ஊ.ஒ.துவக்கப்பள்ளி,கணக்கம்பாளையம்,திருப்பூர்

  • Home
  • India
  • Tirupur
  • ஊ.ஒ.துவக்கப்பள்ளி,கணக்கம்பாளையம்,திருப்பூர்

ஊ.ஒ.துவக்கப்பள்ளி,கணக்கம்பாளையம்,திருப்பூர் Our school has opened on 1924, and served successfully in kanakkampalayam village in Tiruppur.In our

கலைத் திருவிழா போட்டிகளில் பாரம்பரிய விவசாயிகள் வேடம் அணிந்து வந்த மாணவர்கள்ஆகாஷ்,சாய் சந்தீஷ் - மூன்றாம் வகுப்பு எட்வின...
16/08/2025

கலைத் திருவிழா போட்டிகளில் பாரம்பரிய விவசாயிகள் வேடம் அணிந்து வந்த மாணவர்கள்

ஆகாஷ்,சாய் சந்தீஷ் - மூன்றாம் வகுப்பு

எட்வின் ரோஷன் - ஐந்தாம் வகுப்பு

கடந்த 23/03/25 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நமது பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி 'கிருஷ்ண மகாலில்' நடைபெற்ற கலை நிகழ்ச்சிய...
07/04/2025

கடந்த 23/03/25 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நமது பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி 'கிருஷ்ண மகாலில்' நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், நமது இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தேசத் தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில் நமது நாட்டுப்புற நடனத்தை அரங்கேற்றிய நிகழ்வு.... 🎉👏🏽🕺🎊

2nd std students performed for national leaders song in centenary function on 23-03-25

கடந்த 23/03/25 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நமது பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி 'கிருஷ்ண மகாலில்' நடைபெற்ற கலை நிகழ்ச்சிய...
07/04/2025

கடந்த 23/03/25 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நமது பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி 'கிருஷ்ண மகாலில்' நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், நமது ஒன்றாம் வகுப்பு மழலைகள் அனைவரும் ரசிக்கும் வகையில் நடனமாடிய 'ரௌடி பேபி' பாடல் ....... 🎉👏💃🕺

கடந்த 23/03/25 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நமது பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி 'கிருஷ்ண மகாலில்' நடைபெற்ற கலை நிகழ்ச்சிய...
07/04/2025

கடந்த 23/03/25 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நமது பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி 'கிருஷ்ண மகாலில்' நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், நமது ஒன்றாம் வகுப்பு மழலைகள் அனைவரையும் வரவேற்று நடனமாடிய WELCOME DANCE ....... 🎉👏💃🕺

Welcome dance was performed by first standard students

கடந்த 23/03/25 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நமது பள்ளியின் நூற்றாண்டு விழாவில் 'கிருஷ்ண மஹாலில்' நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ...
07/04/2025

கடந்த 23/03/25 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நமது பள்ளியின் நூற்றாண்டு விழாவில் 'கிருஷ்ண மஹாலில்' நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நமது பாரம்பரிய நடனமான பரதநாட்டிய நடனத்தை 'காற்றோடு குயிலின் நாதமே' பாடலுக்கு ஐந்தாம் வகுப்பு மாணவி பூஜா நடனமாடிய நிகழ்வு.......

Bharatha Natiyam perform by 5th std student Pooja

23/03/2025

இன்று (23/03/2025) ஞாயிற்றுக்கிழமை நமது பள்ளியின் நூற்றாண்டு விழா. அனைவரையும் வருக, வருக என பள்ளியின் சார்பாக வரவேற்கிறோம்...

Rosario Joseph Bharath Chandran Karthick Velusamy Naren Ji
05/02/2025

Rosario Joseph Bharath Chandran Karthick Velusamy Naren Ji

எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள். இன்று(04/02/2025) நடைபெற்ற நமது பள்ளி நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டமானது சிறப்பாக நடைபெ...
04/02/2025

எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள். இன்று(04/02/2025) நடைபெற்ற நமது பள்ளி நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டமானது சிறப்பாக நடைபெற்றது. ஒத்துழைப்பு வழங்கிய பெரியோர்கள், முன்னாள் ஆசிரியர்கள்,முன்னால் மாணவர்கள், நமது பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள்,ஊர் பொதுமக்கள், அருகாமையில் அமைந்துள்ள பள்ளியின் ஆசிரியர்கள் ஆகிய அனைவருக்கும் நமது பள்ளியின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.🙏🏼🙏🏼🙏🏼

இப்படிக்கு
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,
கணக்கம்பாளையம்,
திருப்பூர் வடக்கு.
Karthick Velusamy
Naren Ji
Bharath Chandran
Rosario Joseph

16/08/2024

Pop pop pop polio pop polio pop polio pop pop polio o polling Pippo o

16/08/2024

Pop pop pop pop pop-up pop polio polio polio pop-up pop pop-up pop polio polio polio polio pop polio polio polio polio polio pop pop pop pop pop pop pop pop pop pop polio pop pop pop polio o pop pop pop pop pop pop pop pop pop pop pop-up of pop pop pop polio polio pop-up pop polio o pop pop IPO pop pop pop pop pop pop pop pop of of of polio polio pop pop polio polio pop pop oooooooooooooooooooo9ooooooooooooooooooooo

16/08/2024

Address

Kanakkampalayam
Tirupur
641666

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

7373561482

Alerts

Be the first to know and let us send you an email when ஊ.ஒ.துவக்கப்பள்ளி,கணக்கம்பாளையம்,திருப்பூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஊ.ஒ.துவக்கப்பள்ளி,கணக்கம்பாளையம்,திருப்பூர்:

Share