TNTJ மங்களக்குடி-கிளை

TNTJ மங்களக்குடி-கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்களக்குடி கிளையின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம்.

ஏக இறைவனின் திருப்பெயரால்....தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்மங்களக்குடி கிளை நடத்தும் மதரஸத்துல் அக்ஸா மக்தப் மதரஸாவின் 4 - ம் ...
01/06/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

மங்களக்குடி கிளை நடத்தும்

மதரஸத்துல் அக்ஸா மக்தப் மதரஸாவின்

4 - ம் ஆண்டு நிறைவு பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.

சிறப்புரை : ஏ.காஞ்சி இப்ராஹிம் (TNTJ மாநில பொருளாளர்)

இன்ஷா அல்லாஹ்....

14.06.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணி முதல்

அனைவரையும் குடும்பத்துடன் அழைக்கிறது....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - மங்களக்குடி கிளை
இராமநாதபுரம் வடக்கு மாவட்டம். - 8668040716, 9360892467.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...TNTJ மங்களக்குடி கிளை நடத்தும் *மதரஸத்துல் அக்ஸா* மக்தப் மதரஸாவின் 4 - ஆம் ஆண்டு நிறைவு மற்றும...
30/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

TNTJ மங்களக்குடி கிளை நடத்தும் *மதரஸத்துல் அக்ஸா* மக்தப் மதரஸாவின்

4 - ஆம் ஆண்டு நிறைவு மற்றும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்.

இன்ஷா அல்லாஹ்...

13.06.2026 அன்று மாலை 4.30 மணிக்கு *இஸ்லாமிய கண்காட்சி*

14.06.2026 அன்று மாலை 4:30 மணிக்கு *கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு மற்றும் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி*

மக்தப் மதரஸா மாணவ மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

அனைவரையும் குடும்பத்துடன் அழைக்கிறது....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மங்களக்குடி கிளை
இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....TNTJ இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் *மங்களக்குடி கிளையின்* சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்ற...
29/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

TNTJ இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் *மங்களக்குடி கிளையின்* சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

இதில் *சகோதரர் அஜ்மத் கான்* (TNTJ மாவட்ட பேச்சாளர்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ஆண்களும் பெண்களும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

நாள் : 28.05.2026

அல்ஹம்துலில்லாஹ்....

28/05/2026

்களக்குடி_கிளை
#ஹஜ்ஜுப்_பெருநாள்_தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...அரஃபா நோன்பு - புதன்கிழமைஸஹர் முடிவு நேரம்:- 4:36இஃப்தார் நேரம்:- 6:30தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...
26/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அரஃபா நோன்பு - புதன்கிழமை

ஸஹர் முடிவு நேரம்:- 4:36

இஃப்தார் நேரம்:- 6:30

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மங்களக்குடி கிளை
இராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம்.

இன்ஷா அல்லாஹ்..
26/05/2026

இன்ஷா அல்லாஹ்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...நமது கிளையின் சார்பாக கூட்டுக் குர்பானி 2026 ஒரு பங்கின் தொகை ரூபாய் 4000/- என நிர்ணயம் செய்யப...
06/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நமது கிளையின் சார்பாக கூட்டுக் குர்பானி 2026 ஒரு பங்கின் தொகை ரூபாய் 4000/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கூட்டு குர்பானியில் சேருபவர்கள் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு பெயர்களைப் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வசூல் பொறுப்பாளர்கள்:-

யஹ்யா - 8015649606
அஜீப் - 6374386477

- கிளை நிர்வாகம்

01/05/2026

Live

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் மங்களக்குடி கிளையின் சார்பாக 17-03-2026 அன்று திருவாடானை வட்டார வள...
11/04/2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் மங்களக்குடி கிளையின் சார்பாக 17-03-2026 அன்று திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் (BDO), 20-03-2026 அன்று மங்களக்குடி ஊராட்சி மன்ற செயலாளரிடமும் மனு கொடுத்து போர்க்கால அடிப்படையில் சரி செய்து தர வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில் அல்லாஹ்வின் பேரருளால் (11.04.2026) இன்று...

மங்களக்குடி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு அமைக்கப்பட்டுள்ள ஹை மாஸ்ட் விளக்கினை புதிதாக மாற்றி உள்ளனர்.

- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மங்களக்குடி கிளை
இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் மங்களக்குடி கிளையின் சார்பாக 17-03-2026 அன்று திருவாடானை வட்டார வள...
11/04/2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் மங்களக்குடி கிளையின் சார்பாக 17-03-2026 அன்று திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் (BDO), 20-03-2026 அன்று மங்களக்குடி ஊராட்சி மன்ற செயலாளரிடமும் மனு கொடுத்து போர்க்கால அடிப்படையில் சரி செய்து தர வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில் அல்லாஹ்வின் பேரருளால் (11.04.2026) இன்று...

மங்களக்குடியின் நான்கு முனைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஹை மாஸ்ட் விளக்கினை புதிதாக மாற்றி உள்ளனர்.

- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மங்களக்குடி கிளை
இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்

Address

Tiruvadanai
623308

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ மங்களக்குடி-கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ மங்களக்குடி-கிளை:

Share

Category