AIYF திருப்பூர் மாநகர்

AIYF திருப்பூர் மாநகர் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்.
திருப்பூர் மாநகர் மாவட்டம்

02/12/2024
AIYF திருப்பூர் மாநகர் மாவட்ட மாநாடு டிசம்பர் 1 பி கே ஆர் இல்லத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.
02/12/2024

AIYF திருப்பூர் மாநகர்
மாவட்ட மாநாடு
டிசம்பர் 1
பி கே ஆர் இல்லத்தில்
எழுச்சியுடன் நடைபெற்றது.

28/09/2024





 அனைத்திந்திய இளைஞர் பெருமன்றதிருப்பூர் மாநகர் மாவட்ட  *மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்* தோழர்.சேரலாதன் தலைமையில் நடை...
12/08/2024


அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற
திருப்பூர் மாநகர் மாவட்ட
*மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்*
தோழர்.சேரலாதன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்
CPI மாவட்ட செயலாளர்
தோழர்.எஸ்.ரவிச்சந்திரன்MC.,

CPI மாவட்ட துணைச் செயலாளர்
தோழர்.ஆர்.செந்தில்குமார்

AIYF மாவட்ட பொறுப்பாளர்
தோழர்.ஏ.அரவிந்குமார்
மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்  திருப்பூர் மாநகர் மாவட்ட முதல் மண்டலம் செட்டிபாளையம் பகுதியில்  *போதை பழக்கத்திற்கு எதி...
08/07/2024


அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்

திருப்பூர் மாநகர் மாவட்ட
முதல் மண்டலம்
செட்டிபாளையம் பகுதியில்
*போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்*
(08.07.2024) திங்கட்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.

இத்தெருமுனை கூட்டத்தில்
CPI மாவட்ட துணைச் செயலாளர்
தோழர்.ஆர்.செந்தில்குமார்

CPI மாவட்ட பொருளாளர்
தோழர்.எஸ்.செல்வராஜ்

CPI மண்டல துணைச் செயலாளர்
தோழர்.எம்.பி.சக்திவேல்

AIYF மாவட்ட பொறுப்பாளர்
தோழர்.ஏ.அரவிந்குமார்

AIYF மண்டல தலைவர்
தோழர்.முருகன்

AIYF மண்டல துணைச் செயலாளர்
தோழர்.சதீஷ்
மற்றும் செட்டிபாளையம் பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருப்பூர் மாநகர் மாவட்ட இரண்டாம் மண்டலம் குத்தூஸ்புரம் ,NRK புரம் பகுதியில் (07/07/2024)...
07/07/2024

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
திருப்பூர் மாநகர் மாவட்ட
இரண்டாம் மண்டலம்
குத்தூஸ்புரம் ,NRK புரம் பகுதியில்
(07/07/2024)ஞாயிறு காலை 11 மணி அளவில்
மண்டல தலைவர் தோழர்.அசோக் குமார் மற்றும் NRK புரம்
கிளை செயலாளர் தோழர்.கார்த்திகேயன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடைபெற்றது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருப்பூர் மாநகர் மாவட்ட முதல் மண்டலம் குமார் நகர் (வ.உ.சி நகர்) பகுதியில் (05/07/2024) ம...
05/07/2024

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
திருப்பூர் மாநகர் மாவட்ட
முதல் மண்டலம்
குமார் நகர் (வ.உ.சி நகர்) பகுதியில்
(05/07/2024) மாலை 5 மணி அளவில்
மண்டல செயலாளர் தோழர்.ஹரிஹரன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்
தோழர்.அரவிந்குமார்
மண்டல தலைவர் தோழர்.முருகன்
மண்டல துணைச்செயலாளர் தோழர்.சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#திருப்பூர்_மாநகர்_மாவட்டம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருப்பூர் மாநகர் மாவட்ட மூன்றாம் மண்டலம் ராக்கியாபாளையம் பகுதியில் (05/07/2024) காலை 10 ...
05/07/2024

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
திருப்பூர் மாநகர் மாவட்ட
மூன்றாம் மண்டலம்
ராக்கியாபாளையம் பகுதியில்
(05/07/2024) காலை 10 மணி அளவில்
மண்டல பொருளாளர் தோழர்.தீனா தலைமையில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடைபெற்றது.

#திருப்பூர்_மாநகர்_மாவட்டம்

திருப்பூர் மாநகர் மாவட்டம் முதல் மண்டலம்இளைஞர் பெருமன்றபேரவை கூட்டம்30.06. 2024 மாலை 5 மணிக்குமுதல் மண்டல அலுவலகம் வேலம்...
01/07/2024

திருப்பூர் மாநகர் மாவட்டம்
முதல் மண்டலம்
இளைஞர் பெருமன்ற
பேரவை கூட்டம்
30.06. 2024 மாலை 5 மணிக்கு
முதல் மண்டல அலுவலகம் வேலம்பாளையம்ஜீவா இல்லத்தில்
தோழர் எம்.பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது

தோழர்கள் ஆர்.செந்தில்குமார்,
எஸ்.செல்வராஜ் MC,
ஏ,அரவிந் குமார்
அமைப்பின் கடமைகள் குறித்து பேசினர்,

புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தியும்,
இன்றைய அரசியல் நிலை,
இளைஞர்களின் கடமைகள் குறித்தும்
மாநில செயலாளர்
தோழர் க,,பாரதி பேசினார்

தலைவராக, எம்.முருகன்
செயலாளராக ஏ.ஹரிஹரன்
துனைசெயலாளராக எஸ்.சதீஷ்குமார்
உள்ளிட்ட 17. மண்டலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்,,

திருப்பூர் மாநகரத்தில் அரசுடாஸ்மாக் மதுபானக் கடையில் 24 மணி நேரமும் தடையில்லாத மதுபான விற்பனையை தடுக்க வலியுறுத்தி 07.07. 2024 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு திலகர் நகர் பகுதியில்
ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது,,

கட்சி நிர்வாகிகள்
எம்.பி சக்திவேல்,
எஸ்.ஆர் கருப்புசாமி கலந்துகொண்டனர்

Address

Union Mill Road (Uthukuli Road)
Tirupur
641603

Telephone

+919443028957

Website

Alerts

Be the first to know and let us send you an email when AIYF திருப்பூர் மாநகர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share