WeThe-Leaders-TIRUPPUR

WeThe-Leaders-TIRUPPUR WE THE LEADERS
LEAD THE CHANGE
அறம் செய்ய விரும்பு

18/07/2026

We The Leaders Foundation
WeThe-Leaders-TIRUPPUR
We the Leaders

18/07/2026

We The Leaders Foundation

18/07/2026

இன்று அறிவிக்கப்பட்டுள்ள 72 ஆவது தேசிய விருதுகளில், தமிழகத் திரைத்துறையில் இருந்து, சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராயன் திரைப்படக் குழுவினர் மற்றும் சமூக மற்றும் தேசிய நலன் பிரிவில் சிறப்பு விருது வென்றுள்ள கேப்டன் மில்லர் திரைப்படக் குழுவினருக்கும், சிறப்பு விருது வென்றுள்ள திரு தனுஷ் அவர்களுக்கும், அமரன் திரைப்படத்துக்காக தமிழ் மொழியில் சிறந்த இயக்குநர் விருது வென்றுள்ள திரு. ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது வென்றுள்ள திரு. GV பிரகாஷ், சிறந்த படத்தொகுப்பு விருது வென்றுள்ள திரு. கலைவாணன் ஆகியோருக்கும், மகாராஜா திரைப்படத்துக்காக சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது வென்றுள்ள திரு அனல் அரசு, சிறந்த துணை நடிகை விருது வென்றுள்ள செல்வி. சச்சனா நமிதாஸ் ஆகியோருக்கும், மெய்யழகன் திரைப்படத்துக்காக சிறந்த ஒலிக்கலவை விருது வென்றுள்ள திரு. சுரேன் ஜி உள்ளிட்ட அனைவருக்கும், மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், “BLUE” (non feature) படத்துக்காக சிறந்த ஒலி வடிவமைப்பு தேசிய விருது பெற்ற டி.எஸ். ஹரிஹர சுதன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்த் திரையுலகின் பெருமையை உயர்த்திய உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
K.Annamalai

18/07/2026

Could have handled the situation better, in my opinion!

K.Annamalai
Chief Servent

We the Leaders
We The Leaders Foundation
WeThe-Leaders-TIRUPPUR
We The Leaders-Tirunelveli

🌿💛தமிழின் தாய் மண்ணே…உன் பெயரே எங்கள் பெருமை!“மெட்ராஸ்” என அழைக்கப்பட்டஇந்த மண் இன்று “தமிழ்நாடு” எனஉலகமே வணங்கும் நிலம்...
18/07/2026

🌿💛
தமிழின் தாய் மண்ணே…
உன் பெயரே எங்கள் பெருமை!

“மெட்ராஸ்” என அழைக்கப்பட்ட
இந்த மண் இன்று “தமிழ்நாடு” என
உலகமே வணங்கும் நிலம்! 🇮🇳✨

மொழி மட்டும் அல்ல…
ஒரு வரலாறு, ஒரு அடையாளம்,
ஒரு உயிர் — அது தமிழ்!

🔥 நான் தமிழன்…
என் அடையாளம் தமிழ்நாடு! 🔥

#தமிழ்நாடு_நாள்



K.Annamalai
We The Leaders Foundation
We the Leaders
WeThe-Leaders-TIRUPPUR

18/07/2026

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், வெஞ்சமாங்கூடலூர் கிராமம், திருமாணிக்கம்பட்டியில் வ.உ.சி. இளைஞர் அணி நடத்திய 9-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில், "We The Leaders – அரவக்குறிச்சி" இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் உறுதிமொழியை அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொண்டனர்.

இந்த உறுதிமொழி நிகழ்வை கரூர் மாவட்ட We The Leaders ஒருங்கிணைப்பாளர் திரு. பாஸ்கர் அவர்கள் முன்னின்று வழிநடத்தினார்.

இளைஞர்கள் விழிப்புணர்வுடன் ஒன்றிணைந்தால், போதை இல்லாத தமிழகம் நிச்சயம் உருவாகும்.
மாறுவோம் மாற்றுவோம்🙏

K.Annamalai
We The Leaders Foundation
Annamalai - We the Leaders
WeThe-Leaders-TIRUPPUR
We the Leaders

K.Annamalai We The Leaders Foundation WeThe-Leaders-TIRUPPUR  Annamalai - We the Leaders We the Leaders Annamalai K - We...
18/07/2026

K.Annamalai
We The Leaders Foundation
WeThe-Leaders-TIRUPPUR
Annamalai - We the Leaders
We the Leaders
Annamalai K - We The Leaders

நமது WTL Foundation தொடர்பான பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்ட, பல்லடத்தைச் சேர்ந்த அன்புச் சகோத...
17/07/2026

நமது WTL Foundation தொடர்பான பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்ட, பல்லடத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள், சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.

தனது துடிப்பான செயல்பாடுகளால் அனைவரின் அன்பையும், கவனத்தையும் பெற்றிருந்த இளைஞர், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது.

இந்தக் கடினமான நேரத்தில், சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!

17/07/2026

உங்கள் பகுதியில்
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும்
டாஸ்மாக் கடை அருகே செல்பி ரீல்ஸ் எடுத்து பதிவிடுங்கள்!
மாற்றத்தின் பாதையில் இணைந்திடுங்கள்!

சட்டவிரோத டாஸ்மாக் கடைகள் குறித்த தகவல்களை கீழுள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்!

Google Form Link:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSde3SMQp_9PaVqTnMSeO7MemxrZim1A1Hh_Fh3b7tP2ZvuodA/viewform?usp=publish-editor

K.Annamalai
WeThe-Leaders-TIRUPPUR
We The Leaders Foundation
We The Leaders-Tirunelveli
We the Leaders



Vijaykumar Vijay

Address

UDUMALAIPET
Tirupur

Website

Alerts

Be the first to know and let us send you an email when WeThe-Leaders-TIRUPPUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share