BJYM Ms mandal

BJYM  Ms mandal m s mandal. அரசியல் தெளிவோம்

18/11/2025
இந்துக்களாய் ஒன்றிணைவோம் தமிழ் கடவுள் முருகனை ஒன்றிணைந்து வழிபடுவோம்
11/06/2025

இந்துக்களாய் ஒன்றிணைவோம் தமிழ் கடவுள் முருகனை ஒன்றிணைந்து வழிபடுவோம்

பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் எம் எஸ் நகர் மண்டல் சார்பாக மரியாதைக்குரியமுன்னாள் மாநில தலைவர் தற்போதைய தே...
03/06/2025

பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் எம் எஸ் நகர் மண்டல் சார்பாக மரியாதைக்குரியமுன்னாள் மாநில தலைவர் தற்போதைய தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே. அண்ணாமலை EX ஐபிஎஸ் அவர்கள் பிறந்த நாளை(4/6/2025) முன்னிட்டு ரத்த தான முகாம் எம் எஸ் நகர் மண்டல அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் எம் எஸ் நகர் மண்டல தலைவர். ப. வினோத் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினராக மரியாதைக்குரிய மாவட்டத் தலைவர் K C M B சீனிவாசன் அவர்கள் முகாமைதொடங்கி வைக்க உள்ளார் நிகழ்ச்சியில் தாமரைச் சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு எம் எஸ் நகர் மண்டலத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் நிகழ்ச்சி பொறுப்பாளர் 20 வது, வார்டுS. கங்காதரன் சக்தி கேந்திர பொறுப்பாளர் V. நவீன் பாஜக நிர்வாகிஎன்றும் தேசப்பணியில் பொதுச் செயலாளர்கள் S. அவிநாசியப்பன். M. கணேசமூர்த்தி மண்டல பொருளாளர். B.G. செந்தில்குமார்

09/05/2025

இந்தியாவிற்காக குரல் கொடுத்த வெளிநாட்டவர்

13/01/2025

தமிழ்நாட்டில் ஆண்டு கொண்டிருக்கும் திருட்டுத் திமுக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள ரூபாய் 33 மதிப்பான கரும்பின் தரம்

Address

Ms Nagar
Tirupur

Telephone

+919600621632

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJYM Ms mandal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BJYM Ms mandal:

Share