திருத்தணி செய்திகள்

திருத்தணி செய்திகள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from திருத்தணி செய்திகள், Public Service, Tiruttani.

18/09/2026
திருத்தணியில் தொடரும் மின் வெட்டு: பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி.
11/09/2026

திருத்தணியில் தொடரும் மின் வெட்டு: பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி.

சாலமன் பாப்பையா காலமானார்
11/09/2026

சாலமன் பாப்பையா காலமானார்

வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை என்பதை நடைமுறைப்படுத்தக் கோரியும், செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை மாற்றி...
10/09/2026

வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை என்பதை நடைமுறைப்படுத்தக் கோரியும், செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாளை வங்கி ஊழியர் சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.
09/09/2026

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.

அரக்கோணம் முதல் ரேணிகுண்டா வரை 3வது மற்றும் 4வது இரயில்வே வழிதடம் அமைக்க மத்திய அரசு இன்று ஒப்புதல்.
09/09/2026

அரக்கோணம் முதல் ரேணிகுண்டா வரை 3வது மற்றும் 4வது இரயில்வே வழிதடம் அமைக்க மத்திய அரசு இன்று ஒப்புதல்.

08/09/2026

திருத்தணி கோ.அரி அவர்கள்

திருத்தணி முருகன் கோயிலில் ரூ.5 செலுத்தி செல்போன் பாதுகாக்கும்  திட்டம் 6 நாட்களில் ரத்து.
08/09/2026

திருத்தணி முருகன் கோயிலில் ரூ.5 செலுத்தி செல்போன் பாதுகாக்கும் திட்டம் 6 நாட்களில் ரத்து.

Address

Tiruttani
631209

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருத்தணி செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category