IMK Hari

IMK Hari Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IMK Hari, Political organisation, Bsnl staff Qtrs, Palladam Road, karaithottam, Tirupur.

இந்து ஆன்மீக கண்காட்சி நிகழ்வில் தமிழ்திரு அர்ஜுன்சம்பத் ஜி அவர்களுடன் ..
03/02/2020

இந்து ஆன்மீக கண்காட்சி நிகழ்வில் தமிழ்திரு அர்ஜுன்சம்பத் ஜி அவர்களுடன் ..

https://www.facebook.com/2225674581087108/posts/2516783895309507/
24/12/2019

https://www.facebook.com/2225674581087108/posts/2516783895309507/

#கண்டிக்கிறோம் ! #கண்டிக்கிறோம்
#காவல்துறையை_கண்டிக்கிறோம்

இந்து மக்கள் கட்சியின் மாநில தகவல் தொடர்பாளர் திரு. #ஹரிஹரன் அவர்களை தரக்குறைவாக பேசிய #திருப்பூர்_மத்திய_காவல்_ஆய்வாளர் திரு. #ஜெயசங்கர் அவர்களை இந்து மக்கள் கட்சியின் சார்பில் கடும் #கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்..

மேலும் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்...

உண்மையை பேசுவதற்காக தான் பொது வாழ்க்கையில் இருக்கிறோம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  #திருமாவளவன் #திருமா கூறுவத...
14/12/2019

உண்மையை பேசுவதற்காக தான் பொது வாழ்க்கையில் இருக்கிறோம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் #திருமாவளவன்

#திருமா கூறுவது அனைத்தும் பொய் ,

#எது_உண்மை ?

சைவ சமயத்தைச் சார்ந்தவர்களும் சமண சமயத்தைச் சார்ந்தவர்களும் இந்த நாட்டில் வாழ்ந்தார்கள் என்பது உண்மைதானே நிகழ்காலத்தில் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இந்துக்கள் என்ற போர்வையில் இந்த நாட்டில் வாழ்கிறோம் இதுவும் உண்மைதானே

திருமாவளவன் அவர்களே ஏன் இந்த உண்மையை மறைக்கிறீர்கள்

இஸ்லாமியர்களுக்கு சொம்பு தூக்க வேண்டிய அவசியம் என்ன ?

தாங்கள் மட்டுமே தலித்துகளுக்காக போராடுவது போன்ற தோற்றத்தை ஏன் உருவாக்குகிறீர்கள்?

நீங்கள் #அம்பேத்கரை போற்றுபவர் தானே , உங்கள் கட்சியில் அம்பேத்கர் கூறிய கருத்துக்களை போற்றுபவர் தானே, நான் உங்களிடம் கேட்கிறேன் அவர் இந்துமதத்தை விட்டு வெளியேறும் போது ஏன் அவர் இஸ்லாமிய மதத்திற்கு செல்லவில்லை ? ஏன் கிறிஸ்தவ மதத்திற்கு செல்லவில்லை ? இந்து மதத்தின் ஒரு பிரிவான புத்த மதத்திற்கு மட்டும் ஏன் தழுவினார்? இதற்கு உங்களிடம் பதில் உள்ளதா?

தாங்கள் நடத்தக்கூடிய பொதுக்கூட்டங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஏன் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் அருகில் வைத்துக் கொள்கிறீர்கள்? கடவுள் இல்லை என்றால் , இந்துக்களில் ஏற்றத்தாழ்வு உள்ளது என்றால் , #இஸ்லாம் மதத்தில் இந்த ஏற்றத்தாழ்வு இல்லையா?

உங்களால் நிரூபிக்க முடியுமா?

நீங்கள் யாரை முட்டாளாக்க நினைக்கிறீர்கள்!
உங்களுக்கு வாக்களித்த மக்களையா ?அல்லது உங்கள் கட்சியில் உள்ள இந்துக்களையா?

அம்பேத்கர் அவர்களே இந்துக்கள் தேர்தலில் போட்டியிடு வதற்கு ஏதுவாக தனித்தொகுதி அமைத்து சட்டத்தை வகுத்தவர் !

தாங்களுக்கு அதில் மாற்றுக்கருத்து இல்லையே அப்படி இருக்கையில் இந்துக்களாகிய நாங்கள் ஏன் அம்பேத்கர் அவர்களை தலைவராக ஏற்க கூடாது ?

இந்துக்களின் தலைவராக அம்பேத்கர் அவர்களை நாங்கள் பார்க்கிறோம்

தாங்கள் இந்து மதத்தை விரோதியாகவும் இந்து மதத்தைச் சார்ந்தவர்களை எதிரியாகும் பார்க்கும் மனப்பான்மை உடைய நீங்கள் இந்த நாட்டில் இஸ்லாமியர்களால் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கும் என்ன விளக்கம் சொல்லப் போறீங்க?

இந்திய திருநாட்டில் உள்ள மாற்று மாநிலத்தைச் சார்ந்த நபர்களை வந்தேறிகள் என்று கூறும் தாங்கள் இஸ்லாமியர்களின் நாடு எது என்று தங்களால் கூற முடியுமா?

#திருவள்ளுவர் பிறந்த ஆண்டு இந்த நாட்டில் இந்துக்கள் மட்டுமே வாழ்ந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
அப்படி இருக்கையில் திருவள்ளுவர் எப்படி அனைத்து மதத்திற்கும் பொதுவானவர் என்று கூறுகிறீர்கள்

#திருக்குறளை வேண்டுமானாலும் #பொதுமறை என்று கூறிக்கொள்ளலாம் திருவள்ளுவர் 63 #நாயன்மார்களில் ஒருவர் அவரை நாங்கள் கடவுளாக பார்ப்பதில் என்ன தவறு உள்ளது அவருக்கு ருத்ராட்சம் போடுவதாலும் காவி துண்டு அணிவதாலும் அவருக்கு பொட்டு வைப்பதால் உங்களுக்கு என்ன வந்தது ?

#செயின்ட்_ஜார்ஜ்_கோட்டை #வள்ளுவன்_கோட்டையாக மாறும் அன்றைய தினம் தமிழகம் ஒரு ஆன்மீக பூமி இது பெரியார் மண் அல்ல என்பதை அனைவரும் உணர்வர்

இந்துக்களை தொடர்ந்து ஏளனம் செய்து வரும் தாங்கள் , பெரும்பான்மையான இந்துக்கள் மட்டுமே வாழக்கூடிய இந்திய திரு நாட்டில் இருந்து பேசுகிறீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை ஞாபகப் படுத்திக் கொள்கிறோம்

இந்துக்கள் என்ன பேசினாலும் பொறுத்துக் கொள்வார்கள் அவர்களுக்கு கோபம் வராது என்ற உங்களுடைய தவறான எண்ணம் ஒரு நாள் பொய்த்துப் போகும் .

#இலங்கைப் பிரச்சினையில் தமிழின அழிவிற்கு காரணமாக #காங்கிரஸ் #திமுகவுடன் கூட்டணி வைத்து அரசியல் ஆதாயம் தேடும் தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாடே அறியும்

பொதுவுடைமை பேசும் தாங்கள் இந்துக்களை மட்டும் ஏளனம் செய்வதை தயவுசெய்து நிறுத்திக் கொள்ளவும் இந்து மதத்தையும் இந்து மதச் சின்னங்களையும் இந்து கடவுள்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் திருமா, தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் காலம் வரும்

அன்றைய நாளில் திருமாவளவன் அரசியலில் தமிழகத்தில் இருந்து ஓரங்கட்டப்படுவார்

#ஹரிஹரன்
இந்து மக்கள் கட்சி
மாநில தகவல் தொடர்பாளர்
9488990555 / 9894905219

Subscribe and share to all
12/12/2019

Subscribe and share to all

Rss பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்திகொள்ள வேண்டும் :- .இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் #அர்ஜுன்சம்பத் அவேசம்..

இந்து மக்கள் கட்சியின் சார்பில்  #ஈரோடு மாவட்டம்  #பவானி நகர் பகுதி நிர்வாகிகள் இன்று  #அயோத்தியில்_ராமர்_கோயில் கட்டுவத...
06/12/2019

இந்து மக்கள் கட்சியின் சார்பில் #ஈரோடு மாவட்டம் #பவானி நகர் பகுதி நிர்வாகிகள் இன்று #அயோத்தியில்_ராமர்_கோயில் கட்டுவதற்கான #ஐம்பொன்னாலான #ராமன் #லட்சுமணன் #சீதை #ஆஞ்சநேயர் மற்றும் #செங்கல் ஆகியவை வாகனம் மூலமாக பவானியில் இருந்து அயோத்தி நோக்கி அவர்களின் தலைமையில் செல்கின்றனர் .

இந்நிகழ்ச்சியை தமிழ்திரு #அர்ஜுன்சம்பத் அவர்களும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு #கருப்பண்ணன் அவர்களும் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.

இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் திரு #கார்த்திக்ராஜ் மாநில தகவல் தொடர்பாளர் திரு #ஹரிஹரன் மாநில இளைஞரணி செயலாளர் திரு #வசந்த் மற்றும் இமக நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

 #தீபாவளி பலகார சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர்களிடம் பணத்தை பெற்று தர  #இந்து_மக்கள்_கட்சியின்_மாநில_...
23/11/2019

#தீபாவளி பலகார சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர்களிடம் பணத்தை பெற்று தர #இந்து_மக்கள்_கட்சியின்_மாநில_தகவல்_தொடர்பாளர் #ஹரிஹரன் தலைமையில் #கோரிக்கை…!!!

பகுதியில் வாசு மற்றும் தினேஷ் ஆகியோர் இணைந்து தீபாவளி பலகார சீட்டு நடத்தினர், இவர்களிடம் கடந்த 4-வருட காலமாக அப்பகுதி மக்கள் வார தவணையில் 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி அன்று
4 கோடி ரூபாய் வரை பணம் வசூலித்து இருவரும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி தலைமறை ஆகி விட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் #இந்து_மக்கள்_கட்சி_மாநில_தகவல்_தொடர்பாளர் ஹரிஹரன் தலைமையில்பணத்தை பெற்றுத் தர கோரி #திருப்பூர்_மாவட்ட_காவல் துறைகண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.அந்த புகார் மனுவில் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் பகுதியை சேர்ந்த வாசு மற்றும் தினேஷ் ஆகியோர் இணைந்து தீபாவளி பலகார சீட்டு நடத்தினர்.

தீபாவளி பலகார சீட்டு திட்டத்தில், தவணை தவறாமல் தொடர்ந்து வாரங்களுக்கு பணம் செலுத்துபவர்களுக்கு, தீபாவளி பண்டிகையின் போது, பித்தளை அல்லது செம்பு பாத்திரமும், தலா, 2 கிலோ இனிப்பு, காரம் மற்றும் கணக்கு முடித்து பணம் வழங்கப்படும் என தெரிவித்தனர். கடந்த ஆண்டில் திருப்பூர், முதலிபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த, 720 பேரிடம், வாரம் 100 முதல் 2000 ரூபாய் வரை தவணை தொகை வசூல் செய்தனர். தீபாவளி அன்று சீட்டு பணம் கொடுக்காமலும், பலகாரம், பட்டாசு உள்ளிட்ட பொருட்களையும் வழங்கவில்லை. சீட்டு நடத்திய இருவரிடம் முறையிட்ட போது இருவரும், பணத்தை வழங்காமல் மிரட்டல் விடுத்தனர். ஆகவே தீபாவளி பலகார சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். முதலிபாளையம் பகுதியில் தீபாவளி பலகார சீட்டு நடத்தி, 4 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுவாமியே சரணம் ஐயப்பா ,- இந்து மக்கள் கட்சியின் சார்பாக அனைத்து ஐயப்ப பக்தரகளுக்கும் மற்றும் குருசாமிகளுக்கும்  வேண்டுகோ...
15/11/2019

சுவாமியே சரணம் ஐயப்பா ,- இந்து மக்கள் கட்சியின் சார்பாக அனைத்து ஐயப்ப பக்தரகளுக்கும் மற்றும் குருசாமிகளுக்கும் வேண்டுகோள்

Address

Bsnl Staff Qtrs, Palladam Road, Karaithottam
Tirupur
641604

Alerts

Be the first to know and let us send you an email when IMK Hari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share