திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு

  • Home
  • India
  • Tirupur
  • திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு

திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு திருப்பூர் நலன் குறித்த ஆலோசனைகள், க?

நன்றி. தினமலர்.
05/02/2026

நன்றி. தினமலர்.

திருப்பூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு திருப்பூர், தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கு  மாணவர்களி...
04/02/2026

திருப்பூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு திருப்பூர், தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கு
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயனளிக்கும் வகையில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பல்வேறு புத்தகங்கள் திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு சார்பில் நன்கொடையாக ஒப்படைக்கப்பட்டன.

13/04/2025

விபத்தை ஏற்படுத்தும் நடு சாலை வெட்டுப்பள்ளம். நடராஜா தியேட்டர் தென்புறம் பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் இந்த பள்ளத்தில் சிக்கி நிறையப் பேர் கீழே விழுந்து அடிபடுகிறார்கள்.

இதை உடனடியாக சரி செய்ய வேண்டுமாய் வாகன ஓட்டகள் சார்பாக அதிகாரிகளை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு.

பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குடும்ப நிதிக்காக FB பதிவுமூலம்  26-03-2025  வரப்பெற்ற துகை.1. Deepak..........5002. Ang.........
27/03/2025

பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குடும்ப நிதிக்காக FB பதிவு
மூலம்
26-03-2025
வரப்பெற்ற துகை.
1. Deepak..........500
2. Ang.................100
3. Saravanan......1000
4. VelaTex, Kgm...500

27-03-2025 வரப்பெற்ற துகை

Kvelumani..........3000-

ஆக மொத்தம் 5,100 -

இன்று அவரது மனைவி சரண்யா வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு, அன்புடன் திருப்பூர், கிட்ஸ் கிளப்பள்ளி குழுமம்  இணைந்து நடத்தும் நீர் மோர் பந்தல். 19ம...
27/03/2025

திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு, அன்புடன் திருப்பூர், கிட்ஸ் கிளப்பள்ளி குழுமம் இணைந்து நடத்தும் நீர் மோர் பந்தல். 19ம் நாள்

27/03/2025

எங்கள் பள்ளிக்கு பீரோ வழங்கிய திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு சார்ந்த அனைவருக்கும் எமது பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
இப்படிக்கு பள்ளி தலைமை ஆசிரியை,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஸ்ரீரங்ககவுண்டன்பாளையம் திருப்பூர் தெற்கு.

தினமலருக்கு நன்றி.
27/03/2025

தினமலருக்கு நன்றி.

26/03/2025

திருப்பூர் இடுவாய் சீரங்கவுண்டம்பாளையம் துவக்க பள்ளிக்கு பீரோ வழங்கிய நிகழ்வு.

திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு, அன்புடன் திருப்பூர், கிட்ஸ் கிளப்பள்ளி குழுமம்  இணைந்து நடத்தும் நீர் மோர் பந்தல்.    ...
26/03/2025

திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு, அன்புடன் திருப்பூர், கிட்ஸ் கிளப்பள்ளி குழுமம் இணைந்து நடத்தும் நீர் மோர் பந்தல்.

இடுவாய் சீரங்ககவுண்டம்பாளையம் அரசு துவக்கப் பள்ளிக்கு பீரோ தேவைப்பட்டது. திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு சார்பில் முதல்...
26/03/2025

இடுவாய் சீரங்ககவுண்டம்பாளையம் அரசு துவக்கப் பள்ளிக்கு பீரோ தேவைப்பட்டது.

திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு சார்பில் முதல் தர பீரோ ஒன்று வாங்கி இன்று அந்தப் பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு, அன்புடன் திருப்பூர், கிட்ஸ் கிளப்பள்ளி  இணைந்து நடத்தும் நீர் மோர் பந்தல்.
26/03/2025

திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு, அன்புடன் திருப்பூர், கிட்ஸ் கிளப்பள்ளி இணைந்து நடத்தும் நீர் மோர் பந்தல்.

பாம்பு கடித்து இறந்த கோவை பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குடும்பத்திற்கு "திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு" சார்பில் 40 ஆயிரம...
25/03/2025

பாம்பு கடித்து இறந்த கோவை பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குடும்பத்திற்கு "திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு" சார்பில் 40 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இன்று வழங்கப்பட்டது.

Address

Tirupur
641604

Telephone

+919842502503

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category