DYFI Tiruppur

DYFI Tiruppur எல்லோருக்கும் கல்வி!!
எல்லோருக்கும் வேலை!!

வெனிசுலா மக்கள் தலைவர் நாட்டின் அதிபருமான தோழர் மதுரோவை விடுதலை செய்யக் கோரியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரவுடித்தனத்த...
06/01/2026

வெனிசுலா மக்கள் தலைவர் நாட்டின் அதிபருமான தோழர் மதுரோவை விடுதலை செய்யக் கோரியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரவுடித்தனத்தை கண்டித்தும் இன்று திருப்பூர் மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

திருப்பூர் மாவட்டம் தெற்கு ஒன்றியம் இடுவாய் கிளைகள் சார்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான கபடி போட்டி ...
06/01/2026

திருப்பூர் மாவட்டம் தெற்கு ஒன்றியம் இடுவாய் கிளைகள் சார்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான கபடி போட்டி ...

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம்...வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரத...
03/01/2026

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம்...

வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை உடனடியாக விடுதலை செய்...

அமெரிக்க ஏகாதிபத்தியமே வெனிசுலா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்து...

உலக நாடுகளே வெனிசுலாவை பாதுகாக்க உடனடியாக அந்நாட்டு மக்களுக்கு ஆதரவு கரத்தினை நீட்டுக...

இந்திய அரசாங்கமே வெனிசுலா நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க உடனடியாக அமெரிக்காவை கண்டித்து குரல் கொடு...

கண்டன ஆர்ப்பாட்டம்

குமரன் சிலை, திருப்பூர் ரயில் நிலையம் அருகில்.

04.01.2026, ஞாயிறு மாலை 4:30 மணிக்கு.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
திருப்பூர் மாவட்ட குழு.

2026 ஆம் ஆண்டு புத்தாண்டை பாலின சமத்துவத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் பாலின சமத்துவ நடை பேரணியாக திருப்பூரில் நடைப...
01/01/2026

2026 ஆம் ஆண்டு புத்தாண்டை பாலின சமத்துவத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் பாலின சமத்துவ நடை பேரணியாக திருப்பூரில் நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் ராதிகா தலைமையில் நடைபெற்ற பேரணியை மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் கே காமராஜர் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

நிகழ்வில் மாவட்டத் தலைவர் தோழர் பவித்ரா தேவி மாவட்ட செயலாளர் தோழர் பானுமதி மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் செ முத்து கண்ணன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நிருபன் சக்கரவர்த்தி மாவட்ட செயலாளர் பாலமுரளி மாவட்ட பொருளாளர் சிந்தன் உள்ளிட்ட தோழர்கள் திரளாக பங்கேற்றனர்...

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் மாவட்டம் தெற்கு ஒன்றியம் இடுவாய் கிளைகள் சார்பில் கேரம் போர்டி மற்றும் மாணவர்களு...
27/12/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் மாவட்டம் தெற்கு ஒன்றியம் இடுவாய் கிளைகள் சார்பில் கேரம் போர்டி மற்றும் மாணவர்களுக்கான திறனாய்வுப் போட்டி நடைபெறுகிறது

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் மாவட்டம் தெற்கு ஒன்றியம் இடுவாய் கிளைகள் சார்பில் ஏழாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி ...
27/12/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் மாவட்டம் தெற்கு ஒன்றியம் இடுவாய் கிளைகள் சார்பில் ஏழாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி முதல் பரிசு 7000 இரண்டாம் பரிசு 4000 மற்றும் கோப்பை வழங்கப்படும்

தெற்கு மாநகரம் தென்னம்பாளையம் காலனி கிளைகளின் சார்பில் நடக்கக்கூடிய 16 வயது சிறுவர்களுக்கான போட்டியினை DYFI மாவட்ட தலைவர...
27/12/2025

தெற்கு மாநகரம் தென்னம்பாளையம் காலனி கிளைகளின் சார்பில் நடக்கக்கூடிய 16 வயது சிறுவர்களுக்கான போட்டியினை DYFI மாவட்ட தலைவர் தோழர். நிருபன் சக்கரவர்த்தி மற்றும் DYFI மாவட்ட பொருளாளர் தோழர் சிந்தன், CPIM தெற்கு மாநகர செயலாளர் தோழர். ஜெயபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி துவக்கி வைத்தனர்.

தலை நிமிருமா தமிழக இளைஞர்களின் வாழ்வு? தமிழகத்தில் TNPSC மூலமாக 1 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடக்கோரி இந்திய...
17/12/2025

தலை நிமிருமா தமிழக இளைஞர்களின் வாழ்வு?

தமிழகத்தில் TNPSC மூலமாக 1 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம்.
டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறுகிறது.

TNPSC தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களிடம் நோட்டிஸ் வழங்கி பிரச்சாரம் நடைபெற்றது..

தமிழ்நாட்டின் கழுத்தை பிடிக்கும் ஆளுநருக்கு எதிராக போராடச் சென்றால் மாணவர்களின் கழுத்தை நெறிக்கும் மதுரை மாவட்ட காவல்துற...
12/12/2025

தமிழ்நாட்டின் கழுத்தை பிடிக்கும்
ஆளுநருக்கு எதிராக போராடச் சென்றால்
மாணவர்களின் கழுத்தை நெறிக்கும்
மதுரை மாவட்ட காவல்துறை!

வன்மையான கண்டனங்கள்!

#மதுரை

29/11/2025

தலை நிமிருமா தமிழக இளைஞர்களின் வாழ்வு.? சட்டமன்ற தேர்தலுக்கு முன் TNPSC தேர்வு மூலம் 1 இலட்சம் காலி பணியிடங்களை நிரப்பிடக்கோரி டிசம்பர் 1 தமிழ்நாடு முழுவதும் வேலை கேட்டு ஒரு நாள் காத்திருப்பு போராட்டம்...

டிசம்பர் 1 காலை 10 மணி - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

#1இலட்சம்_காலிப்பணியிடங்களை_நிரப்பு Job

27/11/2025

வேலை தேடி அலையும் இளைஞரா நீங்க ...??


Address

1 A, JAWAN STREET, COLLEGE Road, HOUSING UNIT
Tirupur
641602

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Tiruppur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share