DYFI 15வேலம்பாளையம்

DYFI 15வேலம்பாளையம் Our aim is to protect the nation with the power of youths

திருப்பூர் 15 வேலம்பாளையம் பத்தாவது வார்டு பெஸ்ட் ரோடு அருகே குப்பைத்தொட்டி தலைகீழாக கிடைக்கின்றன ஒரு வாரமாக எந்த மாநகரா...
02/05/2023

திருப்பூர் 15 வேலம்பாளையம் பத்தாவது வார்டு பெஸ்ட் ரோடு அருகே குப்பைத்தொட்டி தலைகீழாக கிடைக்கின்றன ஒரு வாரமாக எந்த மாநகராட்சி அதிகாரி கண்டு கொள்ளவில்லை

திருப்பூர் 15 வேலம்பாளையம் 14வது வார்டு உட்பட்டு அனுப்பர்பாளையம் புதூர் பஸ் ஸ்டாப் அருகில் நீச்சல் குளம் போல் நல்ல தண்ணீ...
30/12/2022

திருப்பூர் 15 வேலம்பாளையம் 14வது வார்டு உட்பட்டு அனுப்பர்பாளையம் புதூர் பஸ் ஸ்டாப் அருகில் நீச்சல் குளம் போல் நல்ல தண்ணீர் வீணாகின்றன

ஆத்துப்பாளையம் அம்மா உணவகம் அருகே இரண்டாவது விதி கடந்த மூன்று நாட்களாக அதிகாரிகளிடம் முறையிட்டும் வேலை நடக்கவில்லை
05/12/2022

ஆத்துப்பாளையம் அம்மா உணவகம் அருகே இரண்டாவது விதி கடந்த மூன்று நாட்களாக அதிகாரிகளிடம் முறையிட்டும் வேலை நடக்கவில்லை

16/11/2022

15 வேலம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் சிக்கோ அருகே புதிதாக நல்ல தண்ணி நீரூற்று உருவாகியுள்ளது

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையை தமிழகத்தில் அமலாக்குவது தான் #திராவிட_மாடலா
20/07/2022

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையை தமிழகத்தில் அமலாக்குவது தான்
#திராவிட_மாடலா



சிரோமணி அகாலிதள கட்சி எம்.பி. சிம்ரன்ஜித் சிங் மானின் 'பகத் சிங்' குறித்தான கருத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DY...
18/07/2022

சிரோமணி அகாலிதள கட்சி எம்.பி. சிம்ரன்ஜித் சிங் மானின் 'பகத் சிங்' குறித்தான கருத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

புரட்சியாளர் பகத்சிங்கின் வாழ்க்கை என்றைக்கும் விடுதலைக்காக, ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகின்ற ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிப்பவர். இந்திய சுதந்திர போராட்டத்திற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த துணிச்சல்மிக்க இளம் புரட்சியாளன். பகத்சிங்கின் போராட்டமானது புரட்சியாளருக்கே உரிய மன தைரியத்தையும், ஆற்றலையும் அனைவருக்கும் வழங்குகிறது. சமூக மாற்றத்திற்காக போராடுபவர்களுக்கு ஊக்கமளிக்கும் அவர் இந்திய மக்களாலும், உலகெங்கிலும் உள்ள புரட்சியாளர்களாலும் நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்டார். இந்நிலையில் பகத் சிங்கை "பயங்கரவாதி" என்று சங்ரூர் எம்பி சிம்ரன்ஜித் சிங் மான் கூறியிருப்பது வெட்கக்கேடானது. இதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. சோசலிஸ்ட்டான, உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் சமத்துவ சமுதாயத்தின் மீது நம்பிக்கை கொண்ட பகத்சிங்கின் கருத்துக்களை என்றென்றைக்கும் நிலைநிறுத்தவும், இளைஞர்களிடையே பரப்பவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்திய செயற்குழு உறுதிபூண்டுள்ளது.

ஏ ஏ ரஹீம்
அகில இந்திய தலைவர்

ஹிமக்னராஜ் பொதுச்செயலாளர்

14/07/2022
கேரள DYFI உதயணாபுரம்துணை தலைவர் தோழா் நிதினா கொலை செய்யப்பட்டுள்ளாா். இக்கொடுஞ்செயலை இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வன்மைய...
01/10/2021

கேரள DYFI உதயணாபுரம்
துணை தலைவர் தோழா் நிதினா
கொலை செய்யப்பட்டுள்ளாா்.
இக்கொடுஞ்செயலை
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம்
வன்மையாகக் கண்டிக்கிறது.



மாவீரன் பகத்சிங் பிறந்தநாள்
27/09/2021

மாவீரன் பகத்சிங் பிறந்தநாள்


ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிகின்றோம்.
25/09/2021

ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிகின்றோம்.



Address

Anupparpalayam Pudur
Tirupur
641652

Telephone

+916380679177

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI 15வேலம்பாளையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share