07/11/2024
🇦🇹🔥இன்று பிறந்தநாள் விழா காணும் பார்க்கவகுலத்தின் அழியாத சரித்திரம் பாரிவள்ளலின் மறு உருவம் ஓய்வு அறியாத ஒப்பற்ற வீரமங்கை இந்திய ஜனநாயக கட்சியின் இணைச்செயலாளர் என பல நூறு பதவிகளுக்கும் சொந்தக்காரர் பெருமதிப்பிற்கு மரியாதைக்கு உரிய அக்கா திருமதி.லிமாரோஸ் மார்ட்டின் அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்தி வணங்குகிறேன்🦁🇦🇹💟👑💐