ஆம் ஆத்மி கட்சி திருப்பூர் Aam Aadmi Party Tirupur

  • Home
  • India
  • Tirupur
  • ஆம் ஆத்மி கட்சி திருப்பூர் Aam Aadmi Party Tirupur

ஆம் ஆத்மி கட்சி திருப்பூர் Aam Aadmi Party Tirupur Aam Aadmi Party Tirupur Corporation
ஆம் ஆத்மி கட்சி இணையுங்கள்

இன்று 25/06/2022 தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் 2 நாள் மாநில தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு கூட்டம் சென்னையில் நடைபெற்று வ...
25/06/2022

இன்று 25/06/2022 தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் 2 நாள் மாநில தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

ஆம் ஆத்மி கட்சி மாநில தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அன்புடன் வரவேற்கிறோம்.

"வாய்ப்புகள் கிடைப்பது அரிது. ஒரு சிலர்க்கு மட்டுமே அந்த வாய்ப்பும் கிடைக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி கொள்வது நமது பொறுப்பாகும்." அந்த வகையில் 2 நாள் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு கூட்டத்திற்கு வருகை தந்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட உங்கள் அனைவருக்கும் எங்களது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

கூட்டத்திற்கு தமிழ்நாடு ஆம் கட்சி தலைவர் திரு வசீகரன் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் திரு ஜோசப் ராஜா அவர்கள் கூட்டத்தை வழி நடத்தினார். மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு வேல்முருகன், மாநில மகளிரணி செயலாளர் திருமதி ஸ்டெல்லா மேரி, மத்திய சென்னை மாவட்ட துணை தலைவர் திரு ஆரிப், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு சாரத் லோகநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

24/06/2022

நாளை 25 6 2022 மற்றும் நாளை மறுநாள் 26 ஆறு 2022
ஆகிய இரு நாட்கள் சென்னையில் நடைபெற இருக்கின்ற மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப பிரிவின் கருத்தரங்கிலே திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பிலே ஊடக பிரிவு தலைவர் திருமிகு
எம்.டி. சரவணன் தலைமையிலேமற்றும் இளைஞரணி பொறுப்பாளர்ஜே முத்துக்குமார் மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தலைவர் திரு சிவசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்
என்றும்
ஆம் ஆத்மி கட்சிப்
பணியில்
திருப்பூர் வடக்கு மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் செயலாளர்
எஸ் குமார்

திருப்பூர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த திருமதி  #இந்திராணி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்👍
24/06/2022

திருப்பூர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த திருமதி #இந்திராணி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்👍

24/06/2022

திருப்பூர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த திருமதி. #இந்திராணி அவர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

24/06/2022
22/06/2022

நமது நாட்டில் லஞ்சம் ஊழலை ஒழித்திட
ஆம் ஆத்மி கட்சியில் உடனே இணைந்திருங்கள்

9787321687 கணேசன் ஆம் ஆத்மி கட்சியின் வடக்கு மாவட்ட துணைத்தலைவர்

பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் போராட்டங்களை ஒடுக்க நினைப்பது தவறு!நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி  உண்ணாவிரதம் இருந்தவர்க...
20/09/2020

பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் போராட்டங்களை ஒடுக்க நினைப்பது தவறு!
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்தவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்!
ஆம்ஆத்மிகட்சி தமிழக தலைவர் வசீகரன் வலியுறுத்தல்!!

மாணவர்கள் நலன் கருதி
நீட் தேர்வு அகற்றக்கோரி உண்ணாவிரதமிருந்த "மக்கள் பாதை" அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன் கைது செய்வதால் போராட்டங்களை அடக்கிவிட முடியாது கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் போராட்டங்களை ஒடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. அப்படி ஒடுக்க நினைத்தால் இது மக்கள் போராட்டமாக உருவெடுக்கும். தொடர்ந்து மாநில உரிமைகளை பறிகொடுத்து நிற்கும் மாநில அரசு நீட் தேர்வின் மூலம் மாணவர்களை பலி கொடுக்க வேண்டாம். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சருக்கு தமிழக அரசுக்கும் தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்

இப்படிக்கு
ஆம் ஆத்மி கட்சி திருப்பூர்மாநகர்

ஆம் ஆத்மி கட்சி நிறுவனரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் ஜெக்ரிவால் இந்த மசோதாக்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளா...
20/09/2020

ஆம் ஆத்மி கட்சி நிறுவனரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் ஜெக்ரிவால் இந்த மசோதாக்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ''இந்த மூன்று விவசாய மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானவை. நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகள் இந்த மூன்று மசோதாக்களையும் எதிர்த்து வருகின்றனர். மத்திய அரசு இந்த மூன்று மசோதாக்களையும் வாபஸ் பெற வேண்டும். ராஜ்ய சபாவில் இந்த மசோதாக்களை எதிர்த்து ஆம் ஆத்மி வாக்களிக்கும்'' என்று பதிவிட்டு இருந்தார்.

விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் எதிராக இருக்கும் எந்த சட்டத்தையும், மசோதாவையும் ஆம் ஆத்மி கட்சி எப்பொழுது ஆதரவளிக்காது என தெரிவித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்

#அரவிந்த்கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சி

👏👏 இங்க கவனிங்க 👇மற்ற கட்சிகளின் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாக மான்யம்/கடன் தள்ளுபடி என்ற கொள்கைக்கு மாறாக மக்களுக்...
20/09/2020

👏👏 இங்க கவனிங்க 👇

மற்ற கட்சிகளின் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாக மான்யம்/கடன் தள்ளுபடி என்ற கொள்கைக்கு மாறாக மக்களுக்கு சாதகமாக கல்வி/சுகாதாரம்/தண்ணீர்/மின்சாரம்/வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் AAP ஆம் ஆத்மி #கெஜ்ரிவால்

19/09/2020

்சியினரின் இந்த செயல் போல் எந்த கட்சியினரும் செய்துவிடாதீர்கள்.

#விழிப்புணர்வு #தேவை....

Address

துரைசாமிபுரம் தெரு, லட்சுமிநகர் மெயின் ரோடு
Tirupur
641602

Alerts

Be the first to know and let us send you an email when ஆம் ஆத்மி கட்சி திருப்பூர் Aam Aadmi Party Tirupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share