல்வி கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் Collector Tiruvallur டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் Alby John இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்.

CMOTamilNadu | | Ranipet R.Gandhi | | DIPR TN | | | |

 #பேரறிஞர்அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu அ...
08/10/2023

#பேரறிஞர்அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu அவர்களின் ஆணைக்கிணங்க, #திருவள்ளூர்மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் Sports Development Authority of Tamilnadu சார்பாக இன்று (07.10.2023) மாவட்ட அளவில் 4 பிரிவுகளில் நடைபெற்ற மராத்தானுக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் Collector Tiruvallur டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் Alby John இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
CMOTamilNadu | | Ranipet R.Gandhi | | DIPR TN | | | | |

 #திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 05.10.2023 அன்று மாவட்ட நிர்வாகம்,  , Menadora Foundation உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நி...
07/10/2023

#திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 05.10.2023 அன்று மாவட்ட நிர்வாகம், , Menadora Foundation உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து அமைக்கப்பட்ட ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் Collector Tiruvallur டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் Alby John இ.ஆ.ப. அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டு, தன்னார்வ இரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு பெருமளவில் இரத்த தானம் செய்த 29 இரத்ததான முகாம் ஏற்பாட்டாளர்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

Chief Minister of Tamil Nadu | CMOTamilNadu | | Ranipet R.Gandhi | | DIPR TN | | | |

Address

Tiruvallur

Alerts

Be the first to know and let us send you an email when PRO Thiruvallur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share