KMDK பெருந்துறை சட்டமன்ற தொகுதி

  • Home
  • India
  • Tirupur
  • KMDK பெருந்துறை சட்டமன்ற தொகுதி

KMDK பெருந்துறை சட்டமன்ற தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பெருந்துறை சட்டமன்ற தொகுதி, கொங்குநாடு.

27/11/2023
20/11/2023

கலை, கலாச்சாரங்கள், நாகரீக பண்பாடு, பழக்கவழங்கங்கள் இவைகளே வாழ்வை நெறிப்படுத்தும் காரணிகள்.என் இனம், எம் மொழி, எம் சாதி ...
17/11/2023

கலை, கலாச்சாரங்கள், நாகரீக பண்பாடு, பழக்கவழங்கங்கள் இவைகளே வாழ்வை நெறிப்படுத்தும் காரணிகள்.

என் இனம், எம் மொழி, எம் சாதி எனக்கு பெரிது.

என் குலப்பெண்கள் எங்களோடு வாழவேண்டுமென்பதே எங்கள் இலட்சியம்.

அதற்கு நாங்கள் சத்தியம் செய்வோம்.!
அதை நித்தமும் செய்வோம்..!!




17/11/2023
என் சாதி.!என் அடையாளம்..!என் பெருமை...!
14/11/2023

என் சாதி.!
என் அடையாளம்..!
என் பெருமை...!







அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோவில் திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு கொங்குநாடு கலைக்குழு நடத்தும் வள்ளிக்கும்மி அரங்...
29/06/2023

அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோவில் திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு கொங்குநாடு கலைக்குழு நடத்தும் வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா அழைப்பிதழ்.

தேதி: 30.06.2023, நேரம்: மாலை 5.00 மணி.
இடம்: தீரன் சின்னமலை கவுண்டர் திடல், ஆர்த்தி திருமண மண்டபம் எதிரில், விஜயமங்கலம்.

அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோவில் திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு கொங்குநாடு கலைக்குழு நடத்தும் வள்ளிக்கும்மி அரங்...
25/06/2023

அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோவில் திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு கொங்குநாடு கலைக்குழு நடத்தும் வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா அழைப்பிதழ்.

தேதி: 30.06.2023, நேரம்: மாலை 5.00 மணி.
இடம்: தீரன் சின்னமலை கவுண்டர் திடல், ஆர்த்தி திருமண மண்டபம் எதிரில், விஜயமங்கலம்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை!வரவேற்கிறோம்!E.R.Eswaran KKC Balu KMDK
16/12/2021

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை!

வரவேற்கிறோம்!

E.R.Eswaran
KKC Balu
KMDK

ஆழ்ந்த இரங்கல்!
31/10/2021

ஆழ்ந்த இரங்கல்!

17/08/2021

தட்டி தட்டி ஊழலை அம்பலப்படுத்திய அசத்தல் எம்.எல்.ஏ, கதறிய காண்டிராக்டர்.!

| | | |

நன்றி: Polimer news

இன்று (13.08.2021) காகிதமில்லா இ.பட்ஜெட் தாக்கலுக்கு வருகைபுரிந்தார் KMDK பொதுச்செயலாளர் E.R.Eswaran எம்எல்ஏ அவர்கள்.   ...
13/08/2021

இன்று (13.08.2021) காகிதமில்லா இ.பட்ஜெட் தாக்கலுக்கு வருகைபுரிந்தார் KMDK பொதுச்செயலாளர் E.R.Eswaran எம்எல்ஏ அவர்கள்.




Address

Tirupur

Website

Alerts

Be the first to know and let us send you an email when KMDK பெருந்துறை சட்டமன்ற தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share