We the Leaders - திருத்தணி தொகுதி

We the Leaders - திருத்தணி தொகுதி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from We the Leaders - திருத்தணி தொகுதி, Political Party, திருத்தணி, Tiruttani.

"We the leaders" இயக்கத்தில் உறுப்பினராக சேர 👇
https://wetheleader.org/?ref=WTL-26-80346
🚩 இளைஞர்களின் நம்பிக்கை
🔥 Change Starts Here
💪 தைரியம் • நேர்மை • மக்கள்
📍Tiruttani | Tamil Nadu
⚡ Youth Supporter | Tamil Pride

13/07/2026

இதுதான் சமத்துவம்| #போதைஇல்லாதிருத்தணி #திருத்தணி #அண்ணாமலை K.Annamalai

06/07/2026

மாநாட்டில், இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான கொள்கைகள், அரசியல் மாற்றத்திற்கான அழைப்பு மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் அணுகுமுறைகள் குறித்தும் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவிக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. We the Leaders - திருத்தணி தொகுதி Annamalai - We the Leaders K.Annamalai அண்ணாமலை புரட்சி படை பிஜேபி

04/07/2026
👉ஒரு சாமான்யனின் சிந்தனை👇அரசியல் கட்சியாக மாறும் "We The Leaders" இயக்கத்திற்காக, எனது சிந்தனையில் உருவாக்கிய கட்சிக் கொ...
27/06/2026

👉ஒரு சாமான்யனின் சிந்தனை👇
அரசியல் கட்சியாக மாறும்
"We The Leaders" இயக்கத்திற்காக, எனது சிந்தனையில் உருவாக்கிய கட்சிக் கொடியை தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.

இது என் தனிப்பட்ட கற்பனை வடிவமைப்பு. இளைஞர்களின் சக்தியையும், நல்லாட்சிக்கான எனது கனவையும் பிரதிபலிக்கும் ஒரு சிறிய முயற்சி.

உங்கள் கருத்துகளையும் வழிகாட்டுதலையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். K.Annamalai

Address

திருத்தணி
Tiruttani
631209

Website

Alerts

Be the first to know and let us send you an email when We the Leaders - திருத்தணி தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share