ஆம் ஆத்மி கட்சி திருவள்ளூர் மாவட்டம் - Aam Aadmi Party Thiruvallur

  • Home
  • India
  • Tiruvallur
  • ஆம் ஆத்மி கட்சி திருவள்ளூர் மாவட்டம் - Aam Aadmi Party Thiruvallur

ஆம் ஆத்மி கட்சி திருவள்ளூர் மாவட்டம் - Aam Aadmi Party Thiruvallur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஆம் ஆத்மி கட்சி திருவள்ளூர் மாவட்டம் - Aam Aadmi Party Thiruvallur, Political Party, Tiruvallur.

16/08/2025
15/08/2025
திருவள்ளூர் நகராட்சியில் சொத்து வரி முறைகேடு பல கோடிகளில் உள்ளது இது குறித்து திருவள்ளூர் மாவட்ட அதிமுக வழக்கு தொடருமா, ...
15/08/2025

திருவள்ளூர் நகராட்சியில் சொத்து வரி முறைகேடு பல கோடிகளில் உள்ளது இது குறித்து திருவள்ளூர் மாவட்ட அதிமுக வழக்கு தொடருமா, மதுரை மாவட்ட அதிமுக வழியில்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் இரு நிலைக்குழுத் த....

இதுவே கேஜ்ரிவாலின் பதிலடி! மோடியின் கோட்டையில் தொடர்ந்து ஓட்டை
23/06/2025

இதுவே கேஜ்ரிவாலின் பதிலடி! மோடியின் கோட்டையில் தொடர்ந்து ஓட்டை

5 கோடி ரூபாய்க்கு தெருக்களை சுத்தப்படுத்துவதற்கும் வீட்டிலிருந்து குப்பையை பெற்றுக் கொண்டு அதை குப்பை கிடங்கில் சேர்ப்பத...
08/02/2025

5 கோடி ரூபாய்க்கு தெருக்களை சுத்தப்படுத்துவதற்கும் வீட்டிலிருந்து குப்பையை பெற்றுக் கொண்டு அதை குப்பை கிடங்கில் சேர்ப்பதற்கும் திருவள்ளூர் நகராட்சி டெண்டர் விட்டது அதை காண்ட்ராக்ட் எடுத்த காண்ட்ராக்டர்கள் குப்பையை வெட்ட வெளியிலேயே எரித்து விடுகிறார்கள் இந்த நச்சுக்காற்றை சுவாசிப்பதற்கு தான் 5 கோடி ரூபாய்க்கு மக்கள் வரி பணத்தில் டெண்டர் விடப்பட்டதா.
இடம்:வார்டு 20

24/01/2025

நம் நாட்டில் நடுத்தர மக்கள் குடும்பத்தை நடத்த சிரமப்படுகின்றனர்.

லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடுகளில் குடியேறி வருகின்றனர்.

இதை சரி செய்ய தில்லியில் ஆம் ஆத்மி அரசு மக்கள் வரி பணத்தை கல்வி, மருத்துவம் என மக்களுக்கே செலவிடுகிறோம் !



சென்ற வாரம் மின்விளக்கு குறித்து புகார் அளித்த நிலையில், மாநில நெடுஞ்சாலை துறை மின் விளக்கை பழுது பார்த்தது , அதிகாரிகளு...
04/12/2024

சென்ற வாரம் மின்விளக்கு குறித்து புகார் அளித்த நிலையில், மாநில நெடுஞ்சாலை துறை மின் விளக்கை பழுது பார்த்தது , அதிகாரிகளுக்கு நன்றிகள் பல
இடம்: மணவாள நகர்- திருவள்ளூர் இணைப்பு உயர் மேம்பாலம்

வணக்கம் திருவள்ளூர் பூந்தமல்லி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருவள்ளூர் மணவாளநகர் இணைப்பு மேம்பாலத்தில் சாலை மீடியன் ...
25/11/2024

வணக்கம் திருவள்ளூர் பூந்தமல்லி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருவள்ளூர் மணவாளநகர் இணைப்பு மேம்பாலத்தில் சாலை மீடியன் விளக்குகள் வேலை செய்யவில்லை. இது குறித்து நம்ம சாலை செயலியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது சாலை பயணிகளுக்கு ஆபத்தானது. இதற்கு விரைந்து தீர்வு காண கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நன்றி
சு லோகேஷ் ராஜா
துணைத் தலைவர்
ஆம் ஆத்மி கட்சி திருவள்ளூர் மாவட்டம்

Diwali gift mitrons
26/10/2024

Diwali gift mitrons

06/10/2024

Address

Tiruvallur
602001

Alerts

Be the first to know and let us send you an email when ஆம் ஆத்மி கட்சி திருவள்ளூர் மாவட்டம் - Aam Aadmi Party Thiruvallur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஆம் ஆத்மி கட்சி திருவள்ளூர் மாவட்டம் - Aam Aadmi Party Thiruvallur:

Share