Tirupur Happy Karunai Illam

Tirupur Happy Karunai Illam மகிழ்ச்சி கருணை இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்களை வைத்து பராமரித்து பாதுகாத்து வருகிறோம்.

பேரன்புடையீர் வணக்கம்:ஞாயிற்றுக்கிழமை (04.08.2024) ஆடி அமாவாசை நாளைமுன்னிட்டு உங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோர்கள் நி...
22/07/2024

பேரன்புடையீர் வணக்கம்:
ஞாயிற்றுக்கிழமை (04.08.2024) ஆடி அமாவாசை நாளை
முன்னிட்டு உங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோர்கள் நினைவாக ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒருவேளை அல்லது முழு நாள் உணவு (அ) புத்தாடைகள், மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கி உதவி செய்து ஆதரவற்ற முதியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்க நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.

தொடர்புக்கு : 9976712008,
மகிழ்ச்சி கருணை இல்லம்.
5/209 D,VELLAI PILLAIYAR KOVIL MEDU,VELLIRAVALI (PO),KUNNATHUR (VIA),UTHUKULI (TK ),TIRUPUR (DT), PINCODE: 638103

Google pay & phone pay & paytm no : 63816 20661
Morning food -RS.2500
Afternoon lunch-RS.4000
Night dinner -RS.2500

HAPPY HOME CHARITABLE TRUST,
IDBI BANK,
A/C 1622102000022923
IFSC:IBKL0001622
PALLADAM ROAD BRANCH,
TIRUPUR.

நீங்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு 80g அரசு வரி விலக்கு உண்டு.

பேரன்புடையீர் வணக்கம்:ஞாயிற்றுக்கிழமை (04.08.2024) ஆடி அமாவாசை நாளைமுன்னிட்டு உங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோர்கள் நி...
20/07/2024

பேரன்புடையீர் வணக்கம்:
ஞாயிற்றுக்கிழமை (04.08.2024) ஆடி அமாவாசை நாளை
முன்னிட்டு உங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோர்கள் நினைவாக ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒருவேளை அல்லது முழு நாள் உணவு (அ) புத்தாடைகள், மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கி உதவி செய்து ஆதரவற்ற முதியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்க நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.

தொடர்புக்கு : 9976712008,
மகிழ்ச்சி கருணை இல்லம்.
5/209 D,VELLAI PILLAIYAR KOVIL MEDU,VELLIRAVALI (PO),KUNNATHUR (VIA),UTHUKULI (TK ),TIRUPUR (DT), PINCODE: 638103

Google pay & phone pay & paytm no : 63816 20661
Morning food -RS.2500
Afternoon lunch-RS.4000
Night dinner -RS.2500

HAPPY HOME CHARITABLE TRUST,
IDBI BANK,
A/C 1622102000022923
IFSC:IBKL0001622
PALLADAM ROAD BRANCH,
TIRUPUR.
நீங்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு 80g அரசு வரி விலக்கு உண்டு.

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின்சர்வதேச தினம்  ஜூன் 4திருப்பூர் மகிழ்ச்சி கருணை இல்லம்மேலும் தொடர்புக்க...
04/06/2024

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின்

சர்வதேச தினம் ஜூன் 4

திருப்பூர் மகிழ்ச்சி கருணை இல்லம்
மேலும் தொடர்புக்கு:
99767 12008
96002 76503
95663 79796
77081 42008

World Bicycle Day    JUNE-3World Bicycle Day, is a chance to raise awareness of the benefits of cycling and promote meas...
03/06/2024

World Bicycle Day JUNE-3

World Bicycle Day, is a chance to raise awareness of the benefits of cycling and promote measures to ensure better sharing of the roads.

Tiruppur Happy Karunai Illam
For Contact
99767 12008
96002 76503
95663 79796
77081 42008

உலக பால் தினம் JUNE-1ஒவ்வொரு ஆண்டும் ஜூன் | ஆம் தேதி உலக பால் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் பாலின் ஊட்டச்சத்துக்க...
01/06/2024

உலக பால் தினம் JUNE-1

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் | ஆம் தேதி உலக பால் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் பாலின் ஊட்டச்சத்துக்களையும், அதன் நன்மைகளையும் விழிப்புணர்வு செய்வதே நோக்கமாக உள்ளது.

திருப்பூர் மகிழ்ச்சி கருணை இல்லம்
மேலும் தொடர்புக்கு:
99767 12008
96002 76503
95663 79796
77081 42008

மே 31  புகையிலை எதிர்ப்பு நாள்உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து "இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அற...
31/05/2024

மே 31 புகையிலை எதிர்ப்பு நாள்

உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து "இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.

மாநில தினம் கோவா30 மே 1987 இல், ஒன்றிய ஆட்சிப் பகுதி பிரிக்கப்பட்டது. அதன் பிறகு கோவா இந்தியாவின் இருபத்தைந்தாவது மாநிலம...
30/05/2024

மாநில தினம் கோவா
30 மே 1987 இல், ஒன்றிய ஆட்சிப் பகுதி பிரிக்கப்பட்டது. அதன் பிறகு கோவா இந்தியாவின் இருபத்தைந்தாவது மாநிலமாக மாற்றப்பட்டது.

சர்வதேச எவரெஸ்ட் தினம்   May-29ஒவ்வொரு ஆண்டும் மே 29 ஆம் தேதி, மலையேற்றம் செய்பவர்கள், மலையேறுபவர்கள் மற்றும் உலகெங்கிலு...
29/05/2024

சர்வதேச எவரெஸ்ட் தினம் May-29

ஒவ்வொரு ஆண்டும் மே 29 ஆம் தேதி, மலையேற்றம் செய்பவர்கள், மலையேறுபவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள சாகசக்காரர்கள் சர்வதேச எவரெஸ்ட் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.
நேபாளதின் டென்சிங் நோர்கே மற்றும் நியூசிலாந்தின் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் 1953 ஆம் ஆண்டில் இந்த நாளில் எவரெஸ்ட் சிகரம் ஏறினர்., இந்த சாதனையை நிகழ்த்திய முதல் ஹிலாரி காலமான 2008 ஆம் ஆண்டில் நேபாளம் சர்வதேச எவரெஸ்ட் தினமாக கொண்டாட முடிவு செய்தது.

சர்வதேச மகளிர் சுகாதார தினம்பெண்கள் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மே 28-ம் தேதி சர்வதேசப் பெண்கள் ஆரோக்கி...
28/05/2024

சர்வதேச மகளிர் சுகாதார தினம்

பெண்கள் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மே 28-ம் தேதி சர்வதேசப் பெண்கள் ஆரோக்கியத்துக்கான நடவடிக்கை தினம் அல்லது சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமர் - பண்டிட் ஜவஹர்லால் நேருசுந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் ஜவகர்லால் நேரு. 1947...
27/05/2024

இந்தியாவின் முதல் பிரதமர் - பண்டிட் ஜவஹர்லால் நேரு

சுந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் ஜவகர்லால் நேரு. 1947-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற ஜவர்லால் நேரு தான் இறக்கும் வரை 1964-ம் பிரதமராக பதவி வகித்தார். நேரு 1964 மே 27-ம் தேதி மரணமடைந்தார்.

Address

5/209D Vellai Pilayar Koil Medu, Velliravali (Po), Kunnathur (via), Uthukuli (Taluk)
Tirupur
638103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tirupur Happy Karunai Illam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category